Advertisement
Seshadri Krishnan : கருத்துக்கள் ( 530 )
Seshadri Krishnan
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
1
2015
சம்பவம் டைகர் மேமனை சந்தித்தேன் காஷ்மீரின் காங். எம்.எல்.ஏ.பகீர் தகவல்
அடுத்த முறை காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சி அமைத்தால் இவனை உள்ளாட்ச்சித்துறை அல்லது பாதுகாப்புத்துறை அல்லது இரண்டுதுறைக்கும் அமைச்சராக்கிவிடுவார் சோனியா. வழக்கம் போல சிறுபான்மை என்று வக்காலத்து வாங்க பிரியாணியை மோப்பம் பிடிக்கும் கூட்டம் அலையும்   11:07:20 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
23
2015
அரசியல் கெஜ்ரிவால்- நஜீப் ஜங் ஓயாத மோதல் அலுவலகத்துக்கு பூட்டு பெயர் பலகை அகற்றம்
உங்களுக்கு வேண்டுமானால் கனிமொழி எம்பி ஆக்கப்பட்டதும் தொடர்ந்து ராஜ்ய சபா தலைவர் ஆக்கப்பட்டதும் ஜனநாயபாமாக தெரியலாம். உண்மை மக்களுக்கு நன்றாகவே தெரியும் அது போலத்தான் இதுவும்.   05:46:13 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

ஜூலை
24
2015
அரசியல் ஜெ.,யும், கருணாநிதியும் ஓய்வு பெறட்டும்தமிழகத்தை நாங்கள் பார்த்து கொள்கிறோம்!
உங்க மேல உள்ள ஊழல் மேட்டரு அத பத்தியும் விவாதிப்பீங்களா?   04:44:49 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
22
2015
அரசியல் மதுவிலக்குக்கு கார்டியனா? ராமதாஸ் மீது தி.மு.க., பாய்ச்சல்!
கருணாநிதி குடும்பத்தினர் உட்பட திமுக கட்ச்சியினருக்கு உள்ள சாராய ஆலைகளை பட்டியிலிடு.   17:43:08 IST
Rate this:
2 members
0 members
8 members
Share this Comment

ஜூலை
21
2015
பொது விதிகளை மீறினார் தேவயானி வெளியுறவுத்துறை அமைச்சகம் குற்றச்சாட்டு
நல்லவேளை சனியன் தமிழகத்துல பிறக்கவில்லை. கோட்டா, பிற்படுத்தப்பட்டவர் என்று தப்ப விட்டுஇருப்பார்கள்.   15:07:00 IST
Rate this:
14 members
0 members
33 members
Share this Comment

ஜூலை
15
2015
சம்பவம் பா.ஜ., ராஜா வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு பின்னணியில் பகீர்
ராமசாமி நாயக்கன் கொஞ்சம் அண்ணாத்தொரை மற்றும் கருணாநிதியின் கடந்த கால பேச்சுக்களை கேளுங்கள். அசிங்கம் அருவருப்பு என்றால் என்ன என்று உணர்வீர்கள்.   15:36:40 IST
Rate this:
2 members
0 members
13 members
Share this Comment

ஜூலை
15
2015
பொது ஹைட்ரஜனில் கூடுதல் மின் உற்பத்தி புது தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு
மிக எளிதில் வெடிக்கும் திறனுடைய வாயு. பாதுகாப்பு உறுதி செய்யப்படவேண்டும்.   14:03:13 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

ஜூலை
14
2015
அரசியல் மின் மீட்டர் வாங்கியதில் முறைகேடு
சரி சரி நீதிபதி ஒருத்தரு கேட்ட கேள்விக்கு பதில சொல்லிபுட்டு மேற்கொண்டு எதையும் பேசுங்க.   16:39:41 IST
Rate this:
52 members
0 members
7 members
Share this Comment

ஜூலை
14
2015
பொது தென்கிழக்கு ஆசியாவின் நீளமான குகை சாலை
என்னத்த ஹை வே, ப்ரீ வே, எக்ஸ்பிரஸ் வே போட்டாலும் கல்லுளிமங்க டிரக் டிரைவருங்க ஓவர் லோடு ஏத்திக்கிட்டு first லேனில் 40 கிமீ வேகத்துல வழிய மறைச்சுகிட்டு வெறுப்பு ஏத்துவானுங்க.   15:41:49 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
13
2015
உலகம் முடிவுக்கு வந்தது கிரீஸ் பிரச்னை ரூ.6 லட்சம் கோடி கடனுதவி
திறமையை தவிர்த்து வாக்குக்கு அங்கீகாரம், லஞ்சம், இலவசம் இத்யாதிகள் இந்தியாவும் ஒருநாள் இதைப்போன்றே. ஆனால் இன, மொழி, ஜாதி உணர்ச்சியூட்டி மக்களின் மனதில் வன்மத்தை விதைத்த அரசியல் வித்தர்களும் வாரிசுகளும் நல்லதொரு நாட்டில் வளப்பமாக செட்டில் ஆகி இருப்பார்கள்.   15:27:41 IST
Rate this:
0 members
1 members
2 members
Share this Comment