Kali : கருத்துக்கள் ( 47 )
Kali
Advertisement
Advertisement
ஜூன்
18
2018
அரசியல் இந்தியாவின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது ஜெட்லி
2015 முதல் 2017 வரை உலகவங்கியில் மோடியின் ஆட்சியில் கடன் வாங்கவில்லை என்ற செய்தி பரப்பப்பட்டு உண்மை என்று நம்பவைக்கப்பட்டது. இது உண்மையா? என்று ஆராய்ந்த போது உலகவங்கியின் தரவுகளைப் பெற்றுப் பார்த்தபோது அதில் 96,560 அமெரிக்க டாலர்களை ஒரு 50 திட்டங்களுக்காக இதே 3 ஆண்டு காலக்கட்டத்தில் கடனாக உலக வங்கி வழங்கியுள்ளது தெரியவந்தது. மிகப்பெரிய உண்மை என்னவெனில் பிரதமர் மோடியின் கனவுத்திட்டமான 'ஸ்வச் பாரத்' திட்டத்துக்கு 2015-லேயே உலக வங்கி 1.5 பில்லியன் டாலர்கள் கடன் அனுமதித்துள்ளது. ஆனால் இது இன்னும் கைக்கு வரவில்லை காரணம் ஸ்வச் பாரத் சர்வே முடிவுகளை அளிக்க வேண்டிய இறுதிக்கெடுவை இந்தியா பூர்த்தி செய்யத் தவறியது. ஆனாலும் இன்னும் பயன்படுத்தாத இந்தக் கடனுக்காக இந்தியா 0.5% 'பொறுப்புக் கட்டணம்' (Commitment fee)செலுத்தி வருகிறது. இது ரூ.12.75 கோடியாகும். மேலும் உலகவங்கி அமைப்புகளான ஐபிஆர்டி, பன்னாட்டு வளர்ச்சிக் கூட்டமைப்பு என்ற ஐடிஏ ஆகியவற்றிடமிருந்து இந்தியா 2015 முதல் 2017 வரை நிறைய கடன்களை பல்வேறு வளர்ச்சித்திட்டங்களுக்காக வாங்கியுள்ளது. மேலும் 2016ம் ஆண்டு உலகவங்கி வெளியிட்ட அறிக்கையின்படி சுதந்திரத்துக்குப் பிறகு உலகவங்கியிடமிருந்து பல்வேறு திட்டங்களுக்காக அதிக கடன் பெற்றது இந்தியா என்றும் கூறப்பட்டுள்ளது.   16:04:39 IST
Rate this:
2 members
0 members
8 members
Share this Comment

ஜூன்
9
2018
பொது ஜி.எஸ்.டி.க்குள் பெட்ரோலிய பொருள் வருமா விவாதிக்கிறது கவுன்சில்
எரிபொருள் விலைகளுக்கான வரியின் மூலமே இந்தியா கடந்த 3 ஆண்டுகளாக உலக வங்கியில் கடன் வாங்கவில்லை என்று சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி வந்தது -ஆனால்அது உண்மையில்லை ,2016ம் ஆண்டு உலகவங்கி வெளியிட்ட அறிக்கையின்படி சுதந்திரத்துக்குப் பிறகு உலகவங்கியிடமிருந்து பல்வேறு திட்டங்களுக்காக அதிக கடன் பெற்றது இந்தியா என்றும் கூறப்பட்டுள்ளது.இவ்வாறு ஆல்ட் நியூஸ் வலைத்தள செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது   11:07:51 IST
Rate this:
1 members
0 members
19 members
Share this Comment

மே
31
2018
பொது பெட்ரோல், டீசல் விலை பொருளாதாரத்தை பாதிக்காது ராஜ்நாத்
மக்கள்தான் நாடு, மக்களின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்று இவர்களுக்கு யார் சொல்வது.   14:33:49 IST
Rate this:
0 members
0 members
21 members
Share this Comment

மே
31
2018
பொது இன்றைய(மே-31) விலை பெட்ரோல் ரூ.81.35, டீசல் ரூ.73.12
நமது கருத்துக்களை எழுத இடம் கொடுத்த தினமலருக்கு நன்றி. பெட்ரோல் விலைகளை தினமும் வெளியிடுவதால் நாம் கருத்துக்களை கூறுகிறோம்,. இல்லையேல் மக்கள் அனைவரும் இந்த பெட்ரோல் விலை ஏற்றத்தை மகிழ்சியாக ஏற்பதாக அரசு எண்ணக்கூடும்.அதற்காகவாது விலை ஏற்றத்தை பற்றிய பதிப்பு வேண்டும்.   13:06:50 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

மே
22
2018
பொது இன்றைய(மே-22) விலை பெட்ரோல் ரூ.79.79, டீசல் ரூ.71.87
முன்னர் காங்கிரஸ் ஆட்சியின் போது பெட்ரோல் விலை ஏற்றத்துக்கு பிஜேபி எதிர்ப்பு தெரிவித்தபோது நீங்கள் சைக்கிள் மாட்டு வண்டிகளில் பயணிக்க வேண்டும் என்றும் சொல்லி இருக்கலாம், இப்போது மட்டும் ....   08:37:30 IST
Rate this:
3 members
0 members
26 members
Share this Comment

மே
19
2018
பொது இன்றைய(மே-19) விலை பெட்ரோல் ரூ.78.78, டீசல் ரூ.71.04
ஒருவேளை ஆளுக்கு 15 லட்சம் தருவங்களோ   12:11:40 IST
Rate this:
1 members
0 members
9 members
Share this Comment

மே
17
2018
பொது பஞ்., முதல் பார்லி வரை ஒரே நேரத்தில் தேர்தல் சாத்தியமா? தேர்தல் கமிஷனிடம் சட்ட ஆணையம் கேள்வி
மக்களுக்கு லாபம் இல்லை. நாம்தான் கண்கூடாக பார்க்கிறோமே பல்வேறு மாநில தேர்தல்களின் போதாவது எரிபொருள் விலை ஏற்றத்தை நிறுத்தி வைப்பதால் தேர்தல்கள் ஒன்றாக நடப்பது மக்களுக்கு லாபம் இல்லை   14:00:53 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
18
2018
பொது இன்றைய(மே-18) விலை பெட்ரோல் ரூ.78.46, டீசல் ரூ.70.80
ஈரான் பிரச்சினை அமெரிக்கா டாலர் பிரசினை எல்லாம் இல்லாதபோதும் கலால் வரிகளை 9 முறை ஏற்றி விலையை குறையாமல் மக்களை வாட்டி வதைப்பதை என்ன சொல்வது.   13:48:29 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

மே
18
2018
பொது இன்றைய(மே-18) விலை பெட்ரோல் ரூ.78.46, டீசல் ரூ.70.80
இதே விலை ஏற்றத்தை கர்நாடக தேர்தலின் போதும் செய்திருந்தால் அது தைரியமான அரசு என்று ஒத்து கொள்ளலாம்.   08:18:30 IST
Rate this:
1 members
0 members
24 members
Share this Comment

மே
14
2018
பொது இன்றைய(மே-14) விலை பெட்ரோல் ரூ.77.61, டீசல் ரூ.69.79
நூற்றுக்கு நூறு உண்மை   09:36:13 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X