Naga : கருத்துக்கள் ( 11 )
Naga
Advertisement
Advertisement
மே
4
2018
எக்ஸ்குளுசிவ் மருத்துவ மாணவியரின் பாலியல் புகார் முறையான விசாரணை நடக்குமா
அரசாங்கத்தின் அனைத்து மட்டத்திலும் ஊழல் பெருக்கெடுத்து ஓடுவதால் துறை சார்ந்த நபரால் விசாரிப்பது கண்துடைப்பாகவே இருக்கும்.   01:09:00 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
5
2018
பொது சொந்த உபயோகத்திற்கு அரசு கார் டில்லி கிடுக்கிப்பிடி
ஜிபிஎஸ் டிராக்கிங் செய்தால் அனைத்தும் தெரிந்துவிடும்.   20:53:25 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மே
5
2018
பொது 1, 6, 9, பிளஸ் 1 வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள் வெளியீடு!
அமைச்சர் செங்கோட்டையன் மேலும் நல்ல நிர்வாக சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும். வெட்டி பேச்சு பேசும் அமைச்சர்களுக்கு மத்தியில் ஒரு நல்ல மனிதராக இருப்பது மிகவும் கடினம். ஆனாலும் திரு. செங்கோட்டையன் தனது ஆற்றலை எதிர்கால சந்ததிக்கு நல்ல வாய்ப்பை உருவாக்கி இருக்கிறார். வாழ்த்துக்கள்.   08:51:50 IST
Rate this:
1 members
0 members
19 members
Share this Comment

ஏப்ரல்
28
2018
அரசியல் சம்பளத்துக்கே சரியா இருக்கு புள்ளிவிபரம் தரும் முதல்வர்
எம்.எல்.ஏ க்களின் சம்பளத்தை ஏற்றும் போது முதல்வர் சிந்தித்து பார்த்திருப்பார் என்று நம்புவோம்   08:24:31 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
21
2018
பொது அசத்தல்!  சுங்கச்சாவடிகளில் இனி நிற்க தேவையில்லை
காமராஜர் காலத்தில் ஒரு பாலம் கட்டுவதை ஆலோசனை செய்த போது பெருந்தலைவர், கட்ட இயலாது என்று சொல்வதற்காகவே ஒரு அதிகாரி இருப்பாரே அவரை கூப்பிடு என்று கூறினாராம். அது போல முடியாது என்று சொல்வதையே வழக்கமாக உள்ள அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்பினால் இந்தியா நன்றாக வளரும்.   05:34:22 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

ஜனவரி
6
2018
பொது ஆதாரால் பல்வேறு திட்டங்களில் போலிகள்...ஒழிப்பு!
ஒரு நபருக்கு ஒரே ஒரு அடையாள நம்பர் - உதாரணத்திற்கு சோசியல் செக்யூரிட்டி நம்பர் அமெரிக்காவில் இருக்கிறது. சோசியல் இன்சூரன்ஸ் நம்பர் - கனடாவில் இருக்கிறது. பண பரிமாற்றங்கள் மற்றும் அரசு சலுகைகள் இதன் வாயிலாகவே பதிவு செய்யப்படும். இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து எல்லா பண பரிவர்தனைகளையும் ஒருங்கிணைப்பதற்கு ஒரு நம்பரை - இதில் பான் நம்பரெயும், ஆதாரையும் இணைப்பதை கட்டாயமாக்க வேண்டும். மேலும் போலிகள் பிடிபடுவார்கள்.   03:46:14 IST
Rate this:
0 members
0 members
25 members
Share this Comment

ஜனவரி
2
2018
எக்ஸ்குளுசிவ் ஓட்டை, உடைசல் வாகனங்களில் செல்லும் எஸ்.பி.,க்கள் அதிகாரிகள் வீட்டுக்கு,சேவை செய்யும் புதிய ஜீப்கள்
இந்த ரிப்போர்ட்டை கவர்னருக்கு ஆங்கிலத்தில் அனுப்பினால் ஆய்வு செய்ய வழி பிறக்கலாம்.   07:14:23 IST
Rate this:
1 members
0 members
15 members
Share this Comment

ஜனவரி
3
2018
அரசியல் மத்திய அரசு மசோதா ஸ்டாலின் கடும் எதிர்ப்பு
கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் முன்னேறிய நாடுகளில் மிக குறிப்பாக மருத்துவ, உப மருத்துவ படிப்புகளுக்கு படித்த பின்னர் பொது தேர்வு என்பது பல வருடங்களாக நடைமுறையில் இருக்கிறது. கோடி கணக்கில் கொடுத்து கல்லூரியில் சேர்ந்தவர்களுக்கு மீண்டும் அகில இந்திய அளவில் பொது தேர்வு எழுதுவது கடினமாக இருக்கும். நன்றாக படித்து வெளியேறுபவர்களுக்கு இது தடைக்கல் அல்ல. கல்வி தந்தைகளை காப்பதற்காக போராடலாம்.   07:02:57 IST
Rate this:
1 members
0 members
15 members
Share this Comment

டிசம்பர்
31
2017
அரசியல் ஆன்மிக அரசியலில் ரஜினி உறுதி ! நீண்ட யோசனைக்கு பின்னர் அறிவித்தார் அரசியல் பிரவேசம்
அவலை நினைத்து உரலை இடித்தது போல எம்.ஜி.ஆர். போன்று மக்கள் கொண்டாடும் தலைவராக ஆசைப்பட்டால் மட்டும் போதாது. 1995 இல் இருந்து இன்று வரை தன்னுடைய கட்சியின் பெயரை, முக்கியமாக கொள்கையை முடிவு செய்யவே திணறுகின்ற ஒரு மனிதர் ஏழரை கோடி மக்களுக்கு எவ்வாறு ஒரு முழுமையான ஆளுமையை தர முடியும் என்பதில் சந்தேகம் எழுகிறது. கடந்த 20 வருடங்களாக முக்கியமான மக்களின் பிரச்சினைகளில் கருத்து தெரிவிக்க தயங்கிய ஒருவர், திடீரென தன்னுடைய 69 வது வயதில் ஞானோதயம் அடைவது மேலும் சந்தேகங்களை அதிகரிப்பதாகவே தெரிகிறது. ஒரு நல்ல படித்த விவேகமான இளைஞரை முன்னிறுத்தி ரஜினி பின்புலமாக செயல்பட முற்பட்டால் அவருடைய ஆன்மிக அரசியல் அர்த்தம் வாய்ந்ததாக இருக்கும். குடும்ப அரசியல் என்ற சந்தேகமும் எழாமல் போகும். மக்களுக்கும் நம்பிக்கையாக இருக்கும்.   21:18:13 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
16
2017
பொது கடலூரிலும் கலக்கிய கவர்னர் புரோஹித்! கிராமங்களுக்கு சென்று மக்களிடம் குறை கேட்பு
ஹிந்தி பத்திரிகை இன்டர்நெட்டில் இருந்தால் டவுன்லோட் செய்து பிரிண்ட் எடுத்து கொடுத்திருக்கலாம். 22 கி.மி. செல்ல வேண்டிய அவசியம் இருந்திருக்காது. எடியூரப்பா மூக்கு கண்ணாடிக்காக ஹெலிகோப்டேறை அனுப்பி இருந்ததாக செய்தி வந்திருந்தது. மக்களாட்சியா? மன்னராட்சியா? தெரியவில்லை.   02:44:54 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X