sachin : கருத்துக்கள் ( 671 )
sachin
Advertisement
Advertisement
ஜனவரி
17
2018
கோர்ட் தகுதி நீக்கம் கோரி தி.மு.க., வழக்கு பன்னீர் தரப்பு பதிலளிக்க அவகாசம்
அதுக்கு எடப்பாடி னு ஒருத்தர் முதல்வரா இருக்கிறார் பாரு அவரிடம் தான் கேட்கணும் ...ஏன் என்றால் அவர் தான் தமிழகத்தின் அதிகாரம் ஆனால் தூங்கி கொண்டு இருக்கிறார் .....மக்கள் பணி என்றால் என்ன என்று கேட்ட்கும் அளவுக்கு 7 ஆண்டுகளாக ஒன்னத்தையும் பறிக்க வில்லை இந்த ஊழல் அதிமுக அரசு .........   11:00:41 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜனவரி
16
2018
பொது போட்டுக் கொடுத்தார் கவர்னர் புரோஹித் தமிழக அரசியலில் பரபரப்பு
ஏன் தில் இருந்தால் மாட்டி தான் பாருங்கள் திமுக வை .....இப்படி பேசி பேசியே அசிங்கப்பட்டு போய்ட்டிங்க ....2 ஜி ஊழல் என்று மேலும் கீழுமாக குதித்து அந்த குற்றவாளி ஜெயா ஆட்சி ஐ பிடித்து இறுதில சிறை சென்று மெழுகுவர்த்தி உருட்டி அப்புறம் ஊழல் கிரிமினல் குற்றவாளி என்று முத்திரை உச்சநீதிமன்றத்தால் குத்தப்பட்டு செத்தும் போய் விட்டார் ....( யார் வேண்டுமானாலும் யாரையும் குற்றம் சாட்டலாம் நிரூபிக்க முடியவில்லை என்றால் அது உங்கள் கோழைத்தனம் அல்லது இயலாமை அல்லது உங்கள் திருட்டுத்தனம் ......)   13:01:49 IST
Rate this:
5 members
0 members
5 members
Share this Comment

ஜனவரி
13
2018
பொது ஒதுங்கியது மத்திய அரசுசரியாகி விடும்என்கிறார் வேணுகோபால்நீதி துறையில் நடப்பது என்ன
காட்சி பட்டியலில் சேர்த்தது காங்கிரஸ் மத்திய அரசாங்கம் ....மோடி அதை எடுத்து இருக்கலாமே அவரும் பீட்டா கூட சேர்ந்து கூத்து அடித்தாரே அதையும் சொல்லுங்கள் .....( சட்டம் என்பது நம் மக்களுக்காக இயற்றும் ஒரு பக்கம் ) ...ஏன் மோடி மக்களை பிச்சை எடுக்க விடலையா பணமதிப்பிழப்பு கொண்டு வந்து .....ஜீ எஸ் தி கொண்டு வந்து மக்களின் தொழில் வாழ்வாதரத்தை அழித்தாரே அதை சொல்லுங்கள் ..... ரேஷனில் தமிழக மக்களுக்கு எதையும் கொடுக்காமல் உணவு பாதுகாப்பு திடத்தை கொண்டு வந்தாரே அதையும் சொல்லுங்கள் ..தமிழனுக்கு துரோகம் செய்தது மோடி அரசாங்கம் தான் ....( ஒன்று சொல்லுங்கள் தமிழனுக்கு மோடி செய்த நல்ல காரியத்தை ...முடியுமா உங்களால் ?????? )....   12:06:26 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

ஜனவரி
13
2018
பொது ஒதுங்கியது மத்திய அரசுசரியாகி விடும்என்கிறார் வேணுகோபால்நீதி துறையில் நடப்பது என்ன
தீபக் மிஸ்ரா மத்திய தலைமைக்கு வேண்டப்பட்டவராமே அதனால் தான் டெல்லி இந்த விசயத்தில் ஒதுங்கி கொண்டதாம் என்று சொல்கிறார்கள் ....(டெல்லிக்கு உதவும் வகைகளில் இவர் பல மனுக்களை ஏற்கிறாராமே ....சீக்கியர், லோயா , சோராபுதீன் ....எல்லாத்தையும் இவரே விசாரிப்பாராம் .....யார் சொன்னாலும் கேட்கமாட்டாராம் .....இப்படி எல்லாம் செய்தி வருகிறது ) ...........இவர் மீது உள்ள வழக்கையும் இவரே விசாரிப்பேன் என்று சொன்னாராம் ......(ஐயோ ஆண்டவா இனி மக்கள் எங்கடா போவது " ராணுவ ஆட்சி சிறந்தது இந்தியாவில் ) ..............   11:55:31 IST
Rate this:
5 members
1 members
6 members
Share this Comment

ஜனவரி
12
2018
கோர்ட் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி மீது சக நீதிபதிகள் குற்றச்சாட்டு
நீதித்துறைல தற்போது மிகக்கடுமையாக மத்திய அரசியல்வாதிகளின் தலையிடு உள்ளது யார் கிட்ட எந்த வழக்கை கொடுக்கணும் என்று தீர்மானிப்பது கூட தற்போது அரசியல் வாதிகள் தான் போல பேசுகிறார்கள் ......இவர்கள் சொல்வது போல நடந்தால் வெட்க கேடு .....தலைமை நீதிபதி பேசினால் தான் உண்மை வெளிவரும் இல்லை என்றால் நீதிமன்றத்தை எவனும் நம்ப மாட்டான் ....நாடு ஆட்டம் கண்டு விடும் எவனும் எதுக்கும் பயப்படமாட்டான்   16:20:57 IST
Rate this:
3 members
0 members
15 members
Share this Comment

ஜனவரி
12
2018
கோர்ட் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி மீது சக நீதிபதிகள் குற்றச்சாட்டு
உங்க அம்மா தீர்ப்பை எழுதியவர் நீதி அரசர் , நீதி சக்கரவர்த்தி , நீதி மைந்தன் மைக்கல் டீ ஜான் குன்ஹா .......ஒரு பயலும் இதை மாற்றி கூற முடியாது அந்த அளவுக்கு எழுதிய உண்மையான தீர்ப்பு ...........   16:13:06 IST
Rate this:
10 members
0 members
21 members
Share this Comment

ஜனவரி
12
2018
பொது ஸ்டாலின் பேசும் போது குறுக்கிடுவதா? முதல்வருடன் தி.மு.க., மோதல்
அதிமுக வின் கடைசி அத்தியாயம் இனி ஒரு போதும் ஆட்சிக்கு வரப்போவது இல்ல .....   12:48:08 IST
Rate this:
2 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
12
2018
பொது ஸ்டாலின் பேசும் போது குறுக்கிடுவதா? முதல்வருடன் தி.மு.க., மோதல்
ஒருவர் பேசும் பொது பேசி குறுக்கீடு செய்வது அதிமுகவின் அசிங்கம் பிடித்து ஒரு செயல் ...அந்த துறை அமைச்சர் பதில் சொன்னால் பரவாயில்லை அனால் 10 பேர் எழுந்து பேசுவானுவோ ...எப்படி கேட்கும் பதில் ?????......ஜெயா அரை மணி நேரம் உரை நிகழ்த்தினார் என்றால் திமுக அமைதியாக எதிர்க்கட்சி தலைவர் பேசுவதை கேட்டதினால் தான் அரை மணி நேரம் பேச முடிந்தது இல்லை என்றால் ஒரு நிமிடத்தில் வெளியே ஜெயா ஓடி வர வேண்டி இருந்து இருக்கும் ......அதிமுகவின் மோசமா ஒரு நடவடிக்கி இது ஒரு பயலுக்கும் பதில் சொல்ல தெரியாது கத்துவானுவோ இதை முதல்வர் ஆதரிப்பார் ....எப்போ தமிழ்நாட்டை விட்டு ஒழிய போரானுவளோ அன்று தான் பொங்கல் தமிழ்நாட்க்கு .....   12:47:15 IST
Rate this:
4 members
0 members
6 members
Share this Comment

ஜனவரி
11
2018
கோர்ட் ஊழல் கண்காணிப்பு ஆணையர் மாற்றத்திற்கு எதிராக திமுக வழக்கு
ஒரு ஊழல் வழக்கை விசாரித்து வரும் ஒருவரை அந்த பதவில இருந்து தூக்க என்ன கரணம் அவர் ஓய்வு பெற்றால் சரி அடுத்த அதிகாரியை போடலாம் .இனி அடுத்த அதிகாரி வந்து அதை படித்து விடிந்து விடும்   17:58:44 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
11
2018
கோர்ட் பஸ் தொழிலாளர் பிரச்னை மத்தியஸ்தர் நியமனம்
கொடுக்க பணம் இல்லையே எல்லாத்தையும் வாயில போட்டுட்டானுவோ ( 7000 கோடி ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்த பணத்தை இப்படி விரயம் செய்து விட்டானுகளே இந்த அதிமுக அரசு இனி எப்படி ஓய்வு காலத்தில் ஊழியர்கள் தங்கள் பணத்தை பெற்று கொள்ள முடியும் ..அவர்களின் எதிர்காலம் ????? ) ...ஐயா பத்மநாதன் நீங்கள் கொஞ்சம் விளக்கி கூறுங்கள் அங்கே இருப்பவர்களுக்கு மேஜை தட்ட மட்டும் தான் ஊழல் குற்றவாளி ஜெயா சொல்லி கொடுத்து இருக்கிறார் ) .....அதனால் கிடுக்கு பிடி போட்டு ஊழியர்களின் வாழ்வில் ஒளி ஏத்துங்கள் ......   17:55:36 IST
Rate this:
2 members
0 members
4 members
Share this Comment