Vetri Vel : கருத்துக்கள் ( 482 )
Vetri Vel
Advertisement
Advertisement
செப்டம்பர்
18
2018
அரசியல் ரூபாய் நோட்டு வாபஸ் மிகப்பெரிய ஊழல் ராகுல்
ஹாஹா இங்கே பத்தர்கள் வாலை முறுக்கி கொண்டு உண்மை கருத்தை மறைக்க... சொல்பவனை தூற்றுவர் பார்க்கலாம்...ஸ்டேஜ் ரெடி... மோசடிக்கே மோசடியா... அம்பானி அதானி குழுமம் உபயம்...   06:24:56 IST
Rate this:
20 members
0 members
13 members
Share this Comment

செப்டம்பர்
13
2018
பொது ஒரு கோடி பேருக்கு வேலை கிடைக்க வாய்ப்பு
ஜால்ராவுக்கே ஜால்ரா... கிழிஞ்சு ரொம்ப நாளு ஆவுது... குஜராத்தி கும்பலின் தம்பட்டம்...   04:36:19 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
8
2018
உலகம் இந்தியா, சீனாவுக்கான மானியத்தை நிறுத்த டிரம்ப் விருப்பம்
எங்கே நம்ம கட்டிப்புடி வைத்தியம்...???... பல்லிளிக்குது...   04:16:47 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

செப்டம்பர்
7
2018
அரசியல் ராகுலின் மானசரோவர் புகைப்படம் போலியா மத்திய அமைச்சர்
குஜராத்திற்கு குடை புடிப்பவன் தான் இந்து னு எப்போ இந்த கூமுட்டை கண்டுபுடிச்சான்...   00:05:34 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
7
2018
அரசியல் பிரதமர் மோடி மீது மன்மோகன் பாய்ச்சல்
கேக்கிறதில தப்பே இல்ல...மொத்த உலகமும் பொருளாதாரத்தில் தடுமாறிய பொது.. இந்திய பொருளாதாரத்தை கட்டு கோப்பாக வைத்திருந்த பெருமை... பேசாவிட்டாலும் செயலில் கட்டிய மாண்பு மிகு பொருளாதார மேதை மன்மோகன் சிங் கு உண்டு... டீ கடை ... பகோடா ரகம் தான்.. என்பதை பல முறை வாயால் வடை சுட்டும் மோசடி தில்லாலங்கடி வேலைகள் நடத்தியும் அராஜக ஆட்சியில்.. பொருளாதாரம் மண்ணை கவ்வுது... பாமரனுக்கு வாழ்க்கையே வலி யாக மாறியது... உண்மை தான்... ஆட்சியாளரின் அலங்கோலம்... இன்று...   23:40:16 IST
Rate this:
15 members
0 members
36 members
Share this Comment

ஆகஸ்ட்
25
2018
பொது ஜி.எஸ்.டி., வரி விபரங்கள் ஆச்சரியம் தந்த மாணவன்
" இன்று பொருளாதாரத்தில் நம் தேசம் முன்னேற காரணமாக ஜி.எஸ்.டி.,விரி விதிப்பு இருந்து வருவதே உண்மை." இது உண்மையா...?   06:10:23 IST
Rate this:
3 members
0 members
5 members
Share this Comment

ஆகஸ்ட்
27
2018
அரசியல் பாதிப்பை சீரமைக்க ஒருமாத சம்பளத்தை கொடுங்க பினராயி வேண்டுகோள்
இந்த நாட்டில் கொள்ளை வரி வசூலிக்கும் மோ(ச)டி அரசு எங்கே போனது..? போலி பெயரில் ஒளிந்து கொண்டு கருது எழுத்தும்.. மோசடி ஏஜென்ட் ல நீயும் ஒருத்தனா..?   03:30:10 IST
Rate this:
10 members
0 members
4 members
Share this Comment

ஆகஸ்ட்
24
2018
பொது கேரளாவுக்கான நிதி இன்னும் முடிவாகவில்லை யுஏஇ தூதர்
என்ன ஒரு முயற்சி... உரை கல்லும் .. சேர்ந்து பீ ஜெ பீ ஐ டி பிரிவும் என்னமா புரட்டி போடுறானுகய்யா... துபாய் இளவரசர் கொடுக்கும் 700 கோடி ரூவா கேரளத்துக்கு கிடைக்க கூடாது னு தானே.. இந்த மோடி மஸ்தான்.. இந்த நையாண்டி வேலை காமிக்கிறாரு ன்னு உலகமே பேசிக்குது.... தமிழ் நாட்டுக்கு நிவாரணம் கொடுக்காம ஏமாத்துன மாதிரி.. கேரளத்தையும் ஏமாத்த நயவஞ்சக நாடகம் னு எல்லாருக்கும் தெரியும்.. பார்க்கலாம் என்ன நடக்குதுன்னு...   23:19:34 IST
Rate this:
5 members
1 members
2 members
Share this Comment

ஆகஸ்ட்
23
2018
பொது அமைச்சர்கள் மட்டும் ஒஸ்தியா?
இதுக்கே இப்படின்னா...ராணுவ ஹெலிகாப்டர் இல பறந்த... திருவாளர் பற்றியும் அதுக்கு அனுமதி அளித்த... ஹெலிகாப்டர் கொடுத்த மோ(ச)டி அரசாங்கம் பத்தி என்ன சொல்வது... அதுவும் வெளியே மூச்சு கூட விடாம...   23:02:24 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

ஆகஸ்ட்
20
2018
பொது மீண்டும் பா.ஜ. ஆட்சி கருத்து கணிப்பில் தகவல்
கருத்து திணிப்பு.. தொடங்கிட்டானுகளா இப்பவே....   22:06:23 IST
Rate this:
14 members
0 members
12 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X