Advertisement
Puthiyavan Raj : கருத்துக்கள் ( 135 )
Puthiyavan Raj
Advertisement
Advertisement
ஜனவரி
18
2017
பொது கல்வித் தகுதியை சொல்லாதீங்க ஸ்மிருதி இரானி கெஞ்சல்
ஜெ விபரம் தெரியாமல் சொல்கிறார். லாலு பிரசாத் யாதவ் பாட்னா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படித்த பட்டதாரி. கல்லூரி தேர்தலில் வெற்றி பெற்று மாணவர் சங்க தலைவராகவும் இருந்தார்.   11:04:56 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

ஜனவரி
17
2017
உலகம் சாவின் விளிம்பில் இரண்டு தமிழர்கள் தப்ப வைக்க சுஷ்மா பெரும் முயற்சி
சகோதரர் நாராயணன் அவர்களே, தப்பில்லை என்று நான் சொல்லவில்லையே. யார் மீதும் பொய் வழக்கு போடப்படுவதில்லை என்று உங்களால் சொல்ல முடியுமா? விருது நகர் பாண்டியம்மாள் கொலை வழக்கு ஞாபகம் இருக்கிறதா. அவரை அவர் கணவர் கொலை செய்துவிட்டார் (வேறு ஒரு பெண் பிணத்தை பாண்டியம்மாள் என்று காவல் துறை கணவர் மீது போட்ட பொய் வழக்கு) என்று கைதுசெய்து வழக்கு நடந்து கொண்டிருந்தபோது, பாண்டியம்மாளே நீதிமன்றத்தில் ஆஜராகி, தான் கொலை செய்யப்படவில்லை என்று கணவருக்கு விடுதலையும், நஷ்ட ஈடும் வாங்கி கொடுத்தார்.   19:13:00 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜனவரி
17
2017
உலகம் சாவின் விளிம்பில் இரண்டு தமிழர்கள் தப்ப வைக்க சுஷ்மா பெரும் முயற்சி
அம்பி ஐயர், அதிகாரவர்க்கம் நினைத்தால் அப்பாவியை குற்றவாளி ஆக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியாதா? விசாரணை படம் பார்த்தீர்களா? ஒரு அப்பாவி சித்திரவதை மூலம் செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ளவைக்க முடியும் என்பதும் கசபபான உண்மை தானே. இந்த சூழ் நிலையில், மனித உரிமை ஆர்வலர்களின் பங்கு மகத்தானது. உண்மையில் என்ன நடந்தது என்பது ஆண்டவனுக்கும் சம்பத்தப்பட்டவர்களுக்கும் மட்டும் தான் தெரியும்.   15:35:27 IST
Rate this:
3 members
0 members
7 members
Share this Comment

டிசம்பர்
31
2016
அரசியல் மீண்டும் காலில் விழும் கலாசாரமாமுதல்வர் மீது அமைச்சர்கள் கோபம்
கழகங்கள் என்று சொல்வது தவறு. இப்படி எங்கு பார்த்தாலும் முதல்வர் காலில் விழுவது, கால் முன்னால் தரையில் நெடுஞ்சானிடையாக விழுந்து கும்பிடுவது, கார் சக்கரத்தை தொட்டு கும்பிடுவது, சபா நாயகரே முதல்வர் காலில் விழுவது, ஹெலிகாப்டரை பார்த்து கும்பிடுவது, எல்லாம் ஒரே கழகத்திற்கு தான் உரித்தானது.   12:01:23 IST
Rate this:
1 members
0 members
21 members
Share this Comment

டிசம்பர்
6
2016
அரசியல் ஜெயலலிதா புகழ் நிலைத்திருக்கும் கருணாநிதி இரங்கல்
ஜனநாயக நாட்டில் எல்லாரும் சமம் தான். தனி மனித துதி எல்லை மீறினால் அது ஜன நாயகத்திற்கு பெரிய ஆபத்து. மக்கள் கண்ணியமாக வாழ முடியாது.   18:42:33 IST
Rate this:
4 members
0 members
5 members
Share this Comment

டிசம்பர்
6
2016
அரசியல் ஜெயலலிதா புகழ் நிலைத்திருக்கும் கருணாநிதி இரங்கல்
பாலாஜி, யாரும் சுயமாக சிந்திக்க கூடாது. எல்லாரும் ஒரே மாதிரி ஜால்ரா அடிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமா?   18:37:18 IST
Rate this:
6 members
1 members
12 members
Share this Comment

நவம்பர்
25
2016
பொது ஊழல்வாதிகளை பிடிப்பதற்கே ரூபாய் அதிரடி வாபஸ் மோடி
ஜிபி, நெத்தியடி தான் போங்கோ...   16:00:04 IST
Rate this:
3 members
1 members
0 members
Share this Comment

நவம்பர்
15
2016
பொது மீண்டும் மீண்டும் புதிய நோட்டு பெற தடை ரூபாய் மாற்றுவோருக்கு விரலில் மை!கறுப்பு பண முதலீட்டை தடுக்க சிறப்பு படைவங்கிகளில் நெரிசல் தவிர்க்க மத்திய அரசு அதிரடி
சங்கர், வரிசையில் நீண்ட நேரம் நிற்கும் பிரச்சினையை சமாளிக்க நீங்கள் சொல்லும் தீர்வு மிக நல்ல ஆலோசனை. பாராட்டுக்கள்.   15:47:05 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
15
2016
பொது மீண்டும் மீண்டும் புதிய நோட்டு பெற தடை ரூபாய் மாற்றுவோருக்கு விரலில் மை!கறுப்பு பண முதலீட்டை தடுக்க சிறப்பு படைவங்கிகளில் நெரிசல் தவிர்க்க மத்திய அரசு அதிரடி
திரு. ராமகிருஷ்ணன் நடேசன், நீங்கள் குறிப்பிடும் ரூ. 6000 கோடி பணம் ஒப்படைத்ததாக வந்த செய்தி தவறான செய்தி என்று நேற்று பத்திரிகையில் வந்தது.   15:32:28 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

நவம்பர்
9
2016
அரசியல் தமிழக மக்கள் எப்படி இருக்கிறார்கள் கண் விழித்ததும் ஜெ., கேட்ட கேள்விவைகைசெல்வன் நெகிழ்ச்சி
வரதப்பன், ஆனந்த ஜோதி படத்தில் சரோஜாதேவி எம்.ஜி.ஆரைப் பார்த்து பாடும் காதல் பாடல் - "பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே..." பாண்டியன் சொல்வதும் சரி தான்.. படம் : பூவா தலையா ?   19:48:54 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment