அம்பி ஐயர் : கருத்துக்கள் ( 2002 )
அம்பி ஐயர்
Advertisement
Advertisement
நவம்பர்
14
2018
பொது நான் அரசியலுக்கு வந்தது ஏன்... குட்டீசிடம் விவரித்த கமல்
அதென்ன “எஞ்சிய...”...??? இவுருக்கும் இவுரு குடும்பத்துக்கும் வேண்டிய அளவு சொத்து பத்து எல்லாம் சேர்த்து வச்சுப்புட்டு கடைசி காலத்துல மக்களுக்கு சேவை செய்யப் போறாராம்.... நல்ல காமெடியா இருக்கு.... இவுரு ஒரு வேளை ஆட்சிக்கு வந்தால் கல்யாணம் செய்யாமலேயே குழந்தை பெற்றுக் கொள்ளலாம்... இது போல அபத்தமானவற்றை சட்ட ரீதியாக்குவாரு...   08:40:37 IST
Rate this:
9 members
0 members
18 members
Share this Comment

நவம்பர்
14
2018
அரசியல் அ.தி.மு.க., - பா.ஜ., ஆட்சியை வீழ்த்துவோம் தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்
இன்னுமா நம்பிக்கிட்டு இருக்கீங்க.... “பழம் நழுவிப் பாலில் விழும்...”ன்னு... சரி... கனவு காண்றது அவரோட உரிமை.... நாம ஏன் தடுப்பானேன்...   08:37:34 IST
Rate this:
3 members
0 members
23 members
Share this Comment

நவம்பர்
14
2018
கோர்ட் ரூ.620 கோடி முறைகேடு தி.மு.க., மீது தமிழக அரசு குற்றச்சாட்டு
மடியில கணம் இல்லைன்னா சுடலையனுக்கு எதுக்கு வழியில பயம்....??? சட்டப்படி சந்திக்க வேண்டியது தானே....??? ஏன் எதிர்க்க வேண்டும்....??? இதிலிருந்தே தெரியவில்லையா..... முறைகேடு நடந்திருக்குன்னு..... அதுசரி.... திமுகன்னாலேயே முறைகேடும் ஊழலும் சகஜம் தானே....   08:33:39 IST
Rate this:
10 members
0 members
32 members
Share this Comment

நவம்பர்
15
2018
பொது 125 அடி உயரத்தில் காவிரிதாய் சிலை கர்நாடகா திட்டம்
அதே போல காவிரிப் பிரச்சினையை பல முறை தீர்த்த கருணாவுக்கும் கலைச்செல்வி ஜெயலலிதாவுக்கும் மிக உயர்ந்த சிலைகளை நிறுவிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்....   08:20:22 IST
Rate this:
4 members
1 members
12 members
Share this Comment

நவம்பர்
10
2018
முக்கிய செய்திகள் சென்னை பை - பாஸ் சாலை பராமரிப்பு படுமோசம், தடுப்பு வேலி, தகவல் பலகை, பாதுகாப்பு உபகரணங்கள் சேதம்
தமிழ்நாட்ல பல நெடுஞ்சாலைகள்... தேசிய நெடுஞ்சாலைகள் எல்லாம் இப்படித் தான் இருக்கு.... ஆனால் டோல்கேட் கட்டணம் என்ற பெயரில் கொள்ளையடிக்கிறார்கள்.... அப்போ மாவட்டச் சாலைகள்.... கிராமச் சாலைகள் எல்லாம் எந்த லட்சணத்துல இருக்கும்....???   08:44:56 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

நவம்பர்
11
2018
பொது இருபுறமும் தடை!
“முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பியதற்கு, 'மேல் நடவடிக்கைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது' என, சம்பிரதாயமான பதில் வந்துள்ளது....” அவங்க என்ன பதில் சொல்லியிருப்பாங்க.... “ இதற்கான நிதி இல்லாத காரணத்தால் வரும் நிதியாண்டில் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் துவ்ங்கப்படும்....என்ற விபரம் மனுதாரருக்குத் தெரிவிக்கப்படுகிறது.....” இப்படின்னு சொல்லியிருப்பாங்க.... இதையே தனிப்பிரிவுக்கும் அனுப்பியிருப்பாங்க..... அவ்வளவுதான் ஃபைல் குளோஸ்.... இதெல்லாம் சகஜம்..... ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் மட்டுமே நடவடிக்கை எடுப்பார்கள்..... சஸ்பெண்ட்.... ட்ரான்ஸ்ஃபர்... செய்தால் பிரச்சினை முடிஞ்சு போச்சு.... மின்வாரியத்தைக் கேட்டால் நகராட்சியைக் கைகாட்டுவார்கள்.... நகராட்சியோ மேலிடத்தைக் கை காட்டுவர்கள்.... முதல்வன் படம் மாதிரி தான்....   08:42:16 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
11
2018
எக்ஸ்குளுசிவ் ப்ரீ பெய்டு மீட்டர் பொருத்த மின் வாரியம் அலட்சியம்
மின் வாரியத்தில், ஸ்மார்ட் மீட்டர், ப்ரீ பெய்டு மீட்டர் போன்ற, புதிய தொழில்நுட்ப விபரங்களை அறிந்து கொள்ள, பொறியாளர்கள் ஆர்வம் காட்டுவதில்லை..... ஏனெனில் அவர்கள் எல்லால் பொறியாளர்களே இல்லை.... பணம் கொடுத்துப் பொறியாளராகவும் பணம் கொடுத்தே அரசுப் பணிகளையும் பெற்றவர்கள்.... அவர்கள் எப்படி உழைப்பார்கள்....???   08:32:06 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

நவம்பர்
11
2018
அரசியல் பொறுப்பாளர் நியமனமும் மாற்றமும் தி.மு.க.,வுக்கு வெற்றி தருமா?
வெற்றியா....?? அதைத் தான் மெரீனாவில் அடக்கம் செய்தாகிவிட்டதே....   08:29:29 IST
Rate this:
2 members
0 members
7 members
Share this Comment

நவம்பர்
10
2018
அரசியல் ரஜினி கருத்துக்கு எதிர்ப்பு அ.தி.மு.க., ஆவேசம்
ரஜினிய எதிர்த்து கேட்ட கேள்வி சரிதான்.... ஆனால் அதேபோல அஞ்சு வருஷம் ஆட்சியில உக்கார வெச்சுட்டோம்... தெரியாத் தனமா..... அப்புறம் தான் தெரியுது.... உள்ளே நிறையத் திமிங்கலம் இருக்குதுன்னு.... இப்போ திமிங்கலத்தை எடுக்கவும் முடியலை...... ஆட்சியை மாத்தவும் முடியலையேன்னு மக்கள் கேட்கிறாங்களே..... இதுக்கு உங்க பதில் தான் என்ன....???1   08:27:58 IST
Rate this:
5 members
1 members
20 members
Share this Comment

நவம்பர்
10
2018
அரசியல் ஜெ.,க்கு ஸ்லோ பாய்சன்கொடுத்து கொன்ற கும்பல் * அமைச்சர் சீனிவாசன் திடுக்
ஆறுமுக சாமிக்கே முடியலயாம்..... இன்னும் ஒரு அஞ்சு வருஷம் மேல இழுப்பாங்க....   08:22:12 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X