RS Rajan, ஒருவரை தீவிரவாத ஆதரவாளர் என்று பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் ஓராண்டுக்கு மேல் சிறை வைத்து, அவர் கட்சி தீவிரவாத ஆதரவு கட்சி அதை தடை செய்யவேண்டும் என்று வழக்கு தொடுத்து விட்டு பின் அவரை சகோதரர் என்று உறவாடி தேர்தல் கூட்டணி வைத்தது யார்?
13-மே-2013 00:52:06 IST
சுவாமிநாதன், தமிழ் நாட்டிலும் இந்த அரசியல் நாகரீகம் இருந்தது. கலைஞர் எம்.ஜி.ஆருடன் அரசியல் நடத்திய காலம் வரை. எம்.ஜி.ஆரும் கலைஞரும் அரசியல் எதிரிகள் என்றாலும். கல்யாண வீடு போன்ற பொது இடங்களில் சந்தித்துக்கொண்டால் தழுவிக்கொள்ளும் வரை நட்பு பாராட்டினார்கள்.
08-மே-2013 12:03:37 IST
T....C..... அவர்களே, பா.ம.க. வுடன் முதன் முதலில் (1998 பாராளுமன்ற தேர்தலில்) கூட்டணி வைத்தது அ.தி.மு.க. தான். அந்த தேர்தலில் அமோக வெற்றியும் பெற்றது.
02-மே-2013 14:41:13 IST
ஆமாம் ஜகன், தங்கள் தலைவிக்கு நீதிமன்றம் சிறை தண்டனை கொடுத்ததும், பேருந்தை எரித்து 3 கல்லூரி மாணவிகளை உயிருடன் கொளுத்தியவர்கள் தான் உண்மையான அகிம்சாவாதிகளா?
02-மே-2013 09:38:21 IST
அம்பையார், 1989 தமிழக சட்ட சபை தேர்தலில் தி.மு.க. தனித்து நின்று 150 இடங்களை பிடித்து அமோகமாக வெற்றி வாகை சூடியது. (அதிமுக ஜெ. அணி, ஜா. அணி என்றும் காங்கிரஸ் தனித்தும் போட்டியிட்டன. ஜெ. அணி 27 இடங்களை மட்டுமே பிடித்தன).(குறிப்பிடத்தக்க வாக்கு வங்கி இல்லாத கட்சிகளுடன் வைத்துக்கொள்வதை கூட்டணி என்று சொல்ல முடியாது).
01-மே-2013 01:01:58 IST
1996 சட்ட சபை தேர்தலில் மண்ணை கவ்வி, திக்கு தெரியாமல் துரும்பை பிடித்தாவது தப்பிக்க வேண்டும் என்று தடுமாறிக்கொண்டிருந்த அதிமுக தான் முதன் முதலில் பா. ம.க. , ம.தி.மு.க. வாழப்பாடி ராமமூர்த்தி கட்சி, சுப்பிரமணியன் சாமியின் ஜனதா கட்சி போன்ற அரசியல் அனாதைகளுக்கு முகவரி கொடுத்து தமிழக அரசியலில் அவர்கள் தலையெடுக்க வழி செய்தது. அதற்கு முன் கலைஞர் அவர்களை வைக்க வேண்டிய இடத்தில் வைத்து இருந்ததால் அவர்களும் அடங்கி இருந்தார்கள். தே.மு.தி.க. விற்கும் அதிமுக தான் அரசியல் வாசலை திறந்து விட்டுள்ளது.
30-ஏப்-2013 09:34:37 IST
க்ரிஷ், சைக்கிள் கேப்பில் லாரியை ஓட்ட முயற்சிக்க வேண்டாம். குஜராத் கலவரத்தில் பல அப்பாவி உயிர்களை கொன்று குவித்தவர்களுக்கு எம்.எல். ஏ., மந்திரி பதவி கொடுத்து கெளரவித்தது பி.ஜே. பி. அல்லவா? கலவர வழக்கை சந்தித்த மாயா கோட்னானியை அமைச்சர் ஆக்கியது. பின் அவருக்கு 28 வருட ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது தெரியுமா?
13-ஏப்-2013 08:15:59 IST
சேகர் சேகரன், ஊழல் குற்றச்சாட்டில் இந்திய வரலாற்றிலேயே முதன் முதலில் கைது செய்யப்பட்டு சிறை சென்ற முன்னாள் முதல்வர் யார்? ஊழல் வழக்கில் தண்டனை பெற்று தேர்தலிலேயே போட்டி இடாமல் முடியாத நிலை இந்திய வரலாற்றில் யாருக்கு ஏற்பட்டு தமிழ் நாட்டிற்கே அவமானம் உண்டாக்கியது யார்? முதல்வர் பதவி ஏற்றது சட்ட விரோதம் என்று உச்ச நீதிமன்றம் சூடு கொடுத்ததால் பதவி விலகியது யார்?
12-ஏப்-2013 09:09:18 IST
திருமூர்த்தி, காவிரி தண்ணீர் வராமல் அணையில் நீர்மட்டம் குறைந்து நந்தி சிலை தெரிந்தது யார் ஆட்சிக்காலத்தில் என்று தெரிந்தால் இப்படி பிதற்ற மாட்டீர்கள்.
12-ஏப்-2013 09:04:57 IST
பொன்னம்பலம், இந்தியாவிற்குள் நுழையகூடாதவர்கள் பட்டியலில் பிரபாகரன் அம்மா பெயரை சேர்க்க வைத்தது யார் என்று தெரிந்துதான் பேசுகிறீர்களா? கலைஞர் என்ன விமான நிலையத்தில் பணிபுரியும் குடியுரிமை அதிகாரியா? இப்போது கூட ராஜபக்சேவை கண்டிக்காமல் கலைஞர் மீது பாயும் உங்களைப்போன்றவர்களை பார்த்து சிங்கள வெறி கூட்டம் சிரித்துக்கொண்டு இருப்பார்கள்.
20-பிப்-2013 00:08:00 IST