Natarajan A : கருத்துக்கள் ( 7 )
Natarajan A
Advertisement
Advertisement
செப்டம்பர்
27
2017
பொது தவறால் போனது 100 கோடி வந்தது 70 கோடி
இப்போது அப்படியெல்லாம் கிடையாது . பெயரும் வங்கி கணக்கு எண்ணும் சரியாக இருந்தால் மட்டுமே பணம் கணக்கில் வரவு வைக்க முடியும்.   16:20:42 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

செப்டம்பர்
27
2017
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மே
1
2017
பொது சி.ஆர்.பி.எப்.,வீரர் மனைவிக்கு எஸ்.ஐ., பணி
சத்தீஷ்கர் முதல்வர் திரு.இரமன்சிங் அவர்களை பாராட்டுவோம். இடையே நம் மாநிலத்தில் உயிரிழந்த வீரர்கள் குடும்பத்தினருக்கு...............?   19:55:14 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

பிப்ரவரி
29
2016
பொது ஜெட்லி பட்ஜெட் தாக்கல் வருமான வரி விலக்கில் மாற்றமில்லை மக்கள் ஏமாற்றம்
ஐயா, ஜெட்லி அவர்களே எதிர்பார்த்தது ஆட்டோம் பாம் . ஆனால் நீங்கள் போட்டது புஸ் வானம். நல்லா வருவீங்க.   14:01:09 IST
Rate this:
2 members
0 members
7 members
Share this Comment

பிப்ரவரி
16
2016
சம்பவம் வகுப்பறையில் விஷம் குடித்து மயங்கிய மாணவி ஆசிரியர்கள் பதட்டம்
திரு.பசுபதி சுப்பையன் கூறியதுதான் நடைமுறையில் உள்ளது. விஷம் குடிக்கறவ வீட்டிலே இருக்க வேண்டியது தானே. கற்பனை உலகில் வாழும் மாணவிகள் நிலைமை இப்படித்தான் இருக்கும். இதன் பின் புலம் காதல் விசயம் இருக்கும். பெற்றோர்களே பிள்ளைகளைக் கண்காணியுங்கள். அது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி.   04:52:39 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
13
2016
பொது ஏ.நடராஜன் மறைவுக்கு கருணாநிதி இரங்கல்
பெருந்தகை ஏ.நடராஜன் அவர்களின் ஆத்மா அமைதி கொள்ளட்டும்.   07:32:40 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
4
2016
சிறப்பு கட்டுரைகள் உன்னை அறிந்தால் உலகை வெல்லலாம்
எது யதார்த்தமோ, அதைத்தான் நடைமுறை படுத்தமுடியும். மனதளவில் மாறாமல் சபதம் எடுப்பதில் பலன் ஏற்படாது. எனக்கு தெரிந்த ஒரு முதியவர் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தேநீரை எப்போது வேண்டுமானாலும், யார் குடிக்கச்சொன்னாலும் மறுக்காமல் குடிப்பார். ஒரு நாள் தேநீர் குடிக்கச்சென்ற போது வேண்டாம் என்று கூறிய முதியவர், தான் தேநீர் குடிப்பதை இன்றிலிருந்து நிறுத்திவிட்டதாக கூறினார். நானும் விளையாட்டாகச் சொல்கிறார் என்று நினைத்தால் உண்மையாகவே கடந்த பத்தாண்டுகளாக தேநீரை விட்டுவிட்டார். அந்த மன உறுதி என்னை நெகிழ வைத்துவிட்டது. மனமாற்றமே சபதத்தை நிறைவேற்றும்.   06:51:13 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X