pradeesh parthasarathy : கருத்துக்கள் ( 1641 )
pradeesh parthasarathy
Advertisement
Advertisement
மே
24
2018
பொது அமைதி ஏற்படுத்தும் பொறுப்பு 2 ஐ.ஏ.எஸ்.,களிடம் ஒப்படைப்பு
டேவிதார் , ககன்தீப் சிங்க் இருவரும் தாங்கள் மேற்சொன்ன இரண்டு அதிகாரிகளை போன்று மிகவும் சேவை மனப்பான்மை வாய்ந்த நேர்மையானவர்கள் ... என்றபொழுதும் இதற்க்கு நிரந்தர தீர்வு இந்த ஆலையை இழுத்து மூடுவதே ...   12:04:31 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

மே
23
2018
அரசியல் நிதி பற்றாக்குறையால் காங்கிரஸ் கடும் தவிப்பு பொது தேர்தலில் பா.ஜ.,வை சமாளிக்குமா?
கார்பொரேட் நிறுவனங்களுக்காக செயல்படும் பிஜேபி கட்சிக்கு கார்பொரேட் நிறுவனங்கள் மிக பெரிய அளவில் நன்கொடைகள் வழங்குவதில் வியப்பேதுமில்லை ...   11:18:15 IST
Rate this:
17 members
1 members
11 members
Share this Comment

மே
23
2018
சம்பவம்  தூத்துக்குடியில் தமிழக எதிர்க்கட்சி தலைவர்களால் குழப்பம்!
பாலகிருஷ்ணன் இதில் தேசியம் எங்கிருந்து வந்தது .... தேசியம் வேறு பிஜேபி வேறு .... தேசியம் என்பதை இந்நாட்டு குடிமகன்களுக்கு உரியது ... அது பிஜேபி யின் குத்தகை ஒன்றும் இல்லை ...   10:38:36 IST
Rate this:
4 members
1 members
12 members
Share this Comment

மே
23
2018
சம்பவம் இளம் பெண்ணிடம் ரகளை ராணுவ மேஜர் கைது
இது பழைய வழக்கை பகை தீர்க்கும் பொருட்டு திட்டமிட்டு செய்யப்பட்ட கலவரமாக தெரிகிறது ...   10:33:03 IST
Rate this:
1 members
0 members
9 members
Share this Comment

மே
23
2018
சம்பவம் தகுந்த எச்சரிக்கைக்கு பின்னரே துப்பாக்கிச்சூடு போலீசார் விளக்கம்
ஸ்டெர்லிட் போராட்டத்திற்கும் மெரினாவில் நினைவேந்தல் போராட்டத்திற்கும் என்ன சம்பந்தம் ....உங்களை போன்றவர்களால் தான் இந்த நியாயமான ஸ்டெர்லிட் போராட்டம் வேறு பாதைக்கு திரும்புகிறது .... உங்களை போன்றவர்களின் தலையீடு இல்லாமல் ஜல்லிக்கட்டு போராட்டம் எவ்வளவு சிறப்பான வெற்றியை கண்டது ... அதை போன்று நீங்கள் தலையிடாமல் இருந்தாலே போதும் அனைத்து பொது ஜனங்களும் சேர்ந்து இந்த நியாயமான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அந்த நிறுவனத்தை தடை செய்ய வைப்பார்கள் ... உங்களுக்கு அதையும் மீறி நினைவேந்தல் போராட்டம் நடத்த வேண்டும் என்றால் இலங்கையில் சென்று அதை செய்யுங்கள் ... இங்கு தமிழகத்தில் வேண்டாம் ...   16:10:18 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

மே
23
2018
சம்பவம் மீண்டும் துப்பாக்கிச்சூடு ஒருவர் பலி
இந்த போராட்டத்தில் தமிழ் தேசியவாதிகளின் நுழைந்து போராட்டத்தை வேறு பாதைக்கு திசை திருப்புவதனால் தான் இந்த போராட்டடத்தை ஆதரிக்கும் நடுநிலையாளர்கள் சற்று புறந்தள்ளி நிற்கிறார்கள் என்று எனக்கு தோன்றுகிறது ...இதன் மூலம் போராட்டக்குழுவினருக்கு நான் கேட்டு கொள்வது தயவு செய்து உங்கள் நியாயமான போராட்டங்களில் இந்த தமிழ் தேசிய தீவிரவாதிகளை நுழைய விடாதீர்கள் ...இது தமிழகத்தின் மட்டும் போராட்டம் அல்ல ...இது எதிர் கால் இந்தியாவின் போராட்டம் ...அதை போன்று facebook , whatsapp வழியாகவும் இந்த போராட்டத்தை மய்யமாக வைத்து தேசத்திற்கு விரோதமாக கருத்து கூறும் , மீம்ஸ் போடும் தமிழ் தேசிய வாதிகளை நீங்கள் உங்கள் அருகில் அண்ட விடாதீர்கள் ... அரசியலுக்கு அப்பாற்பட்டு மக்கள் நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் .. உங்கள் போராட்டம் நியாயமானதே ...   16:01:46 IST
Rate this:
6 members
2 members
36 members
Share this Comment

மே
23
2018
சம்பவம் மீண்டும் துப்பாக்கிச்சூடு ஒருவர் பலி
அதற்கேற்றாற் போல் மத்திய மாநில அரசுகள் நடந்து கொள்கிறது .. அது தான் வேதனைக்குரியது .... இந்த திட்டம் ஆரம்பம் ஆனபோது பிஜேபி யே இதை எதிர்த்து போராடியது ... இப்போ ஏன் மவுனம் சாதிக்கின்றனர் ... மக்களுக்கு வேண்டாம் என்றால் பின்னர் எதற்கு நாம் அதை இங்கு அமைக்க வேண்டும் ... இயற்கையை சீரழித்து எந்த ஒரு திட்டம் நமக்கு தேவை இல்லை ...தமிழகத்திற்கு மட்டும் இல்லை இந்தியாவுக்கே தேவை இல்லை ..அது நம் எதிர்கால சந்ததிகளை பாதிக்கும் ... மீண்டும் மத்திய பிரதேசத்தில் நடந்த விஷவாயு கசிவு சம்பவம் union carbide India ltd போன்ற சம்பவங்கள் இங்கு வராமல் பாதுகாக்கப்பட வேண்டும் ...   15:51:25 IST
Rate this:
4 members
0 members
11 members
Share this Comment

மே
22
2018
சம்பவம் தூத்துக்குடியில் வன்முறை வெறியாட்டம்9 பேர் பலி
இல்லை அப்போவும் நாங்கள் யாரு பணம் தருகிறார்களோ அவர்களுக்கு தான் வோட்டு போடுவோம் ...   12:55:43 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

மே
23
2018
உலகம் அஞ்சலி செலுத்த வந்த கவர்னர் மீது கடும் தாக்குதல்
நானும் தமிழகத்தில் இது சம்பவத்திருக்கும் என்று நினைத்து சந்தோஷப்பட்டேன் ...   11:54:14 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

மே
22
2018
சம்பவம் ஸ்டெர்லைட்..போராட்டத்திற்குள் ஊடுருவிய மாவோயிஸ்ட்கள் கண்காணிக்க தவறிய உளவுத்துறை
மாவோயிஸ்ட்கள் நுழைந்திருப்பார்களேயானால் இந்நேரம் பல இடங்களில் குண்டு வெடித்திருக்கும் .... மாவோயிஸ்ட்கள் இம்மாதிரி தீவைப்பு , அடித்து நொறுக்குதல் போன்ற சம்பவங்களில் ஈடுபடமாட்டார்கள் ... இது மக்கள் நிதானம் இழந்து செய்தவை ... அதை கட்டுபடுத்த போலீசார் ரப்பர் புல்லெட்களை பயன்படுத்தியிருக்கலாம் ... கண்ணீர் குண்டுகளை வீசியிருக்கலாம் ...உயிர்பலிகளை தவிர்த்திருக்கலாம் ... அவை எதுவும் இல்லாமல் நேரடியாக சுட்டது போலீசாரின் தவறு ...இது முழுக்க முழுக்க போலீசாரின் தோல்வி ....   11:18:57 IST
Rate this:
4 members
0 members
19 members
Share this Comment