Parthiban V : கருத்துக்கள் ( 150 )
Parthiban V
Advertisement
Advertisement
மே
10
2018
பொது சர்வதேச தடகளம் பாத்திரம் கழுவும் பெண் தகுதி! கைகொடுத்தால் பதக்கம் உறுதி
நீங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள். ஏழைகளுக்கு இங்கு வாய்ப்புகள் கிடைப்பது அரிது.   13:41:36 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
4
2018
சினிமா அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பினார் ரஜினி...
வயித்தெரிச்சல் கூட்டமெல்லாம் மீண்டும் தங்கள் கதறல ஆரமிச்சுடுவாங்கே...ஹா...ஹா..ஹா..காலா எப்பவுமே செம்மே வெயிட்டு..   11:19:21 IST
Rate this:
2 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
27
2018
சினிமா
RJ பாலாஜி எல்லாம் காமெடியனாம்...என்ன கொடுமை தமிழ் சினிமாவிற்கு...   13:44:53 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
1
2018
சினிமா மே 5ல் சென்னை திரும்பும் ரஜினி : 25-ல் நிர்வாகிகள் சந்திப்பு...
Visil aduchan Kunchugal, ha..ha...ha.. தலைவர் ஆன்மிக அரசியல் னு சொன்னவுடனே..உங்களுக்கு வயிறு எரியுதா...   15:21:37 IST
Rate this:
23 members
0 members
54 members
Share this Comment

மே
1
2018
சினிமா மே 5ல் சென்னை திரும்பும் ரஜினி : 25-ல் நிர்வாகிகள் சந்திப்பு...
தலைவரே பற்றி எதாவது நியூஸ் போட்டாலே கதறுவதற்குன்னு வந்துருவாங்கே.. .வயித்தெரிச்சல் கூட்டமே வாங்க ..வருக வருக..   15:14:22 IST
Rate this:
29 members
0 members
26 members
Share this Comment

ஏப்ரல்
29
2018
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

ஏப்ரல்
28
2018
உலகம் என்னால் இந்தியாவுக்கு வர முடியாது மல்லையா
நேர்மையா அரசுக்கு வருமான வரி கட்டுபவனே இந்தநாட்டின் மிகசிறந்த முட்டாள், இளிச்சவாயன்.   13:37:21 IST
Rate this:
2 members
0 members
5 members
Share this Comment

ஏப்ரல்
21
2018
சினிமா
பிரபுதேவா தவிர வேற யாரு நடிச்சாலும் படத்தை பார்க்கலாம்...இவரை விட்டா வேற ஆளே கிடைக்கலையா கார்த்திக் சுப்புராஜ்..   14:11:53 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
20
2018
பொது எதற்கெடுத்தாலும் போராட்டத்தில் குதிப்போரால் மக்கள்... எரிச்சல்!
வேலை இல்லாதவங்களுக்கு போராட்டம் போன்ற வேலை கொடுக்குற எசமானே வாழ்க...   11:59:39 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஏப்ரல்
26
2018
சம்பவம் மோசடி மன்னன் நிரவ் அமெரிக்காவுக்கு தப்பி ஓட்டம்?
இவங்களே கேட்குற காச அள்ளிக்கொடுப்பாய்ங்க ...அப்புறம் பத்திரமா ஓடி போய்டுன்னு வழியனுப்பி வைப்பீங்க... அப்புறம் ஹாங்காங் ஒளிஞ்சிட்டுருக்கான் ...அமெரிக்காவுக்கு ஓடிட்டானு ...கப்ஸா விடுவீங்க ...அடுத்தவருச பட்ஜெட்ல என்னமாதிரி நேர்மையா வருமான வரி கட்டுறவன் தலைல காட்டுவீங்க..போங்க டா...அதனாலதான் இங்க நல்லவன் எவனும் வாழ முடியுறதுல..கருமம்.   11:58:11 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment