SYED BABU : கருத்துக்கள் ( 5 )
SYED BABU
Advertisement
Advertisement
செப்டம்பர்
18
2016
சிறப்பு பகுதிகள் கனவுகளைக் கைப்பற்றுவோம் - 40
நீண்ட நாள் நட்பில் இருக்கும் திருமதி ரோஸ்லின் அவர்கள் கடும் உழைப்பால் முன்னேறி பலருக்கும் சுய தொழில் புரிய பயிற்சி அளித்து வேலை வாய்ப்பையும் வருமானத்தையும் ஏற்படுத்தி கொடுத்து வருகிறார், அவருக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். கட்டுரை அருமை.   11:12:52 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
11
2016
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

ஆகஸ்ட்
22
2016
பொது என்னை யாரும் கட்டாய திருமணம் செய்யல!
அக்கா ரொம்பத்தான் மிரட்டுது தம்பிய பாவம்.. இப்ப எல்லாம் நல்லா தான் இருக்கும்.. கொஞ்ச நாளானா எல்லாம் தானா புரிஞ்சிடும்..   18:08:50 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

ஆகஸ்ட்
22
2016
பொது திமுக போராட்ட எதிரொலி சட்டசபை வளாகத்தில் உச்சகட்ட பாதுகாப்பு
எதிர்கட்சின்னா இறங்கிப்போரவங்கன்னு நினைச்சியா ? ஸ்டாலின் பேரைக்கேட்டாலே சும்மா அதிருதுல்ல..   11:21:26 IST
Rate this:
3 members
0 members
13 members
Share this Comment

ஆகஸ்ட்
14
2016
பொது ஆனந்தயாழை மீட்டுகிறாய் புகழ் பாடலாசிரியர் நா.முத்துக்குமார் மறைவு
ஈடு செய்ய முடியாத இழப்பு.. நம்ப முடியவில்லை இவரது மரணச் செய்தி.. அவரது குடும்பத்தினருக்கு இறைவன் இழப்பை தாங்கும் சக்தியை கொடுக்கவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.   14:51:15 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X