umari siva : கருத்துக்கள் ( 30 )
umari siva
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
16
2018
பொது வாஜ்பாய் காலமானார் தலைவர்கள், பொதுமக்கள் பலர் அஞ்சலி
தலைமை பண்புக்கு இலக்கணம் வகுத்து வாழ்ந்து காட்டிய இலக்கியம் மறைந்து விட்டது. பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி தமிழகத்தில் இன்றும் போற்றி பெருமை படுவது போல் இந்தியா உள்ளவரை வாஜ்பாயீயின் சாதனைகள் என்றும் பேசப்படும் பாராட்டப்படும். அதுவே அந்த மாபெரும் தலைவருக்கு இந்தியா மக்கள் செலுத்தும் அஞ்சலி. அய்யா வாஜ்பாய் அவர்களே நான் எட்டாவது வகுப்பு படிக்கும் போது போஸ்ட் கார்டில் அனுப்பிய செய்தி என் வாழ் நாளின் பாக்கியம்.   18:47:46 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஆகஸ்ட்
15
2018
பொது முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் முன்னிலை முதல்வர்
எடப்பாடி பாராட்டப்பட வேண்டிய விவசாய முதல்வர். vaalga   12:00:06 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
3
2018
அரசியல் கருணாநிதிக்கு இன்று வயது 95 தி.மு.க. வினர் கொண்டாட்டம்
நான் நினைத்ததை சீனிவாசன் sollivittaar   09:42:11 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

மே
28
2018
அரசியல் ஸ்டெர்லைட்டுக்கு சீல்தலைவர்கள் கருத்து
தாமோதரஸ்வாமியின் கருத்தை வழி மொழிகிறேன்   22:30:47 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

மே
2
2018
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
5
2018
அரசியல் கர்நாடக தேர்தலுக்கு பின் காங்., காணாமல் போகும்
கர்நாடக தேர்தலுக்கு பின்னால் நீங்கள் இருப்பீர்களா என்பதுதான் kelvi   08:35:29 IST
Rate this:
8 members
0 members
10 members
Share this Comment

மார்ச்
1
2018
பொது ஹிந்தி பிரசார சபாவில் தமிழ்த்தாய் வாழ்த்து
புரோஹித் தமிழ் வாழ்த்துக்கு அளித்த முக்கியத்துவம் paraattappadavendum   09:13:51 IST
Rate this:
0 members
0 members
19 members
Share this Comment

பிப்ரவரி
22
2018
Rate this:
2 members
1 members
5 members
Share this Comment

ஜனவரி
28
2018
உலகம் ஆஸி., ஓபன் பெடரர் சாம்பியன்
ரோஜர் பெடெரெர் இந்தியா இளைஞர்கள் பின்பற்ற பட வேண்டிய உதாரண -சரித்திர வீரர்.   16:26:54 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
4
2018
அரசியல் அரசியல் அறிவிப்பை வெளியிட்டுள்ள நடிகர் ரஜினி... அசத்தல்!
தனது சவுஹாரியத்திற்கு அரசியல் செய்யும் ஒரு சுய னால வாதி ரஜினி. கமலாவது மக்களுக்கு நேரும் கொடுமைகளையும், மக்கள் கேவலமாக பணத்திற்காக வோட்டு போடும் கேவலத்தைஉம சுட்டிக்காட்ட கண்டிக்க தயங்காதவர். அந்த விஷயத்தில் ரஜினி ஒரு கோழை. தேவைப்பட்டால் ஜால்ரா போடும் கீழ்தரமானவர்.ஊழலுக்கு இலக்கணம் வகுத்த கருணாநிதியிடம் ஆசி பெறுவதில் இருந்தே அரிதாரம் பூசி மக்களை ஏமாற்றும் வேலையை ஆரம்பித்து விட்டார். என் மனம் ரத்தக்கண்ணீர் வடிக்கிறது. கல்தோன்றி மண்தோன்றாக்காலத்தே என்று பெருமை பாடியே இனமே உன்னை ஆழ கோடிக்கணக்கான தமிழனில் ஒருவன் கூட இல்லாமல் போய்விட்டானா.   06:23:19 IST
Rate this:
12 members
0 members
25 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X