நாளைய செய்தி : 5000 இட்லி கேரளாவுக்கு கடத்தல் வட்ட செயலாளர் கைது, நடக்கும்ல...
16-மே-2013 13:08:48 IST
Rate this:
1 members
0 members
81 members
Share this Comment
ஜனவரி
1
1900
காரணம், கடந்த வருடம் 11000 நேகவாட் தேவை இந்த வருடம் 14000 மெகா வாட் தேவை...இந்த பிரச்சனைக்கு காரணம் பெரிய பெரிய கம்பெனிகளின் வருகை, புதிது புதிதாக முளைக்கும் வீடுகள், இலவச பொருட்கள்,,,,,இப்படியே போனால்....
16-ஏப்-2013 17:56:47 IST
மாணவ மாணவிகளே ..தயவு செய்து போராட்டத்துக்கு அரசியல்வாதிகள் சேர்த்து கொள்ளாதீர்கள்,,அப்புறம் ஹன்ன ஹசாரே போராட்டம் போல் மத சாயம், ஜாதி சாயம் பூசிவிடுவார்கள்..ஆகவே தனியாக போராடுங்கள் வெற்றி உங்களுக்கே..அதுபோல் சிறு அட்வைஸ் பேரு நகரங்களில்,,,புத்தி கலாச்சாரம் என்ற பெயரில், நண்பர்களுடன் சுத்துவது, தண்ணி அடிப்பது, போதை என்று உங்களை நீங்கள் மாற்றி கொள்வதினால் இது போன்ற சம்பவங்கள் நிகழ்கிறது..ஒழுக்கத்துடன் நடந்து கொள்ளுங்கள்...வெளிநாட்டு கலாச்சாரத்தை விட்டு வெளியே வாருங்கள்...இதெல்லாம் நம்ம நாட்டுக்கு சரி பட்டு வராது...
23-டிச-2012 12:38:13 IST
இது ஒரு டுபாக்கூர் சேவை...பாதுகாப்பு கிடையாது, ராமசாமிக்கு ஒரு கொரியர் வரும் நான் தான் ராமசாமின்னு எவனாவது வந்து வாங்கிட்டு போய்ட்டா??? அதால் இதில் உள்ள பாதுகாப்பை முதலில் மக்களுக்கு தெரிவிக்கவும்...காரணம் வீடுதேடி போய் கொடுக்க மாட்டோம்னு சொல்றிங்க அதனால்தான் இந்த பயம்...
18-டிச-2012 11:35:15 IST
அதெல்லாம் உன்னால முடியாது..நான் சொல்றதை கேளு, வெளிநாட்டில் பதுக்கி உள்ள கருப்பு பணத்தை இங்கே கொடுவர்ற வழியை பாருங்கள் எல்லாம் சரி ஆய்டும்..அதை விட்டு விட்டு வால் மார்ட் இங்கே வந்து கடை விரித்தல் எல்லாம் சரி ஆய்டுமா??? வால் மார்ட் இங்கே வருவதான் அரசியல்வாதிங்க பாக்கெட் வேணும்னா வீங்கும்....
15-டிச-2012 13:20:52 IST