Advertisement
தினமலர் முதல் பக்கம் » Rajasekar Kalisamy அவரது கருத்துக்கள்
Rajasekar Kalisamy : கருத்துக்கள் ( 2 )
Rajasekar Kalisamy
Advertisement
ஜனவரி
18
2013
கோர்ட் பொது இடங்களில் தலைவர்களுக்கு சிலை வைக்க... தடை! * மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
ரொம்ப நல்ல விஷயம். இது போன்ற சில தீர்ப்புகள் நம்முடைய நீதி துறையின் மேல் நம்பிக்கை வளர்கிறது.அம்பேத்கர், முத்துராமலிங்க தேவர் போன்ற பெரியோர் வாழ்ந்த மகத்தான வாழ்க்கை வாழ முயற்சிக்காமல் அவர்களை சாதியாக பிரித்து சண்டையிட , சாதி கலவரம் பயன் படும் சிலைகள் அகற்றுவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி   01:03:27 IST
Rate this:
1 members
0 members
23 members
Share this Comment

டிசம்பர்
20
2012
அரசியல் "தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிட கருணாநிதி வேண்டுகோள்
பஞ்சு மணி ..முதல்ல நீங்க என்ன சொல்றேங்கன்னு புரியல..அப்புறம் சேதிய மறுபடியும் ஒருமுறை படித்ததும் புரிந்தது...ஹா ஹா ..நல்லா சிரித்தேன்..நன்றி :)   10:10:47 IST
Rate this:
1 members
0 members
8 members
Share this Comment