sridharan : கருத்துக்கள் ( 57 )
sridharan
Advertisement
Advertisement
பிப்ரவரி
20
2018
அரசியல் கமல் மாநாட்டில் கெஜ்ரிவால் பங்கேற்பு
படித்து அரசியலுக்கு வந்தார் என்று பார்த்தால் இவரும் நடிகர் பின்னால் ஓடுகிறார் நல்லவேளை காந்திஜி , போஸை போன்றோர் இப்போது இல்லை   12:32:04 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

பிப்ரவரி
13
2018
சினிமா அடுத்த கட்டத்திற்கு நகரும் ரஜினிகாந்த்...
indha siriya viyabhaaraththye sari seiyaadhavar naattin taththai sariseiyapogiraraa?   12:40:45 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
9
2018
பொது ஆண்டாள் குறித்த கருத்து வைரமுத்து வருத்தம்
இவரையெல்லாம் தமிழ் அறிஞர் என நினைத்தது தமிழ் நாட்டின் முட்டாள்தனம்   11:54:45 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

ஜனவரி
5
2018
பொது சென்னையில் தனியார் பஸ்கள் இயக்கம்
இதுமட்டும் போதாது.படிப்படியாக தனியார் மயமாக்கிநால்தான் நடுவழியில் திடீரென இறக்கிவிட்டு strike பண்ணுவோருக்கு புத்தி வரும். இதை எதிர்த்து அரசியல் பண்ணவும் ஸ்ட்ரிக்கை தூண்டிவிட்ட/ பங்கேற்ற கட்சிகளை மக்கள் வோட்டு மூலம் பாடம் கற்பிக்கவேண்டும்   12:08:13 IST
Rate this:
3 members
0 members
8 members
Share this Comment

டிசம்பர்
22
2017
பொது ஜெ., மரண விசாரணை இதய சிகிச்சை டாக்டர் ஆஜர்
எந்த நிலையில் அப்பல்லோவுக்கு வந்தார் உண்மையில் எப்போது இறந்தார் என்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். அவர் கால்கள் ஏன் வெட்டப்பட்டது என்ற விஷயத்தை நோண்டினாலே எல்லா உண்மையும் வந்துவிடும்   11:31:09 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
15
2017
உலகம் இந்திய சிறைகள் படுமோசம் நாடு கடத்தல் வழக்கில் மல்லையா வக்கீல் வாதம்
மழை பெய்தால் மோடி அரசு தப்பு வெயில் அடித்தால் மோடி அரசு தப்பு பெரிய தப்பு இந்தியாவில் கொடுக்கப்பட்டிருக்கும் அளவுக்கு அபிகமான சுதந்திரம். கார்த்திசிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதித்தது நீதிமன்றம்   12:26:18 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

நவம்பர்
16
2017
அரசியல் போக்குவரத்து கழக கடன் புதிதல்ல சொல்கிறார் அமைச்சர் விஜயபாஸ்கர்
அரசியல் வியா(வா) திகள்என்பதை உறுதிப்படுத்தி மக்களை குழப்புகிறார்கள். எந்த நிறுவனமும் வங்கியில் கடன் வாங்கும் பொது நிறுவனத்தின் சொத்துகளை ஈடாக (அடமானம் என்பது நகை அடமானம் வைக்கும்போது நகை நம்மிடம் இருந்து கை விட்டு கடன் கொடுத்தவர் கைக்கு போய் விடும் ஈடாககொடுப்பதால் சொத்து கை மாறாது ) கொடுப்பது சாதாரண நடைமுறை   12:24:55 IST
Rate this:
0 members
1 members
0 members
Share this Comment

அக்டோபர்
25
2017
எக்ஸ்குளுசிவ் விஷால் அலுவலகத்தில், ரெய்டு குழப்பத்தை தீர்த்த டில்லி அழைப்பு
ஊழலுக்கு எதிராக சினிமாவில் குரல் கொடுக்கும் இந்தமுதலமைச்சர் கனவு கொண்ட அட்டை புலிகளின் ( விஜய், விஷால் மற்றும் மற்றும்நடிகர்களின் முகத்திரை ஒவ்வொன்றாகக கிழிகிறது   12:43:52 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
21
2017
அரசியல் டுவிட்டரில் திமுக.,வை வெளுத்து வாங்கும் தமிழிசை
சரியான சம்மட்டியடி மேடம் தமிழிசை "வழக்கமாக பேசுவது மாநில சுயாட்சி .வழக்கு நடத்த மட்டும் வடநாட்டு வழக்கறிஞர் தமிழாதமிழாவாய்தா வாங்கத்தான் நம்ம ஊர் வக்கீல்?வக்கற்றவர்களா நாம்?"   12:22:24 IST
Rate this:
3 members
0 members
31 members
Share this Comment

செப்டம்பர்
19
2017
அரசியல் கோர்ட் தீர்ப்புக்கு பின் ராஜினாமா முடிவு! அடுத்தகட்டம் குறித்து ஸ்டாலின் அறிவிப்பு
திருடர்கள் பங்கு சண்டையில் அடித்துக்கொண்டால்தான் திருட்டு வெளியே வரும் அரசியல் ரகசியங்களும் அப்படித்தான் ஸ்டாலின் சொல்வதை கவனி "தினகரன் அணியும், தி.மு.க.,வும், இந்த ஆட்சியை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது." இது எப்படி இருக்கு தினகரன்   12:27:16 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment