Ramakrishnan Kuppuswami : கருத்துக்கள் ( 7 )
Ramakrishnan Kuppuswami
Advertisement
Advertisement
ஏப்ரல்
21
2018
பொது 5ஜி தொழில்நுட்பம் உயர்மட்ட குழு ஆய்வு
இக் கருத்தரங்கில் என் மகள் இரா. எழிற்பாவையும் பங்கேற்றார். அவர் ஒருவர் மட்டுமே பெண் பேச்சாளர் என்பது குறிப்பிடத் தக்கது.   13:33:58 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
23
2017
சிறப்பு கட்டுரைகள் இந்திய பல்கலைகளில் தமிழ் இருக்கைகள் நிலை!
தமிழக அரசு வெளிநாடுகளில் தமிழ் வளர்க்க முயல வேண்டும். தனியாக ஓரமைச்சர் இதற்காக ஏற்படுத்தலாம். பல வெளிநாடுகளில் தமிழர்கள் தமிழ் படிக்க ஊக்கமிருந்தும் தமிழ் படிக்க வாய்ப்பில்லாமல் இருக்கின்றனர். இங்கிருந்து தமிழாசிரியர்களைப் பல வெளி நாடுகளுக்கு விடுக்க வேண்டும் என்பதே என் விழைவு.   12:59:47 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

டிசம்பர்
23
2017
சிறப்பு கட்டுரைகள் இந்திய பல்கலைகளில் தமிழ் இருக்கைகள் நிலை!
யான் பணியாற்றிய சண்டிகர்ப் பஞ்சாபு பல்கலைக்கழகத்தில் 1967 முதல் 2001 வரை தமிழ் கற்பிக்கப்பெற்றது. அதன்பின் தமிழ் கற்றுத்தரப்படவில்லை. மீண்டும் அங்குத் தமிழ் கற்பிக்கப்பட வேண்டும் என்பதே என் விழைவு   12:55:52 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

நவம்பர்
25
2017
பொது தமிழ் உச்சரிப்புக்காக தயாராகும் உலகெலாம் தமிழ் குறும்படம்
வரவேற்கத்தக்க முயற்சி. பாராட்டுகள்.தமிழ்பேசும் வெளிநாடுகளிலும் இதனை வெளியிட அரசு முயலவேண்டும்.   07:38:37 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
9
2016
பொது இதே நாளில் அன்று
அறிஞர் மு. வ அவர்கள் முந்தைய வட ஆர்க்காடு மாவட்டத்தில் வேலம் என்ற ஊரில் பிறந்தார்.சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியராகப் பணி புரிந்தார். பின்பு சென்னப்பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறைத் தலைவராகத் திகழ்ந்தார் பின்பு மதுரைப் பல்கலைக்கழகத்துத் துணைவேந்தரானார்.   06:51:50 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
9
2016
பொது அமராவதியில் ஆந்திராவின் புதிய தலைநகர் அமைவதில்சிக்கல்மேதா பட்கர் தலைமையில் சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு
முதன் முதலில் சண்டிகர் நகரம் பிரெஞ்சுக் கட்டடக்கலை அறிஞர் இலெ கர்பூசியே அவர்களால் அமைக்கப்பட்டது .   05:59:48 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
14
2016
உலகம் அமெரிக்க சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக தமிழர் சீனிவாசனுக்கு வாய்ப்பு
யான் பஞ்சாபு பல்கலைக் கழகத்தில் தமிழ் விரிவுரையாளர் நிலைக்கு 1966இல் விண்ணப்பித்தபோழ்து அத் தேர்வுக் குழுவில் கணக்கியல் பேராசிரியர் தி.ப. சீனிவாசனும் இருந்தார். ஓராண்டுக்குப் பின் அங்குச் சேர்ந்தேன். அவர்கள் 1968வரை அங்குத்தான் இருந்தார்கள். அவர் துணைவியார் திருமதி சரோசா அவர்கள் வடமொழித் துறையில் ஆய்வு செய்துகொண்டிருந்தார். அவர்கள் மகனார்தாம் அமெரிக்க நீதி மன்ற நடுவர் திரு. சீகாந்த்.   07:10:47 IST
Rate this:
0 members
0 members
26 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X