Advertisement
Ganesh : கருத்துக்கள் ( 51 )
Ganesh
Advertisement
Advertisement
டிசம்பர்
7
2012
அரசியல் நடுவர்மன்ற இறுதி தீர்ப்பை ஒரு மாதத்தில் கெஜட்டில் வெளியிட உத்தரவு
வரவேற்க வேண்டிய செய்தி, காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிட கட்சி பாகுபாடின்றி அனைத்து MP களும் ஒருசேர குரல் கொடுக்க வேண்டும் அப்படி செய்வார்களா என்பது பெரிய கேள்விகுறி..   07:47:32 IST
Rate this:
0 members
1 members
6 members
Share this Comment

டிசம்பர்
4
2012
பொது "இருள், இருள் சார்ந்த இடம் தமிழகம்': "பேஸ் புக்'கில் பரவும் விமர்சனம்
இப்ப எல்லாம் நான் செய்திதாள்களை படித்து தெரிந்துகொள்ளகூடிய செய்திகளை விட முகநூல் வாயிலாக தெரிந்துகொள்ளும் செய்திகளே அதிகம்...   12:54:35 IST
Rate this:
1 members
0 members
8 members
Share this Comment

டிசம்பர்
4
2012
பொது இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு தடை : சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் அதிரடி
ஊழலே நடக்கல ஜீரோ லாஸ் என்று இந்தியர்களை ஏமாத்தி அடுத்த தேர்தல்ல ஓட்டு கேட்டா நாங்க வேணாம் ஓட்டு போடலாம் ஆனால் சர்வதேச அளவில் உங்க பருப்பு வேகாது. எல்லா களவாணித்தனத்தையும் செய்தவங்களை அரசின் தலையீடு காரணமாக IOA பதவிகளில் அமர்த்தினால் இந்திய மக்கள் வேணாம் சகித்துகிட்டு இருப்பாங்க, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியும் சகித்துக்கொண்டு கூப்பிட்டு விருந்து வைக்க மாட்டாங்க...   12:51:12 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
27
2012
பொது அரோகரா கோஷத்தில் விண்ணதிர திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றம்
தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்   19:44:14 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
27
2012
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
19
2012
அரசியல் கூட்டணிக்காக மேடை பிரசாரம் மூலம் பேரம்: "காப்பி' அடிக்கிறார் விஜயகாந்த்
அதானே பார்த்தேன் ஆயாவை விட்டு விலகியதால், தாத்தா கூட சேர கூடாது என்பதற்காக அவரை பற்றி தாறுமாறாக எழுதுறீங்க.. இதே மலர் தான் அன்னைக்கு தேர்தல் பிரச்சாரத்தின் போது, செங்கண்ணன் அவர் கட்சி வேட்பாளரை அடித்தார் என்று சன் டிவி திரும்ப திரும்ப சொன்ன போது, செங்கண்ணன்க்கு ஆதரவாக பேசி கட்டுரை எழுதினீங்க. இன்னைக்கு அவர் அம்மா கூட இல்லை என்ற உடனே சகட்டுமேனிக்கு எழுதுவது பத்திரிகைகளை விட மோசமாக அரசியல் செய்வது அரசியல் வியதிகளாளே முடியாது. ஆனால் ஒன்னு... இவரும் எதிகாலத்தில் திமுக, அதிமுக மாதிரி இல்லாமல் ஒரு நல்ல கட்சியாக செயல்படுவார் என்பதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படல...ஆமாம் யாரு அந்த அரசியல் நோக்கர்கள்.   07:55:55 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
9
2012
பொது ஐந்தாண்டுகளில் வீடுகளுக்கு தடையற்ற மின்சாரம்: பிரதமர் மன்மோகன்சிங் தமாஷ்
அட இவரு இன்னைக்கு நேத்தா தமாஷ் பண்றாரு.. ஏழெட்டு வருஷமா இததான் பண்ணிட்டு இருக்காரு.. அட போங்கப்பு...   08:11:09 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
4
2012
பொது கூடங்குளம் சாலைகளை தோண்டிய உதயகுமார்: "மீடியா'க்களில் தோன்ற ஆசைப்பட்டு விபரீதம்
இந்த கட்டுரை வன்மையாக கண்டிக்கத்தக்கது. மக்கள் பாதுகாப்பு தான் முக்கியம் என்று உச்ச நீதிமன்றம் தொடர்ந்து வலியுறுத்தி கொண்டிருக்கும் வேலையில் இப்படி ஒரு கட்டுரையா??? உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் கர்னாடக மக்களும் அரசாங்கமும் அதை எதிர்த்து போராடுகிறார்கள் அந்த இனவெறியை எதிர்த்து ஒரு கட்டுரை வெளியிட்டு உள்ளீர்களா???? மக்கள் பயத்தை போக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை (கண்துடைப்பு விஷயங்களை விட்டுத்தள்ளுங்கள் )அதைப்பற்றி விரிவான கட்டுரை இல்லை.. மொத்தத்தில் தங்களுக்கு தழர்கள் மீது அக்கறை இருப்பதாக தெரியவில்லை.. இலங்கை ராணுவத்துக்கான பயிற்சி இந்தியாவில் தொடரும் என்று இலங்கை அமைச்சர் பேட்டி கொடுக்கிறார். அவருக்கு அந்த அதிகாரத்தை கொடுத்தது யார்.. அதைப்பற்றி ஒரு கட்டுரை உண்டா..   13:35:44 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
25
2012
அரசியல் 80 வயதில் சாதித்தார் ; சீர்திருத்தவாதியானார் பிரதமர் !
இவர் பிறந்த தினத்தை தான் முதலில் கருப்பு தினமாக அனுசரிக்கப்பட வேண்டும், சுதந்திரதினத்தை அல்ல...   16:48:32 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
25
2012
பொது ஏழைகளும் நாட்டின் அங்கம் என உணர்ந்து செயல்படு‌வேன் : ஜனாதிபதி பிரணாப் உரை
அப்போ இதுவரைக்கும் ஏழைகளை நாட்டின் அங்கமாக கருதவே இல்லையா. இதுவரைக்கும் அவங்க என்ன வேற்றுகிரக வாசிகளா.. இப்ப தான் நாட்டின் அங்கமாக அங்கீகாரம் கொடுக்கிறீர்களா.. முதல் குடிமகனாக பதவி ஏற்கும் போது இப்படி கூறி பதவிப்ரமானம் செய்வது வெட்கமே இல்லையா. இதவிட மானங்கெட்டத்தனம் வேற எதுவும் இல்லை   18:33:52 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment