R.SANKARA RAMAN : கருத்துக்கள் ( 219 )
R.SANKARA RAMAN
Advertisement
Advertisement
செப்டம்பர்
17
2018
கோர்ட் ராஜிவ் கொலையாளிகள் விடுதலை இன்று முடிவு?
திமுக, பாமாக, விசிகே மற்றும் நாம் தமிழர் போன்ற கட்சிகள் காங்கிரசின் இரட்டை வேஷம் குறித்து எந்தக் கருத்தும் கூறவில்லை. ஆனால் மத்திய பாஜக அரசு தாமதப்படுத்துவதாக குறை கூறுவர். ஆளுநருக்கு இந்த 7 பேர்களின் விடுதலை அளிக்க இந்த வழக்கு முட்டுக்கட்டை.   13:18:28 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
17
2018
கோர்ட் பேரறிவாளன் வழக்கு ஒத்திவைப்பு
அப்படியே இன்னும் முப்பது வருடங்கள் தாண்டி தீர்ப்பு அளிக்கலாம். ஆளுநர் இந்த வழக்கு நிலுவையில் இருப்பதால் எந்த முடிவும் எடுக்கக் கூடாது. அல்லது உச்ச நீதிமன்றத்தின் அனுமதியுடன் நடவடிக்கை எடுக்கலாம்.   13:10:10 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
15
2018
பொது 7 பேர் விடுதலை அறிக்கை அனுப்பவில்லை கவர்னர் மாளிகை
தற்போது உச்ச நீதிமன்றத்தில் நடப்பது என்னவென்றால், அவர்கள் இதற்கு முன் கொடுக்கப்பட்ட தீர்ப்பை வேறு ஒரு அமர்வு அல்லது நீதிபதிகள் ரத்து செய்து வேறு ஒரு தீர்ப்பை வழங்குகின்றனர். எடுத்துக்காட்டு. வரதட்சணை கொடுமை, section 377. எனவே இப்போது கொடுத்த தீர்ப்பும் மாறலாம்.   15:56:31 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

செப்டம்பர்
9
2018
வாரமலர் இதோ ஒரு பெரிய கோவில்!
இந்த மாதிரி தகவல்கள் தரும்போது கோயில் திறந்திருக்கும் நேரம் மற்றும் தொலைபேசி எண்கொடுத்தால் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.   17:50:23 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

செப்டம்பர்
6
2018
அரசியல் ரஜினி கட்சியில் குஷ்பு ஐக்கியம்?
ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும்   11:03:52 IST
Rate this:
1 members
0 members
9 members
Share this Comment

செப்டம்பர்
5
2018
அரசியல் சென்னையில் அழகிரியின் பேரணி துவங்கியது
அதிமுக சார்பில் ஓபீஸ் அல்லது மதுசூதனன்.   12:03:27 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
5
2018
அரசியல் சென்னையில் அழகிரியின் பேரணி துவங்கியது
திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் அழகிரி, ஸ்டாலின், கமல், ரஜினிகாந்த், தமிழை, பிரேமலதா, திருநாவுக்கரசர் போட்டி போட வேண்டும்.   12:00:59 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

ஆகஸ்ட்
31
2018
கோர்ட் தகுதி நீக்கப்பட்ட, எம்.எல்.ஏ.,க்களுக்கான தீர்ப்பு...எப்போது?
எப்படி தீர்ப்பு வந்தாலும் மேல் முறையீடு செய்வார்கள். உச்ச நீதிமன்றத்தில் மறுபடியும் இரு நீதிபதிகள் விசாரித்து மாறுபட்டு தீர்ப்பு கொடுப்பார்கள். மூன்றாவது நீதிபதி விசாரிப்பதற்குள் அடுத்த தேர்தல் வந்துவிடும். வாழ்க ஜனநாயகம்.   11:23:34 IST
Rate this:
0 members
0 members
15 members
Share this Comment

ஜூலை
31
2018
பொது அழகிரி ஆலோசனையை ஏற்றார் ஸ்டாலின்!
கூட்டுக் கொள்ளைக்குத் தான்.   06:07:29 IST
Rate this:
1 members
0 members
15 members
Share this Comment

ஜூலை
25
2018
அரசியல் பிரதமர் பதவியை விட்டு கொடுக்க தயாராகும் ராகுல்
உங்க பெயரிலேயே தியாகம் இருக்கே.   12:58:27 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X