| E-paper

 
Advertisement
அன்வர்-ஹல்வானி : கருத்துக்கள் ( 334 )
அன்வர்-ஹல்வானி
Advertisement
Advertisement
மார்ச்
3
2015
அரசியல் ஜெயிலுக்கு அனுப்பி வைக்கப்படுவதாக 14 வருடங்கள் மிரட்டப்பட்டேன் ராஜ்யசபாவில் பிரதமர் மோடி பேச்சு
பொய்யை உரக்க சொன்னால் உண்மையாகி விடாது. எளிமை வாயில் இருக்கிறது, செயலில் அறவே இல்லை, மேலும் நீண்ட நெடிய திட்டம் என்று எதுவும் இல்லை, நாடு முழுவதற்கும் சிறந்த சாலை வசதி, தடையற்ற மின்சாரம், தூய்மையான நிர்வாகம், விவசாய மேம்பாடு, தட்டுப்பாடற்ற குடிநீர், வெளிப்படையான நீதி நிர்வாகம், நோய் ஒழிப்பு, என்று எந்த அம்சமும் இல்லையே?   17:21:07 IST
Rate this:
50 members
0 members
43 members
Share this Comment

மார்ச்
2
2015
பொது கேன்டீனில் உணவருந்திய முதல் பிரதமர் உணவளித்த நபரை மனமாற வாழ்த்தினார்
நம்ம வண்ணாரப்பேட்டை ரோட்டாண்ட இருக்க பெரிம்மா கிட்ட வந்து, மீன் மண்ட பொரியலும், கொழம்பு சாப்பிடுவாரா? வெறும் 10 ரூவா தான்.,   17:05:09 IST
Rate this:
25 members
0 members
12 members
Share this Comment

மார்ச்
3
2015
உலகம் இந்தியாவுக்கு "ஹோலி எங்களுக்கு வெற்றி
வீண் பேச்சு, எப்பேர்பட்ட தென் ஆப்ப்ரிக்காவே மொக்கா மொக்காவ் என்று போய்விட்டது. கேவலம் வெஸ்ட் இண்டீசா வெல்லப்போவுது? சூ அப்பா இப்பவே கண்ண கட்டுதே..   16:08:36 IST
Rate this:
0 members
1 members
1 members
Share this Comment

பிப்ரவரி
26
2015
பொது தமிழக திட்டங்களுக்கு ரூ.2,434 கோடி ஒதுக்கீடு மதுரை - குமரி இரட்டை ரயில் பாதை வருகிறது
திருவாரூர் - காரைக்குடி மீட்டர் கேஜ் நிறுத்தி 4 ஆண்டுகள் ஆகிவிட்டது, அகல ரயில் பாதைக்கு ஒரு துரும்பு கூட எடுத்து போடவில்லை, துவக்கவில்லை மத்திய ரயில்வே துறை., ரயில் பாதையே இல்லாத ஊர்களுக்கெல்லாம் ரயில் விட்டு விட்டு வெள்ளைக்காரன் காலத்திலிருந்து ரயில் வசதி இருந்த இந்த தடத்தில் ரயிலை பார்க்க இதுவரை கொடுப்பினை இல்லை. ஒவ்வொரு பட்ஜெட்டையும், காக்காய் வாயில் உள்ள வடையை பார்ப்பது போல் பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.,   20:07:41 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
23
2015
அரசியல் மத கலவரத்தை இந்து முன்னணி தூண்டவில்லை
காலங்காலமாக நாங்கள் பைபிள் பிரதிகளை கொடுத்து வருகிறோம், அதை படித்துவிட்டு, குருடர்களுக்கு கண் பார்வையும், முடவர்களுக்கு கை கால்களும் வளர்ந்து வருகிறது. இதை பொறுக்காத இந்து முன்னணி அவர்களை தடுக்கிறது. எங்கள் மிஷன் நடத்தும் இலவச மருத்துவம் தேவை, இலவச படிப்பு தேவை.., எங்களின் பைபிள் மட்டும் தேவை இல்லையா? அப்படின்னு அவங்க கேக்கிறாங்க ..   11:02:17 IST
Rate this:
17 members
0 members
20 members
Share this Comment

பிப்ரவரி
21
2015
அரசியல் மோடி வந்தால் சீனாவுக்கு என்ன?ரிஜிஜூ
இது என்ன மயில் இறகால் தடவியது போன்றொரு கண்டனம்.,   15:06:18 IST
Rate this:
3 members
0 members
6 members
Share this Comment

பிப்ரவரி
17
2015
உலகம் லிபியாவில் 21 பேர் கழுத்தறுத்து கொலை ஐ.எஸ்., பயங்கரவாதிகள் மீண்டும் கொடூரம்
ஏனுங்கடா இப்படி மனித உயிரை கொல்லுறீங்க? அவன கொன்னதால உன் மதம் வளர்ந்து செழித்திடுமா? அறிவு கெட்ட நாதாரிங்க்லா அடங்குக்டா, இல்ல ஆண்டவனெ உங்களை அடக்கிடுவான்.,   17:32:33 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

பிப்ரவரி
14
2015
டெல்லி உஷ்.. பா.ஜ.,விற்குள் நடந்த உள்குத்து!
இதே அருண் ஜெட்லி ஆம் ஆத்மி இடம் லோக்சப தேர்தலில் பஞ்சாப்பில் படு தோல்வி யுற்று.. ப ஜ க வின் ஜல்கா புல்கா வித்தை யில் மந்திரி ஆகி இருக்கிறார். மக்களிடம் தோற்றுப்போன ஒருவன் அந்த மக்களுக்கு மந்திரி..? இதுதான் இந்திய ஜனநாயகம்.,   11:27:22 IST
Rate this:
12 members
0 members
22 members
Share this Comment

பிப்ரவரி
12
2015
அரசியல் விஜயகாந்தை கேலி செய்கின்றனர் அ.தி.மு.க., மீது போலீசில் புகார்
எந்த முடிவையும் எடுக்க தெரியாத ஒருவன் ஒரு அரசியல்வாதியா? கூட்டணியை அறிவிப்பார் என்று தொண்டனும் மக்களும், லோ லோ வென்று அலைந்து சென்று போய் உட்கார்ந்தால் பின்னாடி அறிவிப்பேன் என்பார், இவரும் காமெடியன், இவர் கட்சியில இருக்கவனும் காமெடியன் தான், இவர் கட்ச்சி இல இருக்கிற எவனாவது அறிவுப்பூர்வமா பேசி இருக்கானா? தன்னோட மீட்டிங்க்லையே விசிலடிச்சவன முறைத்து மைக்கை அனைத்து விட்டு சூ சூ என்று சைகை காட்டி, அடங்க மறுத்தால் இவன் அ தி மு க காரன் என்பார்.,   18:37:25 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

பிப்ரவரி
11
2015
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment