ஏங்க யாராவது இந்த ஆளுக்கு ஏதாவது பாராட்டுவிழா நடத்துங்க அப்பவாவது பெனாத்தாம இருக்காரான்னு பார்க்கலாம். மலர் வாசகர்கள் என்ன பாராட்டுவிழா நடத்தலாம்னு ஐடியா குடுங்க பிளீஸ்.
22-மே-2013 14:21:49 IST
சோனியாவ எதிர்த்து தனியா கட்சி ஆரம்பிச்ச. கடைசியில சோனியா தலைமைய மண்டைய மண்டைய ஆட்டிக்கிட்டு மந்திரியா இருக்க, மகாராஷ்ட்ராவில் அதிக எம் எல் எ வச்சுகிட்டும் முதல்வர் பதவிய
சோனியா காங்கிரஸ் கட்சிக்கு தாரை வாத்து குடுத்த.
21-மே-2013 14:21:04 IST
தி மு க வில் பற்பல அணிகள் இருப்பது வாஸ்தவம்தான், ஆனால் ஒவ்வொரு அன்னிக்கும் தலைவர் யாரு? குடும்ப வாரிசுகள்தானே? தொண்டர்கள் ஒற்றுமையா இருந்து திமுகவை ஜெயிக்கவச்சால் தான் உங்க அணித்தலைவர்களின் குடும்பங்கள் செழிப்புறும். ரொம்ப ரொம்ப நல்லவரு நீங்க, இன்னும் நெறையா பேசணும் நீங்க.
20-மே-2013 14:23:16 IST
பிற்படுத்தப்பட்டவர் என்றால் வருமானத்தில் பிற்படுத்தப்பட்டவர் என்பதை சேர்க்க கூடாதா? அப்புறம் உங்க பரம்பரையே அதில் வராது என்கிற பொதுநலமா?
சேஷாத்ரி கிருஷ்ணன்
பெர்த்
ஆஸ்திரேலியா
19-மே-2013 13:28:00 IST
ஏன் எதாவது உடற்பயிற்சி செய்கிறாரா? வைட் லிப்டிங் ஏதாவது செய்ய ஆரம்பித்துவிட்டாரா? இல்லை கராத்தே, ஜூடோ, மல்யுத்தம், குத்துசண்டை இதல்லாம் பழகுகிறாரா? ஆனால் நீ ரொம்ப யோக்கியன் .
சேஷாத்ரி கிருஷ்ணன் பெர்த் ஆஸ்திரேலியா
19-மே-2013 12:55:31 IST
சென்னையில் ஹம்மர்கள், மதுரையில் அல்டிமேட் டிரைவிங் மெஷின்கள் எப்படி சாத்தியம்? ஒ கே ஒ கே அசாதாரண வசூலால் நிகரலாபம் ஐநூறு கோடி என்று கணக்கு காண்பித்து விட்டனரோ? கேட்டால் சினிமாவுக்கு கதையெழுதி சம்பாதித்தேன் என்கிறார். இவரின் கூற்றின்படி பல ஆண்டுகள் பல படங்களுக்கு கதை வசனம் எழுதிய சிகரங்களும் இமயங்களும் இவரைவிட மிகப்பெரிய பணக்காரராக இருக்க வேண்டுமே? உண்மை எது ?
18-மே-2013 12:33:23 IST
இவன என்ன பண்ணுறதுன்னு சோனியாவுக்கும் தெரியலை, ராகுலுக்கும் தெரியலை, மன்மோகனுக்கும் தெரியலை. இவன் என்னபன்னுரான்னு இவனுக்கும் தெரியலை. ஆகமொத்தம் இந்தியர்களுக்கு டென்க்ஷன் ஏத்துறான் படுவா.
சேஷாத்ரி கிருஷ்ணன்
பெர்த்
ஆஸ்திரேலியா
18-மே-2013 11:50:41 IST