Dr.C.S.Rangarajan : கருத்துக்கள் ( 825 )
Dr.C.S.Rangarajan
Advertisement
Advertisement
செப்டம்பர்
21
2018
பொது கவுரவ டாக்டர் பட்டத்தை மறுத்த சச்சின்
கவ்ரவ பட்டத்தினை ஏற்பதற்கு மறுப்பதற்கும் காரணங்கள் இருக்கக்கூடுமானாலும், உண்ணும் உணவுக்கவே நெற்றிவேர்வை நிலத்தில் விழவேண்டும் என ஏசுபிரான் அறிவுறுத்தியது போல் பட்டங்களும் உயற்பால்ல் பெற்றதாக இருக்குமானால், ரெட்டிப்பு மகிழ்ச்சி உண்டாவதற்கு தங்கு தடை ஏது? முதலில் இருப்பதும் ஒரு சுகமே.   03:43:02 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
16
2018
பொது திராவிட பிள்ளையார் நடிகை கஸ்தூரி கிண்டல்
மதசார்பற்ற என்று கூறுவதா, அல்லது கட்சிபேதமற்ற விநாயகர் என்பதா? "மறைந்திருந்து வணங்கிய மர்மம்போய்" ஒளிவு மறைவின்றி வணங்குவது போற்றப்படவேண்டியதே   05:47:10 IST
Rate this:
2 members
0 members
19 members
Share this Comment

செப்டம்பர்
14
2018
அரசியல் 18 எம்.எல்.ஏ., வழக்கு ஆட்சிக்கு ஆபத்து?
மாறுபட்ட தீர்ப்பினை நோக்கும்போது, சரியா, தவறா என்ற கருத்தினை தீர்ப்பாக வழங்கும்போது, தீர்ப்பு வழங்கும் நாளிலும், நேரத்திலும் நீதியரசரின் மனோநிலை தான் தீர்ப்பில் சாதகங்களோ , பாதகங்களோ ஏற்பட வழிவகை செய்யகூடும்போல் தோன்றினால் சரியா, தவறா?   04:00:53 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

செப்டம்பர்
13
2018
பொது தவறு இருந்தால் நிராகரிப்பு அமெரிக்க, விசாவில் கெடுபிடி
செய்தி தாள்களில் வந்த செய்திகளை வைத்துக்கொண்டு 'கிண்டல் அடிப்பதில்' வல்லவர்கள் நிறைந்தது தான் தமிழ்நாடு.செல்லூர் ராஜு அவர்களின் ஆராய்ச்சி "சிரிப்பு வருது சிரிப்பு வருது" வகைப்பட்டதுதான்.   07:44:05 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

செப்டம்பர்
14
2018
பொது ஆரோக்கியத்தில் அக்கறை பிரதமர் மோடிக்கு பாராட்டு
ஒரே ஒருமுறை பிஜேபிக்கு, பல ஆண்டுகள் குஜராத் சந்தர்ப்பம் அளித்து வளர்ச்சி அடைந்ததை போல், தமிழ்நாடு வளர்ச்சி அடைய சந்தர்ப்பம் அளிப்பதால் வராத கேடா இனி வரப்போகிறது. ஓட்டுக்குக்கூட, தலைவிதியை நிர்ணயம் செய்யும் சக்தி உண்டெனில் அதனை நல்லமுறையில் பிரயோகம் செய்வது நம் கடமை இல்லையா?   04:15:04 IST
Rate this:
2 members
0 members
14 members
Share this Comment

செப்டம்பர்
9
2018
பொது ராஜிவ் கொலையாளிகளை விடுவிக்க தமிழக அமைச்சரவை பரிந்துரை
வாழ்வை சிறையில் தொலைத்துவிட்டவர்கள் நாளைதனை இன்றுகாண வழிவகை செய்வது ஆளுநர் கையில்தான் என்றால் 'உண்டிக்கொடுத்தோர் உயிர்கொடுத்தோர்' என்பதுபோல் ஆளுநருக்கு மற்றவர்களின் வாழ்வில் ஒளியேற்றும் தருணம் இதைவிட வேறு ஒன்றும் அவரின் வாழ்வில் அமையப்போவதில்லை   21:27:23 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
8
2018
சினிமா இது ஜனநாயக நாடா.? - கமல் கண்டனம்...
ஜனநாயக நாடா இல்லயா என்ற சந்தேகம் இதுநாள் வரை ஏற்படவில்லை என்றால் அவசர கால நிலை அறிவிக்கப்பட்டபோது யார் ஆட்சியில் இருந்தார்கள்? அன்று இருந்த அதே அரசியல் மற்றும் சமுதாயநிலை தான் இன்றும் இருக்கிறதா? மக்களால் ஓரளவு அறிமுகமானவர்கள் யாரோ ஒருவரின் 'கை பட்டால், அல்லது கால் பட்டால் குற்றம்' காணும் மனநிலை இருந்தால், அரசியலை நோக்குவதை விடுத்து வேறு மாற்று நிலையுங்களை நாடுதல் ஆரோக்கியத்தை திரும்பித் தரவல்லவைகளாக இருக்கக்கூடும்.   06:13:44 IST
Rate this:
6 members
0 members
12 members
Share this Comment

செப்டம்பர்
7
2018
அரசியல் ராகுலின் மானசரோவர் புகைப்படம் போலியா மத்திய அமைச்சர்
தனக்கு தெரிந்ததை பேசுவதை தவிர்ப்பதற்கு காரணம் மற்றவர்களுக்கும் தெரியுமே என்பதாலா? மற்றவர்களுக்கு தெரியாததை, நமக்கு தெரியாதாயினும், பேசுவது, மற்றவர்கள், நமக்கு தெரிந்ததால்தான் பேசுகிறோம் என நம்பவைப்பதற்குத்தான் என்றால் யார் யாரை ஏமாற்றுவதால் என்ன பயன் என யோசிக்க மறத்தல் நன்றா?   17:57:05 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
3
2018
சம்பவம் பொய்யுடன் வாழ்கிறோம் போலீஸ்காரர் மனைவியின் கண்ணீர்
படிப்பது இராமாயணம், இடிப்பது பெருமாள் கோயில் என்பதுபோல், உலக நாடுகள் சபாயின் ஒரு அங்கமான யுனெஸ்கோவின் முகநூலில் குறிப்பிடுவது யாதெனில், மனித மனங்களில்தான் யுத்தங்கள் உருவாவதால், மனித மனங்களில்தான் அமைதிக்கான அரண்களை நிர்மாணிக்கவேண்டும் (Since wars in the minds of men, it is in the minds of men that the defenses of peace must be constructed). அங்கம் வகிக்கும் நாடுகளெல்லாம் உதட்டளவில் தான் அமைதியை நாடுகின்றனவா? நாட்டின் பாதுகாப்புக்காக செலவிடும் பணத்தை மக்கள் அமைதியாக உண்டு உறங்க செலவிடக்கூடாதா? ஆட்சியில் இருப்பவர்களெல்லாம் எதை கொண்டுவந்தார்கள் தங்களுடன் எடுத்து செல்லவோ, அல்லது எடுத்துச்செல்லாததால் இழப்பதற்கோ? அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்துவிடும் என அறியாதவர்களா அரியசானத்திலிருப்பவர்கள்?   05:40:00 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

ஆகஸ்ட்
21
2018
உலகம் அமெரிக்காவில் டி.எம்.கிருஷ்ணா இசை நிகழ்ச்சி ரத்து
மதசார்பற்ற கர்நாடக இசைதனை இதுநாள் வரை யாரின் அறிவிலும் உதயமாகாதபோது, ஒரு அறிவுஜீவி முயற்சிப்பதை என்னவென்று கூறுவது? பக்திமார்கத்தில் இந்து கடவுள்களை தொழுது கர்னாடிக் இசையை மேன்மை படுத்தியவர்கள் ஒருபுறம். மற்ற மதத்தினருக்காக அவர்களே நிறைத்த சபையில் அவர்களின் தெய்வத்தை இரண்டு அல்லது மூன்றுமணி நேரம் பாடினால், தவறு என யார் கூறமுடியும்? கூட்டம் சேரவேண்டுமே?   13:49:50 IST
Rate this:
9 members
1 members
4 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X