தினமலர் என்ன எதிர்ப் பார்க்கிறது, ஒரு நபர் குற்றவாளி என அறியும் முன்பு தண்டனை கொடுக்கணும். உங்கள் வேலையே இதுதான், மத்தவங்களை உசுப்பேத்தியே கவுக்கிறது.
28-மே-2013 17:45:06 IST
கேரளாவில் சாக்கு வித்த சாக்கோவை எல்லாம் தலைவராக்கினால் இப்படிதான்.
25-ஏப்-2013 14:53:32 IST
Rate this:
1 members
1 members
33 members
Share this Comment
ஜனவரி
1
1900
இலவச மின்சாரத்தை நிறுத்தி, பல சீர்த்திருத்தங்கள், மின் ஒபயோகம் குறித்த விழிப்புணர்வு போன்றவற்றை மக்களுக்கு விளக்க வேண்டும் (குஜராத் அரசைப்போல்). மக்களும் இதை புரிந்துக்கொள்ளவேண்டும்.
17-ஏப்-2013 10:50:34 IST
நாட்டில் இலவசங்களையும், விலைக் குறைப்பு பொருட்களை கொடுத்து மக்களை சொம்பரிகலாக்கும் அரசாங்கம் தான் அதிகம். மக்கள் வேண்டாம் என்று கூருஹின்றவரை அரசியல்வாதிகள் நிறுத்தமாட்டார்கள். இதை சரி செய்வதற்கு திரு. மோடி போன்ற தலைவர்கள் நமக்கு தேவை இப்பொழுது. இலவசங்களை குறைத்து வளர்ச்சி நலத்திட்டங்களை உருவாக்கலாம். இந்த திட்டம் முற்றிலும் மக்களை ஏமாற்றும் தந்திரம். இது நடுத்தர மக்களுக்கு ஏற்ற திட்டம் என்று கூறுகிறார்கள். நடத்தற மக்களிடம் என்ன இல்லை இன்று. அணைத்து வசதிகளும் உள்ளது. நடுத்தர வசதி என்று பெயர் வைத்துகொண்டு மக்களும், அரசாங்கமும் ஒருவரை ஒருவர் ஏமாற்றிக்கொள்கிறார்கள்.
17-ஏப்-2013 10:43:32 IST
ஒன்றை மட்டும் எம்மால் புரிந்துக்கொள்ள முடியவில்லை. இலங்கைக்கு எதிராக பல தீர்மானகளை கொண்டுவரும் நீங்கள் ஏன் இலங்கைக்கு எதிராக ( எந்த ஒரு அரசியலும் இல்லாமல் ) போராடும் அல்லது தூண்டும் மாணவர்களை அடித்து ஒடுக்க ரகசிய உத்தரவு கொடுத்துள்ளிர்கள்? இதற்க்கு பெயர்தான் அரசியலா.
26-மார்-2013 17:29:55 IST