kowsik Rishi : கருத்துக்கள் ( 1748 )
kowsik Rishi
Advertisement
Advertisement
செப்டம்பர்
18
2018
அரசியல் எங்கு போனாலும் ஊழல் ஸ்டாலின்
அயோ அயோ என்னக்கும் என்று கத்துவதை போலெ உள்ளது - இவர் போகும் இடம்தயெல்லாம் ஊழல் என்றுதானே சொல்கிறார் ஆட்சி கலைப்பு வரும் என்று சொல்கிறார் இந்த ஆட்சி போனால் - இவர் வந்துவிடுவார் என்று பகல் கனவில் தான் ஊழல் பாட்டு குழல் நாதம் போலெ போகும் இடம் எல்லாம் கேள்கிறதோ?   17:13:42 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
17
2018
பொது எச்.ராஜாவுக்கு ஐகோர்ட் உத்தரவு
எச் ராஜா இந்த ஒரு குறிப்பிட்ட நிகழ்வில் மிக சரியாகத்தான் பேசினார் அரசு அதிகாரிகள் ( காவலர்கள் உள்பட) அணைத்து அரசு அதிகாரிகள் தானே நம் வாழ்வில் நல்லது கெட்டது இரண்டுக்கும் காரணம் நம் வாழ்வின் கருவறை முதல் கல்லறை, இடுகாடு வரை அவர்கள் - தானே பொறுப்பு யாராவது மறுக்கமுடியுமா கடவுள்களும் அவர்கள் கையில் தானே - ஒரு செங்கல் எடுத்து வைத்து அவர்கள் உத்தரவு இல்லாமல் ஒரு கடவுளுக்கு வீடு கட்டிவிடமுடியுமா ஆகவே எச் ராஜா அரசு அதிகாரிகளின் ஊழல் லஞ்சம் பற்றி பொதுவாகவும் சிறை துறையில் நடந்த ஊழலை பற்றி பேசியதில் என்ன தவறு - உண்மையில் நீதி துறை கூட ஒரு அரசு துறை தானே அரசிடம் சம்பளம் வாங்கும் அதிகாரிகள் தானே ஆகவே தான் இது எச் ராஜா சார் நீதித்துறை அதிகாரிகளிமும் இதுபோல் அப்படியே பேசுங்கள் நீங்கள் பேசுவதில் ஒரு தவறும் இல்லை இந்த ஒரு விஷயத்தில் உங்களை நான் ஆதரிக்கிறேன் தொல் திருமா கம்யூனிஸ்ட்ஸ் ஆளும் அரசு உங்களை சாடுவது வீண் பேச்சு.   14:09:54 IST
Rate this:
20 members
0 members
47 members
Share this Comment

செப்டம்பர்
10
2018
சினிமா இரவு பகலாக நடிக்கும் யோகிபாபு...
வடிவேலுவை போல - மு.கருனாநிதி கூட்டத்திற்கு பயந்துகொண்டு போய் மாட்டி கொள்ளாதீர்கள் வடிவேலு அழிந்து அழுவது மு.கருணாநிதி வன்கண் வடிவேலு பட்டதால் தான் - ஆனானப்பட்ட எங்கள் தங்கம் செல்வி ஜெ ஜெ வே மு.கருணாந்தியின் கூட்டத்தின் வன்கண்ணுக்கு ஆளாகி அழிந்தேபோனார் யோகிபாபு - உஷார் மு.கருணாநிதி கூட்டத்தை அவாய்ட்   11:43:06 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
14
2018
அரசியல் 18 எம்.எல்.ஏ., வழக்கு ஆட்சிக்கு ஆபத்து?
ஒரு தேர்தல் வரவேண்டும் அப்போ எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரு முடிவு தெரிந்து விடும் - தற்போது மக்கள் எதிர்பார்ப்பது ஒரு தேர்தல் தான் அதை மட்டும் நடத்த அரசியல் வாதிகள், கட்சிகள், அரசு எல்லாரும் பயப்படுகிறார்கள் அதை விட்டுவிட்டு மற்ற எல்லா விஷயத்தையும் பேசுகிறார்கள் - எப்படியும் தேர்தல் வரும் அப்போ தெரிந்துவிடும் ஒரு முடிவு - விடிவு - அதற்க்கப்புறம் தான் அவரர் நிலைமை, இடம், பலம் எல்லாம் வேலைக்காகும் - அதுவரை வெறும் பேச்சு வேற்று பேச்சு அவ்வளவு தான்   17:16:25 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
15
2018
பொது 7 பேர் விடுதலை அறிக்கை அனுப்பவில்லை கவர்னர் மாளிகை
,இந்த வழக்கு சிக்கலானது அல்லவே அல்ல . - இது வழக்கே அல்ல -நீதியின் உத்தரவு சட்டம், நிர்வாகம் மற்றும் அரசியல் சாசன ரீதியாக ஆய்வு செய்ய வேண்டியுள்ளது தேவை இல்லை ) அதிமுக , மற்றும் அனைத்து அரசியல் கட்சிகள் ஏன் இவ்ளவு அவசரம் செய்கிறார்கள் - இது அவசரம் அல்ல - நீண்டகால கோரிக்கை - தமிழ் நாடு மக்கள் யாரும் இவர்களின் விடுதலையை ஆதரிக்கவில்லை, - எல்லா மக்களும் ஆதரிக்கிறார்கள் அதனால் அனைவரும் சட்டத்தை மதிக்கவேண்டும் ஆளுநரும் மக்களை, நீதிமன்றத்தை மதிக்கவேண்டும் அவ்வளவு தான். இந்தியாவின் உச்ச நீதி துறையின் தலைமை பணியாளர்கள் - ஆராய்ந்து,விசாரித்து, தான் ஒரு தீர்ப்பின் மீதி இன்னொரு தீர்ப்பு சொல்லியிருக்கிறார்கள் இருபத்திஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அளிக்கப்பட்ட ஒரு தீர்ப்பின் தண்டனை காலம் முழுவதும் தண்டனை அனுபவித்து தற்போது நீதித்துறை தானே இன்னொரு நீதியை அளித்துள்ளது ஆகவே -இதில் என்ன சிக்கல் இது வழக்கே அல்லவே நீதி தீர்ப்பின் மீதி இன்னொரு நீதித்தீர்ப்பு ஏன் நீதிதேவதை கொஞ்சம் கருணை கட்டக்கூடாது என்று சொல்லுவது போலெ உள்ளது - விடுதலையை தள்ளிப்போடுவது விடுதலைக்கு பிறகு அவர்களை கண்காணிப்பதும் அவர்களை அரசுவேலையில் - ஜெயில் வேலையே கொடுத்தது - பணிஅமர்த்தி விட்டால் எப்படி ஒரு ஜெயில் அதிகாரி - தன் வேலையை ஜெயில் தானே செய்கிரார் ஒரு விதத்தில் அவரும் ஜெயில் வாசி தானே ஒரு விஷயத்தை நல்ல முறையில் அணுக -எல்லாரும் முயற்சி எடுக்கலாம் மனித நேயம்,மாண்பு,வாழ்வின் நிச்சயமற்ற தன்மை எல்லாரும் உண்டு   14:50:07 IST
Rate this:
7 members
2 members
2 members
Share this Comment

செப்டம்பர்
14
2018
அரசியல் திமுக முதன்மை செயலராக டி.ஆர்.பாலு நியமனம்
சேதுசமுத்திர திட்டம் டீ. ஆர். பாலு சூப்பர் அப்பைன்ட்மன்ட் - ரங்கராஜனுக்கும் ஒரு பதவி ஒரு சீட் - இன்னும் சூப்பர் - மு.கருணாதி ஸ்டாலின் இதற்கெல்லாம் லாயக்கு பட்டு வரமாட்டார் என்று எல்லாரும் சொல்வது இப்போ தெளிவாக சொல்லலாம் தலைவர் அல்ல - தலையாட்டும் தொம்மை பாருங்கள் இனி நடக்கும் கூத்துக்களை - துரைமுருகன் பதவி பறிக்கப்படும் - முரசொலி மாறன் மாறனுக்கு அல்லது ராஜாதி மகளை கனிமொழியை பணப்பைக்கு பதவி என்று கொண்டுவருவார்கள் மு.கருணாநிதி குடும்பம் வெளி ஆளை - திண்ணை வரை சேர்க்கும் நெய்க்கும் தொண்ணைக்கு உள்ள உறவாச்சே - மு.கருணாநிதி குடும்பத்திற்கும் கட்சி நிர்வாகத்திற்கும்   12:42:24 IST
Rate this:
4 members
0 members
7 members
Share this Comment

செப்டம்பர்
12
2018
அரசியல் தி.மு.க., ஆட்சி ஊழல்கள் பட்டியல் வெளியாகும்
சூப்பர் அண்ணாதிமுக இப்படி தான் மு.கருணாநிதி கு.க. திமுக மு.க ஸ்டாலின் சாறோடு பேசவேண்டும் அரசியல் ஒரு திமுக காரனையாவது அதிமுகவில் சிறைக்கு அனுப்ப முடியும் என்றால் அது தான் உங்கள் வெற்றி செல்வி ஜெ ஜெ கூட வேஸ்ட் அன்று மு. கருணாநிதியை மிக மிக துல்லியமாக திட்டமிட்டு சிறைக்கு அனுப்பியிருக்கவேண்டும் அதை சொதப்பியது அதிகாரிகள் தான் ( திமுக ஏவல்கள்) போகட்டும் தொடர் ஆட்சி என்று வந்தபிறகும் செல்வி ஜெ ஜெ வாழமுடியாமல் செய்த மு.கருணாநிதி கு.க. திமுகவை ஒரு சிறை ஒரு ஆள் என்று அண்ணாதிமுக செய்யாததால் தான் செல்வி ஜெ ஜெ வை நேசிக்கும் மக்களுக்கு கொஞ்சம் ஆறுதல் எங்கள் தங்கம் இந்த தொடர் ஆட்சி காலம் வரையாவது வாழ்ந்து - தமிழ் நாட்டின் நிரந்தர முதல்வர் என்று மக்கள் போற்றும் - பாரத ரத்னம் ஆசிய தங்கஜோதி - இந்தியாவின் பெருமைப்பெண் என்று ராஜபாட்டை தனி பெரும் நினைவிடம் என்று விடை பெற்றிருக்க வேண்டும் பாவி மு.கருணாநிதி எல்லாத்தையும் அரசியல் என்று சொல்லி நாசம் செய்துவிட்டார்   12:32:46 IST
Rate this:
3 members
0 members
6 members
Share this Comment

செப்டம்பர்
11
2018
அரசியல் உயர்ஜாதியினருக்கு 15% இட ஒதுக்கீடு பஸ்வான் ஆதரவு
தகுதி, திறமை, படிப்பு, மேல் படிப்பு, தனி திறமை என்று எல்லாம் எல்லாருக்கும் உள்ளது ஒதிக்கீடு தான் பிரச்சனை அது இல்லாமல் ஆகவேண்டும்   16:43:32 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

செப்டம்பர்
11
2018
அரசியல் உயர்ஜாதியினருக்கு 15% இட ஒதுக்கீடு பஸ்வான் ஆதரவு
ஜாதி பார்க்க கூடாது என்றால் இட ஒதிக்கீடு - எல்லா மக்களுக்கும் இருக்கவேண்டும் - சிறப்பு ஒதிக்கீடும் , உள் ஒதிக்கீடு, என்று பொது பங்கிலும் சுகம் கண்ட காலம் முடியட்டும் எல்லா மக்களுக்கும் ஒதிக்கீடு வரட்டும்   16:41:47 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

செப்டம்பர்
11
2018
அரசியல் ஸ்டாலினுக்கு அமைச்சர் சவால்
சூப்பர் வேலுமணி சார் இப்படி தான் மு.கருணாநிதி கு.க. திமுக ஸ்டாலின் கு பதில் சொல்ல வேண்டும் ஒரு திமுக காரனை கூடவா உங்களால் - சிறைக்கு தள்ள முடியவில்லை அதையும் செயுங்கள் எல்லாம் அரசியல் தானே எங்கள் தங்கம் செல்வி ஜெ ஜெ அப்பழுக்கற்ற தலைவி மு. கருணாநிதி என்ற தீயசக்தி ஊழல் வழக்கில் சிறை மனஉளைச்சல், பதவி பறிப்பு என்று பேயாட்டம் ஆடினார் அந்த மு. கருணாநிதி தமிழ் நாடு மக்கள் அதை தான் அண்ணா திமுக விடும் இருந்து எதிர்பார்க்கினார்கள் ஒரு திமுக ரானை - பொன் மூடி, மாறன் துரை முருகன் எல்லாம் எப்படி பறித்து சிரித்து கொண்டு வாழ்கிறார்கள் எங்கள் தங்கம் செல்வி ஜெ ஜெ தொடர் ஆட்சி என்று வாழவேண்டியவரை - நெஞ்சே பதைக்கிறது மு.கருணாநிதி கு.க. திமுக தமிழ் நாட்டில் ஒரு இடம் கூட வெற்றி பெற கூடாது திமுகரார்கள் ஜெயிலில் போகவேண்டும் இதை செய்யுங்கள் எம்.ஜி.ஆர். செல்வி ஜெ ஜெ வின் மக்களே   16:37:08 IST
Rate this:
1 members
1 members
2 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X