Raj : கருத்துக்கள் ( 125 )
Raj
Advertisement
Advertisement
ஜூலை
15
2017
அரசியல் சொத்து சேர்த்தது எப்படி? லாலுக்கு ஐக்கிய ஜனதா தளம் கேள்வி
ஆமாம். காமராஜர், கக்கன், காந்திஜி போன்றவர்கள் எல்லாம் ஜெயாவிடம் டியூஷன் எடுத்துக் கொண்டனர்   19:50:23 IST
Rate this:
2 members
0 members
1 members
Share this Comment

மே
17
2017
அரசியல் ஒரு குடும்பத்தின் பசிக்கு அ.தி.மு.க., பலியாக கூடாது ஓ.பி.எஸ்., காட்டம்
அதே சசிகலா கட்சியின் தலைவர் என முன் நின்று துதி பாடியவர்தான் இவர். சசிகலா முதல்வர் என கேட்காமல் இருந்திருப்பின் சசிகலாவை பீடை என கூறிய உங்களையும் வசை பாடி சசிகலா சின்னம்மா என காலில் விழுந்து துதி பாடியிருப்பார் அப்போது தினகரன் நடராஜன் யார் ஆகியிருந்தாலும் அவர்களுக்கு துணை போயிருப்பார். இவரது ஒரே குறிக்கோள் முதல்வர் பதவி அதனை இன்று சசிகலா உறுதி செய்தாலும் இவர் சசியை வாயார புகழ்வார் சசியுடுன் துணை போனதால் ஜெயாவின் Apollo ரகசியங்கள் குறித்து அன்று கேட்காதவர். அன்று சந்தேகம் எழுப்பியவர்களை இவரது இலாக்கா காவல்துறை கைது செய்ததை மறந்து விட்டீர்களா ?   14:57:45 IST
Rate this:
3 members
0 members
4 members
Share this Comment

மே
17
2017
அரசியல் தமிழக வி.ஐ.பி.,க்களின் வீடுகளில் தொடர்கிறது... ரெய்டு! 50 இடங்களில் வ வரித் துறை அதிரடி
சாதாரண மனிதனின் மீது இத்தகைய நடவடிக்கைகள் எடுத்தால் அவன் அத்தோடு அழிந்தான் வர்த்தக முதலாளிகள், பண முதலைகள் மற்றும் அரசியல்வாதிகள் தண்டிக்கப்படுவதில்லை. பணம் பாதாளம் வரை பாயும் என்ற சொல்படி, பணத்தின் சக்தியில் சட்ட நடவடிக்கைகளிலிருந்து தப்பித்து கொள்கின்றனர். விஜயபாஸ்கர் வீட்டில் சோதனையின் பொது அடாவடியாக நுழைந்த மூன்று மந்திரிகளின் மீது என்ன நடவடிக்கை ? இதே செயலை சாதாரண மனிதன் செய்திருந்தால் உடனே கைது செய்திருப்பார்கள். லாலு, ஜெயா, சசி, போன்றோர் மீதான நடவடிக்கைகளை அரசியல் காரணமாக எதிர்க்கும் கேடு கேட்ட பொது மக்கள் உள்ள வரை இவர்களுக்கு கொண்டாட்டம் தான் குற்றங்காய் ஏற்ற வெறுப்புடன் எதிர்க்காத பொது மக்கள் அரசியல் வாதிகளை குறை கூறுவதில் என்ன பலன் ? பின் லேடனை நிறுத்தினாலும் சின்னதாய் பார்த்து இரட்டை ilia அல்லது உதய சூரியன் என வாக்களிப்பார்கள் நம் மக்கள். மக்கள் இப்படி என்பதால் தான் தண்டனை பெரும் அரசியல் வாதி பத்து ஆண்டுகள் போட்டியிட முடியாது என சட்டம் வந்தது இன்றைய அணைத்து மந்திரிகள், முன்னாள் மந்திரிகள், ஸ்டாலின், வைகோ, திருமா என அனைவர் வீட்டிலும் சோதனை நடக்க வேண்டும். அரசியல் காரணம் என அவர்கள் சொல்லட்டும். அதே அரசியல் காரணத்தை வைத்து அடுத்த வாய்ப்பு வரும்போது பிஜேபி தலைவர்கள் வீடுகளில் சோதனை நடக்க வேண்டும் . அரசியல் வாதிகள் மட்டும் அரசியல் என காரணம் கூறுவதும் அதற்க்கு பொது மக்கள் துணை போவதும் நிற்க வேண்டும். சோதனைகள் எங்கு நடந்தாலும் அவற்றை பொது மக்கள் நன்கு வரவேற்க வேண்டும் அப்போதுதான் நல்லவை நடக்கும்.   14:08:03 IST
Rate this:
1 members
1 members
8 members
Share this Comment

ஏப்ரல்
19
2017
அரசியல் தப்பிக்குமா பழனிசாமி அரசு?
விதியை பாருங்கள் AIADMK வில் எச்சில்பொறுக்கிகள் யார் என்பதை இப்போது DMK கூறவில்லை, AIADMK காரர்களே கூறுகின்றனர்   12:04:00 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஏப்ரல்
17
2017
அரசியல் தினகரன் கைது எப்போது?
அட அறிவில்லாத குருட்டு கும்பிடு மணி, " அதிமுகவை அழிக்க எவ்வளவு சதி " யார் செய்கிறார்கள் ? தினகரன் எந்த கட்சி ?   12:43:27 IST
Rate this:
0 members
0 members
13 members
Share this Comment

ஏப்ரல்
10
2017
அரசியல் ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல்...ரத்து!மந்திரி வீட்டில் சோதனையை அடுத்து அதிரடி
கிடைத்த ஆதாரங்களை வைத்து சட்டப்படி நடவடிக்கை என்பது கூட சிரமமாக இருக்கலாம். ஆனால், மந்திரியின் வீட்டில் வருமானவரித்துறை சோதனையின்போது அடாவடியாக சட்டத்தை மீறி வீட்டிற்குள் நுழைந்து ரகளை செய்து பெண் அதிகாரியை மிரட்டிய இரண்டு மூன்று மந்திரிகளையும் மற்றும் ரகசிய ஆவணத்தை பிடுங்கி வெளியே வீசிய ரௌடி I- இவர்களை உடனே கடுமையான சட்ட பிரிவுகளின் படி ஏன் இன்னும் வருமானவரி துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து கைது செய்ய வில்லை ? இதே குற்றங்களை சாதாரண மனிதன் செய்திருந்தால் இதுவரை விட்டுவைத்திருப்பார்களா ?   13:03:24 IST
Rate this:
3 members
0 members
33 members
Share this Comment

மார்ச்
23
2017
அரசியல் சசி,பன்னீர் அணியினருக்கு... புதிய சின்னம்!
இதே ஆள் முன்பு JJ என்றும் சேகரன் என்றும் எழுதியவர். இப்போது ANBAANAVAN UNMAIYAANAVAN என்று பெயரை மாற்றி மாற்றி எழுதுகிறார். ஜெயாவின் கூஜாவாக இருந்து விட்டு இப்போது சசியின் கூஜாவாக எழுதுகிறார். சசியின் கூட்டாளிகள் என்ற காரணத்திற்க்காக இவர் போன்றவர்களுக்கும், 122. MLA, மற்றும் சசியை துதிக்கும் அனைவருக்கும் சசிக்கு தினம் தினம் வரும் கடிதங்கள் போல வரவேண்டும்   17:47:43 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மார்ச்
23
2017
அரசியல் சசி,பன்னீர் அணியினருக்கு... புதிய சின்னம்!
தினகரன் டெபாசிட் இழக்க மாட்டார். தப்பித்து கொள்வார். எப்படி ? : இது அறிந்தே எச்சரிக்கையாக தனது மனுவில் குறைகளுடன் தாக்கல் செய்திருப்பார். தேர்தல் ஆணையத்திடம் வேண்டி தன் மனுவை தள்ளுபடி செய்யுமாறு கூறிவிடுவார்   11:55:10 IST
Rate this:
4 members
0 members
9 members
Share this Comment

மார்ச்
24
2017
அரசியல் ஜெயலலிதா சமாதிக்கு சென்றால் பதவி இழப்பு?
மூட நம்பிக்கைகளில் நம்பிக்கை இல்லாதவர்களும்கூட வரவேற்கக்கூடிய செய்தி சுய லாபத்திற்காக ஜெயா உயிருடன் இருந்தபோது நடித்தவர்கள் இன்னும் அதை தொடர்ந்து செய்கிறார்கள் குற்றவாளியை இன்னும் ஆராதிப்பது, சமாதியை வணங்குவது, அசிங்கம்   11:35:06 IST
Rate this:
2 members
0 members
10 members
Share this Comment

மார்ச்
21
2017
அரசியல் ஆர்.கே.நகரில் தினகரன் பெறப்போகும் மொத்த ஓட்டு வெறும்... 30,000!உளவுத் துறை அறிக்கையால் சசி அணியினர் உற்சாகமிழப்பு
குமாரசாமி கால்குலேட்டரை உபயோகித்து கூறியிருப்பார்கள் 3000ஐ 30,000 என்று காட்டியிருக்கும்   12:42:06 IST
Rate this:
1 members
0 members
37 members
Share this Comment