கட்ச தீவு தமிழ்நாட்டில் இல்லை நண்பா.. இந்தியாவில் இருக்கிறது. எதுக்கு என்ன கருத்து எழுதுவது என்று தெரியாமல் கருத்து எழுதவேண்டாம்
11-மே-2013 09:05:28 IST
இந்திய சுதந்திர போராட்ட தியாகி அதனால் முன்று மாநில போலீசார் தேடுகின்றனர் இது எல்லாம் ஒரு வேலை என்று ஏன் போலீசாரை தொல்லை செய்கிறீர்கள்
11-ஏப்-2013 09:25:43 IST
ஒரு நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற ஒருவர் இப்படி பொறுப்பற்ற முறையில் பேசுவது ஒரு குற்றவாளிக்கு சப்போர்ட் செய்து பேசுவது எல்லாம் எப்படி நாட்டில் நீதி கொலை செய்யபடுகிறது என்பதை நன்றாக எடுத்து காட்டுகிறது
03-ஏப்-2013 09:21:48 IST
குற்றவாளி என்று தீர்மானம் செய்து கோர்ட் ஒருவருக்கு தண்டனை தந்த பின்பு ஒருவருக்கு ஆதரவாக இத்தனை பேர் சப்போர்ட் செய்வது மிகவும் தவறு இது போல் ஆதரவு தெரிவிப்பவர்களும் குற்றவாளிகள்
01-ஏப்-2013 08:58:26 IST