Needhiyin Pakkam Nil : கருத்துக்கள் ( 1419 )
Needhiyin Pakkam Nil
Advertisement
Advertisement
செப்டம்பர்
24
2018
பொது கேரளாவை மீண்டும் மிரட்டுது கனமழை
என்ன கொடும சார் இது மறுபடியும் முதல்ல இருந்தா........   14:31:50 IST
Rate this:
2 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
23
2018
அரசியல் திட்டவட்டம்! ரபேல் விமான ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது
ஒரு மக்கள் தலைவன் 600 கோடி மதிப்புள்ள ஒரு விமானத்தை தங்களுக்கு வேண்டப்பட்ட ஒருவரின் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டு ஒரு விமானத்திற்கு தலா 1500 கோடி வீதம் கொடுத்து 36 விமானங்களை வாங்கினால், ஒரு விமானத்திற்கு 900 கோடி வீதம் கூடுதல் தொகை அந்நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டால் 36 விமானங்கள் வாங்குவதற்கு அதன் பராமரிப்பு தொகை 50000 கோடி உட்பட மக்களின் வரி பணம் கூடுதலாக எவ்வளவு விரயமாகும்...........?   12:28:07 IST
Rate this:
4 members
0 members
11 members
Share this Comment

செப்டம்பர்
23
2018
பொது உலகின் மிகப்பெரிய மருத்துவ காப்பீட்டு திட்டம் துவக்கம்
சார், இப்பவே அவசரப்பட்டால் எப்படி, அனைவரும் அரசு மருத்துவமனைக்கு போவதற்காக தானே அதன் தரத்தை மேம்படுத்த சொல்கிறார்கள், மேம்படுத்திய பிறகு நீங்கள் கூட செல்வீர்கள் என்று நம்புகிறேன்...........   19:11:25 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

செப்டம்பர்
21
2018
பொது 500 பள்ளிகளை இழுத்து மூடுது அரசு
நாட்டின் பொருளாதாரத்தை பற்றி ஒன்றும் தெரியாமல், ஓட்டுக்காக அரசு ஆசிரியர்களுக்கு சம்பளத்தை அள்ளி கொடுத்தீர்கள், இன்றைக்கு பணம் இல்லாமல் பள்ளிகளை நடத்த முடியாமல் எதிர்கால ஏழை பிள்ளைகளை இருளில் தள்ள போகிறீர்கள், உங்களின் குறிக்கோள் ஒட்டு தானே நாடும் நாட்டு மக்களும் கல்வியறிவு பெறுவதினால் உங்களுக்கு என்ன லாபம், பள்ளிகளை மூடினால் தானே உங்களுக்கு ஒட்டு லாபம் கிடைக்கும் .............   11:47:00 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

செப்டம்பர்
22
2018
அரசியல் பேய் கிராமத்தை தத்தெடுத்த எம்.பி.,
இனி போராட்டம் துப்பாக்கி சூடெல்லாம் தேவையில்லை, பேய் வேஷம் போட்டு மக்களை விரட்டியடித்து விட்டு அங்கே ரசாயன தொழிசாலைகளை ஆரம்பிக்கலாமே இது நல்ல ட்ரெண்டா இருக்கே இது வரைக்கும் நமக்கு தெரியாம போச்சே...........   11:31:23 IST
Rate this:
4 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
21
2018
உலகம் பொருளாதார தடை இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
யார்ரா இந்த அமெரிக்கா அடுத்தவன் பொலப்புல மண்ணள்ளி போடுறதிலேயே குறியா இருக்கான், பொக்ரான் அணு குண்டு சோதனையின் போது அமெரிக்க விதித்த பொருளாதார தடையை வாஜ்பாய் அவர்கள் அதிரடியாக முறியடித்தார். ஆனால் இப்போது அவர் இல்லை மோடிஜியும் அவரின் பாதையில் இந்தியாவின் சுயமரியாதையை விட்டு கொடுக்காமல் அமெரிக்காவின் இந்த மிரட்டலை முறியடிக்க வேண்டும். இந்தியா எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அடுத்த நாட்டுக்காரன் பாடம் எடுப்பதை மோடிஜி அனுமதிக்க கூடாது................   22:47:44 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

செப்டம்பர்
20
2018
சம்பவம் லஞ்ச அதிகாரி லாக்கரில் தங்கம், வெள்ளி
இது போன்ற லஞ்ச ஊழல் அதிகாரிகளை வழக்கம் போல மூன்று மாதங்கள் சஸ்பெண்ட் அல்லது பணி இட மாற்றம் செய்து கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் இவரானார், அதே போல நேர்மையான இந்த அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்தவர்களை 7 ஆண்டுகள் சிறையில் அடைக்க வேண்டும் இவரானார், கோமாளி தேசமாடா இது...........   12:53:54 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

செப்டம்பர்
20
2018
சம்பவம் மற்றொரு ஆணவ கொலை முயற்சி தெலுங்கானாவில் பயங்கரம்
கடும் முயற்சி எடுத்தும் ஜாதி வர்ணக் கலப்பை மாதவியின் தந்தையால் தடுக்க முடியாமல் போனது வருத்தமளிக்கிறது.............   12:46:14 IST
Rate this:
6 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
20
2018
பொது முதன்முறையாக சரிந்தது வங்கிகளின் வீட்டு சேமிப்புகள்
போற போக்க பார்த்தல் இன்னம் கொஞ்ச நாட்களில் வங்கிகள் திவாலாகி விட்டது என்று சொல்லி வங்கிகளில் பணம் போட்டவர்களில் தலையில் துண்டை போட்டாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை..........   12:29:04 IST
Rate this:
2 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
19
2018
பொது ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான சி.சி.டி.வி., பதிவுகள் அழிந்துவிட்டது அப்பல்லோ அதிர்ச்சி தகவல்
அதான் வீடியோ பதிவுகள் எல்லாம் அழிந்து விட்டது என்று தைரியமாக சொல்லிவிட்டார்களே, அதிகாரம் பொருந்திய அப்பல்லோவை இந்த நீதிமன்றத்தால் என்ன செய்ய முடியும், ஒன்னும் பண்ண முடியாது, அப்புறம் என்ன எலும்பும் இல்லை, வீடியோ பதிவும் இல்லை, எந்த ஆதாரமும் இல்லை, உண்மைகளை நிரூபிப்பதற்கும் வழியில்லை, இதற்கு மேல் இந்த வழக்கை விசாரணை செய்து என்ன செய்ய போறீங்க, விசாரணை கமிஷனை இழுத்து மூடி விட்டு போய் பொழப்பை பாருங்கய்யா.............   11:03:38 IST
Rate this:
0 members
0 members
13 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X