கைப்புள்ள : கருத்துக்கள் ( 4158 )
கைப்புள்ள
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
16
2018
அரசியல் கண்மாய்களுக்கு செல்லாமல் கடலுக்கு செல்கிறது தாமிரபரணி அதிகாரம் இல்லாத அதிகாரிகளால் வீணாகும் திரவ தங்கம்
ரெண்டு மூணு வருசத்துக்கு முன்பு வெள்ளம் வந்து சென்னை மற்றும் திருப்பூர் குப்பை எல்லாம் அடிச்சிட்டு போச்சு. இப்போ மறுபடியும் குப்பை. ஊரு பூரா குப்பை போட்டு போட்டு ஊறவே குப்பை மேடா ஆக்கி வெச்சு இருக்கானுங்க. என்ன சொல்றது இவங்களை எல்லாம்? ஊரு மட்டும் வெளிநாடு மாறி பள பள ன்னு இருக்கனும்ன்னு கேக்குறானுக. ஆனா கொஞ்சமாச்சும் பொறுப்போடு நடந்துக்கிறாங்களா?   12:59:54 IST
Rate this:
0 members
0 members
13 members
Share this Comment

ஆகஸ்ட்
16
2018
அரசியல் அழகிரி தலைமையில் போட்டி தி.மு.க.,? சென்னையில் செப்.5ல் ஆதரவாளர்கள் பேரணி
அட ஏதாவது பண்ற ஆளா இருந்தா இந்நேரம் பண்ணி இருக்கணுமே. இவரு சும்மா எப்ப பாத்தாலும் சரி ஏர்போர்ட்ல ஏதோ ஒரு நாலு பேரு பாத்து கேட்டா, நான் என்ன பண்றேன்னு பொறுத்திருந்து பாருங்க அப்ப தெரியும்பாரு. அப்புறம் ஆளு அட்ரஸே இருக்காது. அப்புறம் மறுபடியும் அடுத்த முறை ஏர்போர்ட்ல பார்க்கிறப்போதான். அட போங்கப்பா சுத்த போரிங் பெலோ.   12:56:21 IST
Rate this:
0 members
1 members
24 members
Share this Comment

ஆகஸ்ட்
16
2018
அரசியல் அழகிரி தலைமையில் போட்டி தி.மு.க.,? சென்னையில் செப்.5ல் ஆதரவாளர்கள் பேரணி
நீங்க சொல்றது நெசம் தான். தி.மு.க காரன் இருந்த வீட்டை புடுங்கிட்டான், காலி இடலத்துல குடுசை போட்டு இடத்தையும் அபகரிச்சுட்டான், கடைசில பிரியாணி என்ன பழைய சோத்தை கூட கும்மாங்குத்து விட்டு புடுங்கி தின்னுட்டான். வாங்குனது நான் இல்லை, தி.மு.க காரன். ஸாரி, வாங்கல அபகரிச்சுட்டான்.   11:26:13 IST
Rate this:
2 members
0 members
23 members
Share this Comment

ஆகஸ்ட்
16
2018
அரசியல் கண்மாய்களுக்கு செல்லாமல் கடலுக்கு செல்கிறது தாமிரபரணி அதிகாரம் இல்லாத அதிகாரிகளால் வீணாகும் திரவ தங்கம்
ஊரு பூரா ஒரே குப்பை குப்பை குப்பை. இப்படி குப்பை போட்டு சாவடிக்கிறீங்க. நீங்கெல்லாம் திருந்தவே மாட்டேங்கள. எதை எடுத்தாலும் அப்புடியே அசால்ட்டா வீசி ஏரியாதீங்க. வெளிநாட்டுக்காரனுகளை எல்லாம் பாத்துட்டு உங்களை எல்லாம் பாத்தா அப்புடியே கொமட்டிகிட்டு வருது. கொஞ்சம் கூட ஒரு நாகரிகம் இல்லாத காட்டுமிராண்டி பசங்க ...   10:36:11 IST
Rate this:
0 members
0 members
24 members
Share this Comment

ஆகஸ்ட்
16
2018
அரசியல் அழகிரி தலைமையில் போட்டி தி.மு.க.,? சென்னையில் செப்.5ல் ஆதரவாளர்கள் பேரணி
தி.மு.க வை அடிக்கிறது, பொளக்கிறது, பிரிக்கிறது குழியை தோண்டி உள்ள போட்டு சமாதி கட்டுறது, இதெல்லாம் மக்கள் பண்ணனும். எப்ப பாத்தாலும் எவனாச்சும் வந்து பண்ணுவான், எவனாச்சும் வந்து பண்ணுவான் ன்னு வாய பொளந்து பாத்துகிட்டே இருக்கிறதுதான் உங்க புத்தி. நீங்களா எந்த ஒரு முயற்சியும் எடுக்க மாட்டீங்க. தி.மு.க ஒரு ரவுடி கும்பல்ன்னு நல்லா தெரிஞ்சு போச்சு. அப்புறம் இன்னமும் அதுக்கு ஓட்டு போட்டுக்கிட்டே இருந்தீங்கன்னா அதெப்படி அழியும்? மொதல்ல எல்லோரும் ஓட்டு போட வெளில வாங்க உங்க பெட்டக்சுகளை தூக்கிட்டு, அப்புறம் தி.மு.க வுக்கு ஓட்டு போடுறதை நிறுத்துங்க. கட்சி தானா அழியும். அதை விட்டுட்டு அண்ணன் வருவான், தம்பி வருவான், கட்சியை அழிப்பான்னு பேசிகிட்டு. தங்க முட்டை இடும் வாத்தை அறுக்க அவங்க என்ன கூறு கெட்டவங்களா?   10:32:11 IST
Rate this:
1 members
0 members
23 members
Share this Comment

ஆகஸ்ட்
16
2018
அரசியல் அழகிரி தலைமையில் போட்டி தி.மு.க.,? சென்னையில் செப்.5ல் ஆதரவாளர்கள் பேரணி
மொதல்ல தி.மு.க ங்கிறது ஒரு கட்சி இல்லை. அது ஒரு கும்பல். காசு புடுங்கும் கும்பல், தட்டி போட்டு அபகரிக்கும் கும்பல், பாக்சிங் போட்டு பிரியாணி புடுங்கும் கும்பல். அந்த கும்பல் வந்தா அவங்க குடும்ப உறுப்பினர்களுக்கு கப்பம் கட்டணும், தண்டால் அழுவனும், அவங்க பினாமிகளுக்கு கவர்மெண்ட் காண்ட்ரேக்ட் குடுக்கணும், அவங்க சினிமா கம்பெனிக்கு அடிமையா இருக்கணும். இதை முதல்ல நல்லா புரிஞ்சுக்கோங்க. தி.மு.க ங்கிறது கட்சியாக இருந்ததெல்லாம் பழைய காலம். அது வந்து பேசிக்கலா ஒரு அரசு அங்கீகாரம் பெற்ற, தேர்தல் ஆணையத்தின் அனுமதியோடு இயங்கும் ஒரு வழிப்பறி கும்பல். அவ்வளவுதான். அதைத்தான் மக்கள் புரிஞ்சு வெச்சு இருக்காங்க. சும்மா பழம்பெருமை பேசி இந்த திருட்டு கும்பலுக்கு ஆதரவு சேர்க்காதீங்க.   07:57:54 IST
Rate this:
10 members
0 members
67 members
Share this Comment

ஆகஸ்ட்
16
2018
அரசியல் அழகிரி தலைமையில் போட்டி தி.மு.க.,? சென்னையில் செப்.5ல் ஆதரவாளர்கள் பேரணி
யோவ் பெருசு, என்னய்யா இது இன்னும் இந்த மாட்டு வண்டி கட்டிக்கிட்டு அரிக்கேன் லைட்டு புடிச்சுகிட்டு அரசியல் கூட்டத்துக்கு பேச்சு கேக்க போனமாரியே பேசிகிட்டு இருக்க. இண்டு இடுசுங்க எல்லாம் விரல் நுனில உலகத்தை வெச்சுகிட்டு தி.மு.க வை கிழிச்சு தொங்க விட்டுகிட்டு இருக்காங்க. இந்த பெருசு என்னடானா இன்னும் கூம்பு மைக் செட்டு காலத்துலயே இருக்கு. போ பெருசு, போயி ஏதாச்சும் பென்ஷனுக்கு ஏற்பாடு பண்ணுற வழிய பாரு.   07:52:10 IST
Rate this:
2 members
0 members
22 members
Share this Comment

ஆகஸ்ட்
16
2018
அரசியல் அழகிரி தலைமையில் போட்டி தி.மு.க.,? சென்னையில் செப்.5ல் ஆதரவாளர்கள் பேரணி
ஆர்லிக்ஸ் அண்ணன் அழகிரி பண்ணினதை விட தினகரன் காமிச்சாருடா படம் சும்மா 80 எம்.எம் ல. பர பரப்புக்கு பஞ்சம் இல்லாம கடைசில சோறு பொங்குற குக்கரை வெச்சே ஜெயிச்சாரு. அவரு கில்லி. இவரு????   07:22:08 IST
Rate this:
2 members
0 members
21 members
Share this Comment

ஆகஸ்ட்
16
2018
அரசியல் அழகிரி தலைமையில் போட்டி தி.மு.க.,? சென்னையில் செப்.5ல் ஆதரவாளர்கள் பேரணி
உன்னோட ரத்தத்துல ஒவ்வொரு செல்லுலையும் பி.ஜே.பி உள்ளதுன்னு தெரியுது.   07:18:51 IST
Rate this:
3 members
0 members
16 members
Share this Comment

ஆகஸ்ட்
16
2018
அரசியல் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்
ஹ்ம்ம் ரொம்ப கஷ்டமாத்தான் இருக்கு. என்ன பண்றது நமக்கு புடிச்சவங்க இறந்துட்டா கம்ன்னு அந்த சோகத்தை அமைதியா இருந்து அனுபவிச்சிட்டு, அடுத்து ஆக வேண்டிய வேலையை பார்க்க போய்ட வேண்டியதுதான். அவங்களையே நெனச்சுக்கிட்டு இருந்தா கடைசில நாம பாலிடாயில குடிச்ச்சாலும் குடிச்சிடுவோம். வாஜ்பாய், அப்துல் கலாம் போன்றவர்களின் ஆன்மா கண்டிப்பா நம்மை கை விடாது.   07:16:47 IST
Rate this:
6 members
0 members
24 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X