Endrum Indian : கருத்துக்கள் ( 6364 )
Endrum Indian
Advertisement
Advertisement
நவம்பர்
20
2018
கோர்ட் முன்னாள் பெண் அமைச்சர் சரண்
கண்டோம், கைது செய்தோம், ஒரே ஒரு நாள் 24 மணிநேர விசாரணை ஊன், உணவு, உறக்கமின்றி அந்த கைதிகளுக்கு உடனே சுட்டோம். அவர்களை சிறையில் வைத்து ஹைதெராபாதி பிரியாணி கொடுப்பதெல்லாம் வேஸ்ட், அவர்கள் எப்போதும் திருந்தப்போவதில்லை.Attitude of an individual never never changes.   15:49:34 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
20
2018
உலகம் அமெரிக்காவில் மாணவர்களிடம் வீட்டு வேலைவாங்கிய பேராசிரியர்
எவ்வளவு நிர்மலாக்களை பேராசிரியர்(உதவி) இந்த இந்தியா உற்பத்தி செய்ததோ ஆண்டவா???   15:41:07 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
19
2018
அரசியல் லாலு உடல்நிலை மோசமடைந்துள்ளது டாக்டர்கள் தகவல்
1 ) அப்பல்லோ சென்னைக்கு அந்த பாடியை தூக்கிட்டு வாங்க. 2 ) அவருக்கு ரயில்வே மந்திரி தந்து விட்டார்கள் என்று சொல்லுங்கள் . முதல் கண்டிஷனுக்கு ஐயோ குய்யோ முறையோ என்று கட்டிலை விட்டு எழுது ஓடி விடுவார். இரண்டாவது கண்டிஷனுக்கு அவர் வெகு விறைப்போடு நான் இப்பொழுது பூரண குணமாகிவிட்டேன், இப்போதே டில்லி வருகின்றேன் என்று கூறி விடுவார். 3 ) ஐ.ஆர்.சி.டி.சி. ஊழல் விசாரிப்பு என்று அவருக்கு அவருடைய உளவாளிகள் மூலம் தகவல் கிடைத்ததால் அவசர அவசரமாக மருத்துவர்களுக்கு கொடுப்பதை கொடுத்து இப்படி அறிவிப்பு விட சொல்லியிருக்கின்றார்.   17:02:34 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

நவம்பர்
19
2018
அரசியல் கஜா புயல் திமுக ரூ.1 கோடி நிதி
பாவம் இந்த தி.மு.க.?????இப்போ நடந்த கஜா புயலினால் ரூ 10000 கோடி சேதம் என்று காட்டப்போகின்றார்களாம் அ,தி,மு,க. ஐயோ நாம் இருந்திருந்தா அந்த நாற்காலியில் ரூ.4500 கோடி சொளையா நாம் தள்ளியிருக்கலாமே, இப்போ இவனுங்க அமுக்கிருவாங்களே என்ற அங்கலாய்ப்பில். சரி நம்ம கிட்டே இருக்கின்ற பல்லாயிரக்கணக்கான கோடியில் ஒரு கோடி குடுக்கலாம் என்று அரை மனதுடன் தருகின்றது.   16:55:21 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
19
2018
பொது அமிர்தசரஸ் தாக்குதல் தகவல் தந்தால் ரூ.50 லட்சம் பரிசு
இந்த பிசாத்து காசு யாருக்கு வேணும் என்று இதை செய்யச் சொன்னவர்கள் சொல்வார்கள்??? உங்களுக்கு டைம் இருந்தால் உங்கள் தலைவருக்கு ஒரு போன் போடுங்கள், அவருக்கு நிச்சயம் தெரிந்திருக்கும் யார் எதற்கு செய்தார்கள் என்பது, அவர் கட்டளை இன்றி ஒன்றும் இப்படி நடப்பதில்லை.   16:48:16 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

நவம்பர்
19
2018
பொது வாகனம் ஓட்டும் போது மொபைல் பயன்படுத்தினால் லைசென்ஸ் ரத்து
பைத்தியம் பைத்தியம் என்று சொல்வோமே அந்த பைத்தியம் தான் பிடித்திருக்கின்றது இந்த மொபைல் பைத்தியங்களுக்கு. நான் மட்டும் பிரதம மந்திரி அல்லது ஜனாதிபதியானால் முதலில் இன்டர்நெட்டை , மொபைலை ஒரு மாத காலம் சுத்தமாக நிறுத்தி வைப்பேன். 20 கோடி மக்கள் தற்கொலை செய்து கொள்வர், 90 கோடி மக்கள் பைத்தியம் பிடித்து அலைவர், 20 கோடி மக்கள் என்ன நடந்தது என்று யோசிப்பர், வெறும் 4 கோடி மக்கள் தான் தங்கள் தங்கள் வேலை செவ்வனே என்றும் போல செய்து கொண்டிருப்பர்.   16:45:01 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

நவம்பர்
19
2018
அரசியல் தேர்தலுக்காக சிறப்பு யாகம் நடத்திய சந்திரசேகர ராவ்
அப்போ பெரியவா தான் அடுத்த முதல்வரா தெலங்கானாவிற்கு. திருப்பதியில் காணிக்கை, இப்போ சண்டி யாகம், இன்னும் என்னன்னவோ???/   16:22:29 IST
Rate this:
2 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
19
2018
அரசியல் குண்டுவெடிப்பு இடத்தில் சிவப்பு கம்பளம் போட்ட அதிகாரிகள்
என்ன ஒரு அழகான தத்துவம், அப்போ எங்கே கொலை, கற்பழிப்பு, குண்டு வெடிப்பு நடந்தாலும் அங்கே பச்சை (யாரை குறிக்கும் என்று என்று எல்லோருக்கும் தெரிவதால்) கம்பளம் விரிக்க வேண்டும் என்று ஐ.எஸ்.ஐ. உத்தரவாதம் வாங்கிவிடுவார்கள் போல இருக்கின்றது,   16:20:52 IST
Rate this:
3 members
0 members
60 members
Share this Comment

நவம்பர்
19
2018
அரசியல் ஐ.டி., ரெய்டுக்கு மூடுவிழா சந்திரபாபு அடுத்த திட்டம்
நாயுடு உச்ச நீதிமன்றத்தின் ஆண்-ஆண், பெண்-பெண், கள்ள உறவு கிரிமினல் குற்றமில்லை, சபரிமலை தீர்ப்பு எல்லாம் ஆராய்ந்து பார்த்தாரு. இந்த உச்ச நீதிமன்றம் ஒரு திராவிட மூளையுள்ளது என்று முடிவிற்கு வந்து நிச்சயம் நாம் தப்பு செய்தாலும் அது கிரிமினல் குற்றம் இல்லவே இல்லை என்று அறிவித்து விடும் என்று இப்படி செய்கின்றார்.   16:13:05 IST
Rate this:
2 members
0 members
88 members
Share this Comment

நவம்பர்
19
2018
அரசியல் ஐ.டி., ரெய்டுக்கு மூடுவிழா சந்திரபாபு அடுத்த திட்டம்
இதற்கு எல்லா கட்சிகளும் முழு ஆதரவு தருவார்கள், அப்போ தானே அந்த ஐ.டி. ரெய்டு பயம் அடங்கும் எல்லா கட்சிகளுக்கும்.   16:04:34 IST
Rate this:
1 members
0 members
18 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X