சரியான இடத்தில் சரியான நேரத்தில் பதவியில் அமர்த்தப்பட்ட ஒரு நேர்மையான அதிகாரி திரு. நடராஜ் அவர்கள். அவரது பதவிக்காலத்தை அரசு நீட்டிக்க தேவையான சட்ட வழி முறைகளை மேற்கொண்டு மீண்டும் திரு நடராஜ் அவர்களையே இப்பதவியில் அமர்த்த வேண்டும்.
16-ஜன-2013 11:31:54 IST