Advertisement
தினமலர் முதல் பக்கம் » Rajan அவரது கருத்துக்கள்
Rajan : கருத்துக்கள் ( 100 )
Rajan
Advertisement
ஏப்ரல்
12
2013
பொது ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் : நிபுணர் குழு அமைக்க பசுமை தீர்ப்பாயம் முடிவு
மறுபடியும் மொதல்ல இருந்தா .... வெளங்கிடும்.    06:52:49 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
12
2013
அரசியல் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிரொலி: தே.ஜ., கூட்டணியில் விரிசல்?
குஜராத்தில் நடந்தது என்ன அகிம்சையா ? அந்த ஆயிரக்கணக்கான முஸ்லிம்களும் உண்ணாநோன்பிருந்து பட்டினியால் மடிந்தார்களா?    06:41:55 IST
Rate this:
2 members
0 members
5 members
Share this Comment

ஜனவரி
22
2013
கோர்ட் ஐந்து முறை முதல்வராக இருந்த சவுதாலாவுக்கு 10 ஆண்டு ! ஊழல் வழக்கில் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு
அப்போ, சுடுகாட்டு ஊழல் செல்வகணபதி திமுகவில் சேர்ந்ததும் புனிதம் அடைவதற்க்காகதானே?   07:18:21 IST
Rate this:
59 members
2 members
27 members
Share this Comment


ஜனவரி
17
2013
Rate this:
0 members
0 members
19 members
Share this Comment

ஜனவரி
6
2013
அரசியல் "மழைக்கு குடை கொடுத்தவர்கள்' அ.தி.மு.க.,வில் இணைய வேண்டும்: நாஞ்சில் சம்பத் அழைப்பு
"அவர்களும் என்னைப்போன்று இந்த இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும். " - அவர்களுக்கும் உங்களுக்கு தந்ததை போல புத்தம் புதிய சொகுசு காரும் கோடிகளுடன் வங்கி கணக்கும் வாங்கி தருவீர்களா?    07:02:50 IST
Rate this:
24 members
0 members
56 members
Share this Comment

டிசம்பர்
12
2012
அரசியல் "கல்லறை செல்லும் வரை அ.தி.மு.க.,வில் இருப்பேன்' :நாஞ்சில் சம்பத் உருக்கம்
சொல்ல மறந்தது ... "ஆனால் எத்தனை முறை கல்லறை செல்வேன் என்பது எனக்கே தெரியாது". இவர் சொல்லுவதும் சரிதான். ஒவ்வொரு‌ முறையும் மனசாட்சியை கொல்லும் போதும் ஒருமுறை கல்லறைக்கு செல்வதாகதானே அர்த்தம். அவர் சரியாத்தான் பேசியிருக்கிறார். அதிமுக காரங்களுக்குதான் அவரின் நாவன்மை புரியவில்லை.   08:08:14 IST
Rate this:
3 members
0 members
17 members
Share this Comment

நவம்பர்
15
2012
அரசியல் பிரதமருக்கு கருணாநிதி கடிதம்
என்ன, இந்திரா காந்திய சுட்டுடான்களா?   08:17:38 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

நவம்பர்
15
2012
அரசியல் தி.மு.க.,வின் புற்றுநோய் யார்? கருணாநிதி
தெரியாதது மாதிரியே கேள்வி கேட்பதில் தலைவர் ரொம்ப கில்லாடி. திமுக மத்திய அரசில் பங்கு வகிக்க ஆரம்பித்ததில் இருந்து சோரம் போனதை எல்லோரும் அறிவர். சோனியா காலடியில் நெளியும் மன்புழுவாக திமுகவை மாற்றிய அந்த புற்று நோய் தானும் தன்‌ குடும்பமுமே என்பதை அறியாதவரா என்ன? ஒரு காலத்தில் வெறும் 60 கோடி போபர்ஸ் ஊழலுக்கு இவர் குதித்த குதி என்ன? இன்று நடப்பது என்ன ? எதிலாவது இவர் வாய் திறக்க முடிகிறதா? அப்படியே திறக்கத்தான் முடியுமா என்ன? திமுக என்ற இயக்கத்தையும் அதன் அப்பாவி தொண்டர்கள் வைத்துகொண்டு ஐவரும் இவர் குடும்பமும் அடித்த கொள்ளைகள் தான் இந்த இயக்கத்தை நீர்த்துப்போக வைத்து விட்டது.   07:55:14 IST
Rate this:
24 members
0 members
28 members
Share this Comment

நவம்பர்
11
2012
அரசியல் ஸ்டாலினை வரவேற்றார் கருணாநிதி : புறக்கணித்தார் அழகிரி
இதை விட ஒரு கேலிக்கூத்தான சம்பவத்தை உலகிலே வேறு எங்கும் பார்க்கவே முடியாது. படம் போடுவதில் திமுகவை அடிச்சுக்கவே முடியாது. குதிரையின் லகானை வைத்து இருக்கும்போது விட்டுவிடுவார்களாம். ஆனால் எல்லாம் போனபின் ஐநா சபையில் கொண்டு தீர்மானம் கொடுப்பார்களாம். பின் அதற்க்கு ஒரு பாராட்டு விழா எடுப்பார்களாம். சரியான காமெடி போங்க. உலகத்திலேயே ஐநா சபையில் போய் ஒரு லெட்டர் கொடுத்ததற்காக பாராட்டு விழா எடுக்கும் ஒரே ஜென்மங்கள் இந்த திமுக ஜென்மங்கள்தான். ஆனால் இதையெல்லாம் நாம் நம்பி விடுவோம் என்று சற்றும் அயராது இந்த திரைப்படத்தை டைரக்ட் செய்து கொண்டிருக்கும் கருணாநிதியின் அசாத்திய நம்பிக்கையை பார்த்தால் எனக்கு உண்மையிலே கவலையாக இருக்கிறது. இவர் இன்னமும் முரசொலி, தினகரன் காலம் என்று நினைத்துகொண்டிருகிறார். அப்போது அவர்கள் வெளியிடுவதுதான் செய்தி. ஒருவேளை கணிபொறி, இணையம், முகநூல் போன்ற விஞ்ஞான வளர்ச்சி இவருக்கு தெரியாமலே போய்விட்டதா என்ன? விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்து சாதனை படைத்தவருக்கு அதே விஞ்ஞானம் வளர்ந்து தன குடும்பத்தினருக்கு ஆப்படிக்கும் என்பது தெரியாமலே போய்விட்டதே....   07:19:53 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment