Venki : கருத்துக்கள் ( 896 )
Venki
Advertisement
Advertisement
செப்டம்பர்
23
2017
பொது ரூபாய் வாபசால் பொருளாதார வீழ்ச்சி மன்மோகன் சிங்
ஆம் சோனியாவால் காங்கிரஸுக்கு வீழ்ச்சி.. ரூபாய் வாபசால் பொருளாதார வீழ்ச்சி   09:40:15 IST
Rate this:
9 members
1 members
8 members
Share this Comment

செப்டம்பர்
23
2017
சம்பவம் பெற்றோரை சந்திக்க ரகசியமாக மும்பை வந்த தாவூத் மனைவி
தாவூத் இப்ராஹிமின் பேரக்குழந்தையைக்கூட நீங்கள் பிடிக்க போவதில்லை லஞ்சம் வாங்கியே பழக்கப்பட்ட அதிகாரிகள் ஒருவேளை தாவூத்தை பிடிக்க அரசாங்கம் லஞ்சமாக ஒரு பெரிய தொகையை கொடுத்தால் உடனே பிடித்துவிடுவார்கள்   09:35:09 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

செப்டம்பர்
20
2017
கோர்ட் 2ஜி வழக்கு தீர்ப்பு தேதி பிற்பகல் 2.30 மணிக்கு அறிவிப்பு
வழக்கு தீர்ப்பு தேதி இன்று அறிவிக்கப்படும் என்ற செய்தி ஏதோ செய்தியை சொல்லுகிறது புரிந்தவர்களுக்கு புரியும்   12:12:40 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

செப்டம்பர்
19
2017
கோர்ட் எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கத்திற்கு எதிரான வழக்கு விசாரணை...இன்று
முன்பு ப சிதம்பரம் MP யை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அவரது ஐந்தாண்டு கால பதவி முடிந்த பின்னர்தான் தீர்ப்பு வந்தது இந்த உத்தமர்களின் விஷய்த்தில் தேவைக்கு அதிகமாக மு க மாபியா கும்பல் கொக்கரிக்கின்றன 89 யை 19 என குறைத்து கொள்ளவா ? பி சிதம்பரத்தை அராஜக வழியில் வெற்றி பெற்றதாக அறிவிக்க துணை போன குள்ள நரியின் வாரிசு கடந்து அலைமோதுகிறது என்ன பசியோ   09:44:08 IST
Rate this:
7 members
0 members
14 members
Share this Comment

செப்டம்பர்
19
2017
அரசியல் ‛சப் என முடிந்த திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இதற்கு தானா இத்தனை ஆர்ப்பாட்டம்
உங்களைப் போன்ற கோமாளிகளுக்கு எடப்பாடி எவ்வளவோ மேல் ஜெயா செய்யாததை செய்து முடித்துள்ளார் அப்பட்டமாக மன்னார்குடி கும்பலை எதிர்த்துள்ளார்   18:44:11 IST
Rate this:
1 members
0 members
30 members
Share this Comment

செப்டம்பர்
19
2017
அரசியல் போலீஸ் அதிகாரிகள் நடுநிலையோடு செயல்பட வேண்டும் தினகரன்
உலகத்திலேயே பெரிய கொள்ளை கூட்டம் என்று சொன்னால் அது சசிகலாவின் கும்பல்தான் அதை வளர்த்து விட்டதற்கான தண்டனை ஜெயாவிற்கு கிடைத்தாகிவிட்டது தற்போது தமிழக மக்கள் செய்ய வேண்டிய காரியம் மண்ணை மாபியா முக மாபியா இரண்டு கும்பலையும் அரசியல் களத்திலிருந்து விரட்டவேண்டும்   12:48:06 IST
Rate this:
0 members
0 members
14 members
Share this Comment

செப்டம்பர்
19
2017
அரசியல் மூழ்கி கொண்டிருக்கும் கப்பலை யாராலும் காப்பாற்ற முடியாது சிதம்பரம்
மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல் என்று சொல்லும் நீர் தொலைந்தது போன தலைமையின் கீழ் செயல் படுகின்றீர் தமிழகத்தில் ஊழலின் பிறப்பிடமான திமுகவுடன் தோழமை பேஸ் பேஸ்   12:44:33 IST
Rate this:
1 members
0 members
22 members
Share this Comment

செப்டம்பர்
18
2017
அரசியல் பழனிசாமி அதிரடியில், பணால் ஆன சசி குடும்பம்
ஜெயிலில் இருக்கும் ஒரு குற்றவாளியின் வழி காட்டுதலுடன் செயல்படும் விசாரணை குற்றவாளி கட்சியின் எந்த பதவியிலும் இல்லாத டுபாங்கூருக்கு பின் அணிவகுத்து நிற்கும் இந்த கோமாளி MLA க்கள் மக்களும் அவர்களைப்போலவே முட்டாள்கள் என்று நினைத்து விட்டார்களா ?   12:41:55 IST
Rate this:
2 members
0 members
29 members
Share this Comment

செப்டம்பர்
19
2017
அரசியல் கண்கெட்ட பிறகு தினகரன் சூரிய நமஸ்காரம் அமைச்சர் ஜெயக்குமார்
திமுக அதிமுக மட்டுமல்லாமல் பல அரசியல் கட்சிகள் சிதைந்தது முதலில் அதன் தலைமையிடம் தனி மனித ஒழுக்கம் இல்லாத காரணத்தினாலேயும் ஜனநாயகத்தில் இறக்கும் வரை நானே ராஜா நானே மந்திரி நான் நான் என்ற அகந்தை, சிந்தாந்தத்தினாலும்தான்   11:18:00 IST
Rate this:
0 members
1 members
2 members
Share this Comment

செப்டம்பர்
19
2017
அரசியல் கர்நாடகாவில் துரத்தும் கைது அபாயம் தினகரன் அணி எம்.எல்.ஏ.,க்கள் தப்பி ஓட்டம்
இவனுங்கள மனிதன் என்று சொல்லிக்கொள்ளவே தகுதி இல்லாதவனுக பிறகு என்ன MLA ?   09:55:09 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment