அசோக் வளன் : கருத்துக்கள் ( 289 )
அசோக் வளன்
Advertisement
Advertisement
ஏப்ரல்
17
2018
அரசியல் மகள்கள்களுக்கு பாதுகாப்பு இல்லை பிரதமருக்கோ வெளிநாடு பயணம் தொகாடியா கேள்வி
இவரு காங்கிரஸ் இல்லை ,, முன்னநாள் RSS, காரர் .... RSS, ல இருந்து துரத்தி விட்டுட்டாங்க , அத்வானி கூட ரத யாத்திரை எல்லாம் போனாரு . பாவம் அத்வானியவே செல்ல காசாகிட்டாங்க இவரை மட்டும் வச்சி என்ன பண்ணுறது அதான் லைட்டா கொலை மிரட்டல் கூட குடுத்தாங்க வேற ஒன்னும் இல்லே ...   16:11:20 IST
Rate this:
4 members
0 members
11 members
Share this Comment

ஏப்ரல்
17
2018
முக்கிய செய்திகள் மீண்டும் முளைக்குது ஆக்கிரமிப்பு
உங்களை பொறுத்தவரை ஆக்கிரமிப்பு என்பது ஏழைகள் வைக்கும் நடை பாதை கடைகள் தான் ... அரசு நிலம் ஆக்கிரமிப்பு , குளம் , குட்டை , ஆறு , ஏறி போன்றவைகள் ஆக்கிரமித்தால் ஒரு பேட்டி செய்தி கூட வருவதில்லை ....   16:06:29 IST
Rate this:
3 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
17
2018
சம்பவம் ஏடிஎம்களில் பணம் இல்லை மக்கள் அவதி
நீங்க டுமிழன் னு சொல்லுறதில இருந்த தெரியுது நீங்க தமிழனில்லை னு ... மற்றொரு இனத்தை , உலகிலேயே கடுவுளாக தாயாக வணங்கப்படும் ஒரே மொழியான தமிழை இழிவு படுத்தும் நீங்கள் எவ்வளவு பெரிய இன வெறியனாக இருப்பீங்க ...   16:00:30 IST
Rate this:
1 members
1 members
1 members
Share this Comment

ஏப்ரல்
17
2018
சம்பவம் ஏடிஎம்களில் பணம் இல்லை மக்கள் அவதி
மற்றொரு இனத்தை , உலகிலேயே கடவுளாக தாயாக வணங்கப்படும் ஒரே மொழியான தமிழை இழிவு படுத்தும் நீங்கள் எவ்வளவு பெரிய இன வெறியனாக இருப்பீங்க ...   15:27:23 IST
Rate this:
2 members
0 members
7 members
Share this Comment

ஏப்ரல்
17
2018
பொது பணத்தட்டுப்பாடு தற்காலிகமே ஜெட்லி விளக்கம்
தமிழவேள் .. சரியா சொன்னீங்க .. அது மட்டுமல்ல அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக வரும் கர்நாடக தேர்தல் 3 கட்சிகளுக்கும் மிக முக்கியமானது ... முழு பணமும் அங்குதான் இருக்கிறது ...   15:17:53 IST
Rate this:
0 members
0 members
13 members
Share this Comment

ஏப்ரல்
16
2018
பொது 12 மாதத்தில் 12 செயற்கைகோள் இஸ்ரோ மெகா திட்டம்
மக்கள் வரி பணத்துல ராக்கெட் விட்டு எந்த எந்த ஊர்ல எந்த எந்த இடத்துல என்ன என்ன வளங்கள் இருக்குனு கண்டு பிடிச்சி அம்பானிக்கு அடானிக்கும் குடுத்துட்டு கமிஷன் வாங்க வேண்டியது ... அப்புறம் வரி கட்டுன மக்களை அடிச்சி காலி பண்ணிட்டு வளங்களை கொள்ளை அடிக்க வேண்டியது , வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்துட்டு அதுலயும் பணம் பாத்துர வேண்டியது ...   16:25:10 IST
Rate this:
5 members
0 members
9 members
Share this Comment

ஏப்ரல்
16
2018
எக்ஸ்குளுசிவ் எம்.டி.சி., வேண்டாம் என 12 லட்சம் பயணியர்... புறக்கணிப்பு! கட்டணம் உயர்த்தியும் 60 சதவீதமானது நஷ்டம்
வசூல் கூடி இருக்கு ஆனா நஷ்டமும் கூடி இருக்கு .... குமாரசாமி கணக்கா இல்லே இருக்கு . அந்த டூப்ளிகேட் டிக்கெட்களை தடுக்க வேண்டும் .. மற்ற மாநிலங்களை போல e-ticket கொடுக்க வேண்டும் ...அதெல்லாம் செய்ய மாட்டார்கள் ... தனியாரிடம் விட வேண்டிய வேலைகள் எல்லாம் ஜரூராக நடக்கிறது ....   11:05:35 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
15
2018
அரசியல் பார்லிமென்ட் முடக்கம் அ.தி.மு.க., தொடரும்
தண்ணி இல்லாம செத்தப்புறம் பணத்தை தின்ன முடியுமா .....   15:01:56 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
15
2018
உலகம் வல்லரசு பட்டியலில் இந்தியா தரம் உயர்த்தியது அமெரிக்கா
அமெரிக்காவின் அடிமை நாடாக இந்தியா அறிவிக்க பட்டது ...   10:20:56 IST
Rate this:
30 members
0 members
22 members
Share this Comment

ஏப்ரல்
11
2018
பொது 2019ல் தமிழக சட்டசபை தேர்தல்?
இதுல என்ன சந்தேகம் ,,, பாஜக ஆட்சி ல இருந்தா ஐந்து வருடம் நீடிக்கும் ,,, வேற கட்சியா இருந்தா கலைச்சிட்டு குடியரசு தலைவர் ஆட்சி ஐந்து வருடம் நடக்கும் ...   16:12:49 IST
Rate this:
3 members
0 members
4 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X