tamilselvan : கருத்துக்கள் ( 497 )
tamilselvan
Advertisement
Advertisement
ஏப்ரல்
20
2018
அரசியல் பிரதமரை சந்திக்க முதல்வரை அழைத்து செல்வேன் ஸ்டாலின்
திரு ஸ்டாலின் அவர்கள் எத்தினை முறை சொல்லிருது நீங்கள் காங்கிரஸம் & பா ஜா மத்தியா ஆட்சியில் இருந்து போது உங்கள் கட்சியில் சோந்தவர்கள் மத்திய மந்திரி இருந்து போது உங்கள் உண்ணம் செய்முடிவில்லை இப்போய் நீங்ககள் முதலவர பிரதமரை பார்க்க அழைத்து சொல்லிருங்கள் அதை தமிழ் நாடு முதல்வரை காவிரி மேலனமை அவர் பார்த்வர நீங்கள் உங்கள் வேலை பாருங்கள்   19:09:53 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
16
2018
பொது மக்கள் அதிகம் பார்க்கும், டிவி எது கண்காணிக்க மத்திய அரசு திட்டம்
மத்திய மாநில அரசுகள் முதலில் தொலைகாட்சி ஒளிபரப்பு காலை 5மணி முதல் இரவு 10 .30மணிக்கு மேலே தொலைகாட்சி ஒளிபரப்பை நிறுத்துங்கள் இதை செய்ங்கள் அதை விட்டு எந்த தொலைகாட்சிகள் மக்கள் அதிகமாக பார்க்கிறார்கள் என்பதை கணக்கு எடுப்பதை நிறுத்துங்கள்   12:28:55 IST
Rate this:
1 members
1 members
5 members
Share this Comment

ஏப்ரல்
16
2018
சினிமா விவசாயப் பின்னணியில் அதிக படங்கள்...
தமிழ்நாடு திரைப்படத்துறை தயாரிப்பாளர்கள் விவாசாயத்தை பற்றி படம் எடுக்கிறார்கள் பணம் லாபம் குவிக்கிறது ஆனால் விவசாயிகளுக்கு இவர்கள் என்ன செய்த்தார்கள்   12:08:56 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
13
2018
சினிமா ஸ்ரீதேவிக்கு கிடைத்த முதல் தேசிய விருது...
தேசிய குழுவில் இருப்பவர்கள் தேர்வு செயபோது அவர்கள் உயிருடன் இருப்பவர்களை தேர்வு செய்யுங்கள்   17:37:40 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
13
2018
சினிமா தமிழ்ப் படங்களுக்கான தேசிய விருது குறைந்தது ஏன் ?...
தமிழ் நாட்டில் இருந்து 32படங்கள் தேசிய விருது கலந்து கொண்டுது ஒரு படம் மற்ற தேர்வு செய்கிறது. தேசிய விருது குழுவில் இருப்பவர்கள் தேர்வு செய்யவில்லை   17:30:24 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
12
2018
பொது ராணுவம், தேச நலனுக்கு எதிராக சினிமா பிரபலங்கள் ஆவேச பேச்சு
இந்த கூட்டம் எல்லாம் நம் பணத்தை சம்பாதித்த கூட்டம் ஆனால் இவர்கள் விவசாயிகளுக்கு என்ன உதவி செய்தார்கள் இன்று போராட்டம் செய்கிறார்கள்   12:58:32 IST
Rate this:
1 members
0 members
24 members
Share this Comment

ஏப்ரல்
12
2018
அரசியல் கறுப்பு என்ற நெருப்பு அணையாது ஸ்டாலின்
திரு ஸ்டாலின் அவர்கள் உங்களுக்கு இது சரி பட்டு வராது   12:43:36 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
12
2018
அரசியல் கறுப்பு சட்டை அணிந்த கருணாநிதி
திரு கருணாநிதி அவர்கள் கறுப்பு சட்டை அணிந்து தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். இது அவரின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.   12:40:40 IST
Rate this:
4 members
0 members
3 members
Share this Comment

ஏப்ரல்
10
2018
அரசியல் முதல்வர் பதவி விலக ஸ்டாலின் வலியுறுத்தல்
பிரதமரை சந்திக்க, நேரம் கேட்காத முதல்வர், பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்,' என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் பேசினார். ஸ்டாலின் அவர்கள் முதல்வர், பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று சொல் தி மு க அந்த அருகதை கிடையாது ஏன்னா சொல்லிருனா உங்கள் கட்சி மத்தியஅரசு 15வருடம் உங்கள் கட்சியில் சோ்ந்தவர்கள் தொடர்ந்து மந்திரி இருத்தவர்கள் அப்போது உங்கள் உண்மை செய்யமுடிவில்லை. முன் காலத்தில் ஞாபகம் வருது உங்கள் கட்சி ஐம்பது ஐம்பது மத்திய அரசு கூட்டனி வைத்து கொண்டவர்கள் நீங்கள் இதை பற்றி பேச கூடாது   12:50:14 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

ஏப்ரல்
11
2018
சம்பவம் அரசு பஸ் கண்ணாடி உடைப்பு
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி பாமக சார்பில் நடத்தப்பட்ட கடையடைப்பு போராட்டத்தில் மர்ம நபர்களால் அரசு பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன.அரசு பஸ்களின் கண்ணாடி உடைத்து யார் அந்த மர்ம நபர்களால் இனிமேல் எந்த கட்சி போராட்டம் செய்து அவர்களிடம் நஷ்டம் வாங்கனும் அதுபோல் சட்டம் இயற்றிவேண்டும்   12:21:33 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment