Advertisement
தினமலர் முதல் பக்கம் » E Sreekanth அவரது கருத்துக்கள்
E Sreekanth : கருத்துக்கள் ( 72 )
E Sreekanth
Advertisement
ஜூன்
15
2013
சிறப்பு பகுதிகள் வருத்தமான வரலாற்று பதிவு... மேட்டூர் அணை வறண்டதால் வெளியே தெரியும் வீரபத்திரன் கோயில்
வீரபத்திர கோவில் அருகில் உள்ள மண்ணை அள்ள என்ன முயற்சி செய்யப்பட்டது..., எடுத்திருந்தால் கொள்ளளவு அதிகமாக இருக்கும்... கோவில்களை தண்ணீர் மூடி இருந்தால் பரவாஇல்லை மண் அல்லவா மூடி இருக்கு.... இவ்வளவு கேவலமாகவா பொதுப்பணி துறை இருக்கு...   09:09:14 IST
Rate this:
0 members
0 members
15 members
Share this Comment

ஜூன்
14
2013
சிறப்பு பகுதிகள் அறிவியல் ஆயிரம்
மூங்கில் வளர்த்தால் மண் கெட்டுவிடும், தண்ணீர் சுற்று வட்டாரத்தில் குறைந்து விடும் என கேள்விப்பட்டேன்... உண்மையா?   07:04:20 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
13
2013
அரசியல் கனிமொழிக்காக தி.மு.க., கெஞ்சல் முடிவு எடுக்க முடியாமல் விஜயகாந்த் திணறல்
நீங்க தி.மு.க வெறியரா? ஏன் என்னாலே முடியாதா? உன்னாலே முடியாதா? என்னய்யா கனிமொழி? உங்க தலைவரோட குடும்பம் மட்டும் பதவிகளை சுகங்களை பணத்தை அனுபவிக்கனும்... நாங்க எல்லாம் வாயில...... விரல வச்சிக்கிட்டு போகணும்மா? வந்துட்டாரு வேண்டேறு ...   06:41:59 IST
Rate this:
76 members
0 members
116 members
Share this Comment

ஜூன்
11
2013
பொது கர்ப்பிணி மனைவியை தோளில் சுமந்தபடி 40 கி.மீ., தூரம் நடந்த பழங்குடி இளைஞர் மனதை நெகிழ வைத்த பாச போராட்டம்
அரசாங்கம் அருகாமையில் ஆரம்ப சுகாதார நிலையம் ஏன் அமைக்கவில்லை....   06:24:54 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜூன்
9
2013
பொது பழநியில் 47 ஆண்டுகளாக நிற்காத வின்ச் ரோப் காரில் தொடருது சோகம்
மலேசியாவில் கெண்டிங் இடத்துக்கு செல்ல கேபிள் கார் பயன்படுகிறது. 25 நிமிட பயணம். ஆனால் இதுவரை விபத்து ஏற்படவேயில்லை. இந்தியாவில் தரமான வேலை செய்வது குறைந்து விட்டது என்ன செய்ய...   12:18:14 IST
Rate this:
1 members
1 members
9 members
Share this Comment

ஜூன்
9
2013
சம்பவம் போலீஸ் நிலையத்தில் வழக்கறிஞர்கள் - போலீசார் மோதல் இன்ஸ்பெக்டர் உட்பட ஆறு பேர் காயம்
அடித்த வழக்கறிஞரை குண்டாஸ் வழக்கில் சிறையில் தள்ளவும். அதுதான் இதுபோல் மீண்டும் நடக்காமல் இருக்க வழி.   12:11:19 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

ஏப்ரல்
1
2013
சினிமா அங்கிள்ன்னு சொல்லாதே... துளசியிடம் ஜீவா வேண்டுகோள்...
அவனுக்கு மார்க்கெட் போகனுமா?   09:21:00 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
4
2013
ஆட்டோமொபைல் புதிய நானோ காரை அறிமுகம் செய்கிறது டாடா மோட்டர்ஸ்
நானோவின் சத்தம் ஆட்டோ சத்ததைபோல இருக்கு. அதை மாற்றி 3 சிலிண்டருடன் வேகம் 110 km போனால் போதும் மக்கள் வாங்குவார்கள்..   07:18:23 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
1
2013
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
31
2013
பொது 10ம் வகுப்பு, "ரிசல்ட் வெளியீடு 89 சதவீதம் பேர், "பாஸ்! கடந்த ஆண்டை விட 2.8 சதவீதம் கூடுதல்
என் தம்பியிடம் ( 10வது வகுப்பு, கணிதம், மற்றும் ஆங்கிலம் எடுக்கும் ஆசிரியர் ) பேசியபோது சமசீர் கல்வியால் தமிழ்நாட்டின் கல்வியின் தரம் குறைந்து விட்டது. பொதுவாக கணிதத்தில் தான் 100% மார்க் எடுப்பவர்கள் அதிகமாக இருப்பார்கள். ஆனால், தற்போது அறிவியலில் அதிகம். அதோடு மொழி பாடத்தில் கையெழுத்து, குறில், நெடில், ஆச்சர்யகுறி, போன்றவற்றை பார்க்க வேண்டாம். கொடுக்க பட்ட பதில் இருந்தால் முழு மதிப்பெண் கொடுக்க சொல்லி உத்திரவு வந்ததாம். என் தங்கை மகன் 447 மார்க் எடுத்துள்ளான். அவனிடம் +2 படி என்றால் ஏதோ மார்க் வந்துவிட்டது, என்னால் மீண்டும் ஒரு பப்ளிக் எக்ஸாம் எழுதமுடியாது என்று சொல்லுகிறான். "என்னோட கணிப்பு என்னவென்றால் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை குறைந்து விட்டதா? இந்த சமச்சீர் கல்வியால் ?" அல்லது பாடங்கள் ரொம்ப சுலபமாக உள்ளதா?? விளக்கம் தேவை...   08:05:44 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment