Raajan : கருத்துக்கள் ( 107 )
Raajan
Advertisement
Advertisement
செப்டம்பர்
24
2018
பொது சிக்கிம் விமான நிலையம் சீன எல்லையில் திறப்பு
காங்கிரஸ் ஆண்ட 60 ஆண்டுகள் மிக முக்கியமானது, வெள்ளைக்காரன் வீட்டை விட்டுட்டு வெளியே போனதுக்கப்புறம், அந்த குப்பையை சரிசெய்து, எவ்வளவோ முன்னேற்றம் நடந்திருக்கு. சேரன் பெருமாள் சொல்றது என்னன்னா எங்க அப்பா 60 வருஷம் வாழ்ந்தாரு அவரு வாழ்நாளிலே ஒண்ணுமே பண்ணலே நான்தான் எல்லாம் உண்டாக்கி வச்சுருக்கேன்னு சொல்றார் போல, அவர் பட்ட கஷ்டம் அவருக்குத்தான் தெரியும். நீங்க உபயோகிக்கிற புது தொழில்நுட்பம் எல்லாமே காங்கிரஸ் காரன் கொண்டுவந்தது தான். அதனால் நாங்க பிஜேபி க்கு எதிராக சொல்லவில்லை, இதே பிஜேபி ஆட்சிதான் வாஜ்பாயி நடத்தினாரு, அவரை 5 வருஷம்கூட முழுமையா ஆட்சி செய்யவிடாமே நாலரை வருஷத்திலே முடிக்க சொல்லிட்டாங்க இதே பிஜேபி தான். அவர் நடத்தின ஆட்சியை நாங்க பெருமை பட்டோம்.   14:58:41 IST
Rate this:
9 members
1 members
2 members
Share this Comment

செப்டம்பர்
20
2018
அரசியல் அமைச்சர் சி.வி.சண்முகம் மருத்துவமனையில் அனுமதி
அமைச்சர் அவர்களே உடனே ராஜீவ்காந்தி அரசு மருத்தவமனைல சேர்ந்திருக்க வேண்டாமா? அப்போலா தான் கிடைச்சிதா? குப்பனுக்கும் சுப்பனுக்கு மட்டும்தான் அரசு மருத்துவமனையா. நீங்க அரசாங்க ஊழியரே அரசு மருத்துவனைல சிகிச்சை எடுக்கலான எப்படி. அம்மையார் ஜெ மட்டும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைல அனுமதிக்கப்பட்டிருந்த்தால் ஒரு வாரத்திலே சுகமாகி வீட்டுக்கு வந்திருப்பார்கள். இப்படி நாலு செவத்துக்குள்ள 75 நாள் வச்சி கடைசில மரணம் என்று சொல்லியிருக்க மாட்டார்கள்   15:17:36 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
19
2018
பொது ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான சி.சி.டி.வி., பதிவுகள் அழிந்துவிட்டது அப்பல்லோ அதிர்ச்சி தகவல்
ஒன்றும் பிரச்சினை இல்லை அப்போலோ மருத்துவமனையின் harddiskகை வாங்கினால் இப்பொழுது உள்ள தொழில்நுட்பத்தை வைத்து retrieve பண்ணி விசாரணை செய்யலாம்   12:52:35 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

செப்டம்பர்
19
2018
அரசியல் காங்.,தான் இந்தியாவின் நம்பிக்கை. ராகுல்
யஸ்வந்த் சின்ஹாவும் திரு மோடி பிஜேபி அவர்களை விமர்சித்து கட்சிலேயிலேருந்து விலகிவிட்டார் தெரியுமா   18:47:18 IST
Rate this:
5 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
18
2018
அரசியல் ஆனது 75 விடவில்லை பதவி ஆசை
ஊழல் செய்தருன்னு ஆனந்த் சொன்னால் சரிதானா? உங்களால நிரூபிக்க முடியுதா? அல்லது மற்றவங்க மாதிரி வாயுதாவுக்கு மேலே வாயுதா வாங்கி ஊழல் நிரூபிக்கப்பட்டதா? 92 வயது வரை அவர் அரசியல் செய்யப்போய் இன்றைக்கு கல்விலேயும் அரசியலேயும் நம்ம தென்னிந்தியா வடஇந்தியாவைவிட முன்னேறி இருக்குது.   13:27:27 IST
Rate this:
13 members
0 members
3 members
Share this Comment

செப்டம்பர்
1
2018
பொது இனி பான் கார்டு பெற தந்தை பெயர் அவசியமில்லை
surname என்ற இடத்தில் தகப்பனார் பெயரையோ குடும்ப பெயரையோ அல்லது தாயின் பெயரை எழுதிக்கொள்ளலாம், middle name எதுவுமே எழுதாமல் விட்டுவிடலாம்   15:47:29 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
11
2018
பொது ரத்தாகிறது ரயில் பயணிகளுக்கான இலவச காப்பீடு
இரயில் கட்டணத்தை குறைந்தது 60 சதவீதம் ஏற்றிவிட்டு இப்போது காப்பீடு வேண்டுமா வேண்டுமா என்ற கேள்வி வேற. இதுல வேற சுவிதா கட்டணம் ரயில் வேற கொண்டு வந்திருக்காங்க. மொத்தத்துல பயணிகள் பாதுகாப்பு சவுகரியம் மற்றும் அதே ரயில் பெட்டி எல்லாம் 2010 வருஷம் எப்படி இருந்ததோ அப்படியேத்தான் இருக்கிறது   17:52:43 IST
Rate this:
5 members
0 members
5 members
Share this Comment

ஜூலை
13
2018
அரசியல் பாலியல் குற்றவாளிகளுக்கு சலுகை ரத்து அரியானா அரசு எச்சரிக்கை
சலுகைகள் ரத்து ஒருபுறம் இருக்கட்டும், இந்த மாதிரி குற்றவாளிகளுக்கு அரசியலில் இடம் கிடையாது மட்டும் mla mp சீட்ல நிக்க டிக்கட் கிடையாது என்று உங்க கட்சி அறிவிக்கட்டும்   17:35:49 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
11
2018
கோர்ட் குப்பையால் நாறுது டில்லி தண்ணீரில் மூழ்குது மும்பை என்ன செய்கின்றன அரசுகள் உச்ச நீதிமன்றம் விளாசல்
ஆருரங் மக்களை குறை சொல்வதற்கு ஒன்றும் இல்லை. பொதுவாக சொல்லுவாங்க நீ சுத்தமாக இருந்தால் வீடு சுத்தமாகும் வீடு சுத்தமானால் ஊரே சுத்தமாகும், என்பது சரிதான். ஆனால் மத்திய மாநிலத்தில் ஆளுகிற அரசாங்கம் ஊர் ஊரா போய் சுத்தினா மட்டும் போதாது. நாட்டின் நிலைமை என்ன என்பது பற்றி ஒவ்வொரு மாதமும் மாநில அரசாங்க மாக இருந்தால் மாவட்டத்தில் உள்ள ஆட்சி தலைவர் தாசில்தார் காவல்துறை உயர் அதிகாரிகளை கூப்பிட்டு விவரங்கள் வாங்கவேண்டும். குடிநீர், சாலை பராமரிப்பு, சட்டம் ஒழுங்கு, நிர்வாகம் எப்படி என்பதை விவாதிக்கனும். மத்திய அரசாங்கம் மாநில தலைமை செயலாளர், கவர்னர் மற்றும் மாநில காவல்துறை உயர் அதிகாரிகளை கூப்பிட்டு விவாதிக்கனும். எதுவுமே தொடர்ந்து நடைபெறுவது கிடையாது. பின்ன எப்படி நாட்டின் நிர்வாகம் நடக்கும் .   13:58:28 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
7
2018
உலகம் இலங்கை விமான நிலையத்தை ஏற்று நடத்த இந்தியா முடிவு
இதுதான் மக்களை ஏமாற்ற வேலை என்பது. இந்தியாவில் இருக்கிற எத்தனையோ போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் இயங்குகிறது. சேலம் ஊருக்கு ஆலை அரசாங்கத்தால் இயக்க முடியவில்லை என்று தனியாருக்கு தாரை வார்க்க முயற்சி நடக்கிறது. அரசாங்க பள்ளிகள் எல்லாம் அலங்கோலமாய் காட்சி அளிக்கிறது, இதெல்லாம் விட்டுட்டு இலங்கை நாட்டின் விமானத்தளத்தை இந்தியா அரசாங்கம் எடுத்து நடத்த போறாங்களாம்.   13:32:59 IST
Rate this:
15 members
0 members
6 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X