r.sundaram : கருத்துக்கள் ( 966 )
r.sundaram
Advertisement
Advertisement
செப்டம்பர்
18
2018
சம்பவம் கவுரி லங்கேஷ் கொலையில் சிவசேனா பிரமுகர் கைது
இனிமேல் சிவசேனாவின் கொட்டம் கொஞ்சம் அடங்கும்.   20:41:16 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
17
2018
அரசியல் கோவாவில் ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சியினர்... வியூகம்! பரீக்கர் உடல்நல குறைவால் மாநில அரசியலில் குழப்பம்
இவன் எப்போடா சாவான், நமக்கு எப்போது இடம் கிடைக்கும் என்ற மிருக எண்ணம்.   20:04:21 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
18
2018
பொது தயக்கத்தை விடுங்கள் மாணவர்களுக்கு மோடி அறிவுரை
குழந்தைகளுக்கு ஏற்ற நல்ல ஒரு அறிவுரை. வெறும் புத்தகப்படிப்பு என்பது எதிர்காலத்துக்கு உதவாது. குழந்தைகள் நாலும் தெரிந்து வளர்ந்தால்தான் இனிமேல் உள்ள காலத்தில் பிழைக்க முடியும்.   19:43:21 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
18
2018
சம்பவம் ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் கார்த்தி விரைவில் கைது?
ராஜா சார் சொன்னதுலே என்ன தப்பு? இந்த மாதிரி ஆட்களுக்கு மட்டும், முன் ஜாமீன், பின் ஜாமீன் எல்லாம் கிடைப்பது எப்படி? இவர் தப்பு பண்ணியவர்தான் என்று நிதர்சனமாக தெரிகிறது, ஆனால் நடப்பது வேறுவிதமாக இருப்பது ஏன்?   19:39:23 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
15
2018
உலகம் பாதிரியார்கள் மீதான பாலியல் புகாரின் பின்னணியில் சாத்தான்
கன்னியாஸ்திரிகள் எல்லாம் சாத்தான்களா? இதுவரை தெரியாமல் போயிற்றே. இருக்கும், ஏனென்றால் மதமாற்று விஷயங்களில் இவர்கள்தான் அதிக அளவில் ஈடுபடுகின்றனர்.   16:08:00 IST
Rate this:
0 members
0 members
64 members
Share this Comment

செப்டம்பர்
14
2018
சம்பவம் பிஷப்புக்கு எதிராக கன்னியாஸ்திரி சதி ஜீசஸ் சபை
கேரளாவில் உள்ள எல்லா கன்யாஸ்திரிகளும் பதவி விலகுங்கள். உங்கள் எதிர்ப்பை தெரிவியுங்கள். நலம் பெறுவீர்கள்.   20:36:05 IST
Rate this:
0 members
0 members
75 members
Share this Comment

செப்டம்பர்
12
2018
பொது கருணாநிதி மீது சத்திய பிரமாணம்
சத்தியத்தின் படி நடக்கத்தவர் மேல் சத்திய ப்ரமாணமா?, கேலிக்கூத்து.   20:21:58 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
13
2018
அரசியல் மல்லையா சந்திப்பை மறைத்தது ஏன்? ராகுல் கேள்வி
ஏன் இன்னும் பிஜேபி குவட்ரோச்சி தப்பிப்போனதை எப்படி என்னா என்று கேட்கவில்லை, தப்பு செய்தவர் வெளிநாடு சென்று தப்பிக்கலாம் என்று முதலில் நிரூபித்தது குவட்ரோச்சி தான், அதற்க்கு உடந்தையாக இருந்ததும் இதே காங்கிரஸ் கட்சியும் அந்த இத்தாலி அம்மாவும்தான்.   20:17:49 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

செப்டம்பர்
13
2018
பொது ஒரு கோடி பேருக்கு வேலை கிடைக்க வாய்ப்பு
மற்ற எல்லா மாநிலங்களிலும் இது நடக்கும், ஆனால் தமிழ் நாட்டில் மட்டும் நடக்காது. காரணம் நிலம் கையகப்படுத்தி கொடுக்க வேண்டியது மாநில அரசு. ஓன்று அரசு நிலங்களை கையகப்படுத்தாது, இரண்டாவது இருக்கவே இருக்கிறார்களே, நம்ம வைகோ, திருமா, மே பதினேழு போன்ற கூட்டங்கள் இந்த திட்டத்தை செயல்பட விட மாட்டார்கள். மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து அவனவன் வேலைக்கு பார்க்க போய் விட்டால், இவர்களுக்கு பின்னால் பிரியாணிக்கும் குவாட்டருக்கும் எப்படி கூட்டம் வரும.ஆதலால் இந்த திட்டத்தை இங்கு செயல்படுத்த விட மாட்டார்கள்.   20:13:37 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

செப்டம்பர்
14
2018
அரசியல் மல்லையா தப்பியதன் பின்னணியில் பிரதமர் ராகுல் புகார்
ராஹுல்லுக்கென்ன பயித்தியம் பிடித்துவிட்டதா? அவர் சொல்லும் பேச்சை கொஞ்சமாவது நம்பலாம் என்று இருந்தவர்களும் இனிமேல் நம்பப்போவதில்லை. இவர் இவ்வாறெல்லாம் பதறுவதை பார்க்கும் போது, இவருக்கும் மல்லையாவுக்கும் ரகசிய தொடர்பு இருக்கிறது என்றும், மல்லையா இந்திய வந்துவிட்டால் அது வெளியாகிவிடும் என்றும் இவர் பயப்படுவது போல் இருக்கிறது. மேலும் அந்த கிங்பிஷர் நிறுவனம் ராகுல் குடும்பத்துக்குத்தான் சொந்தம், மல்லையா ஒரு பினாமி என்பதும் உண்மை என்று தோன்றுகிறது. மல்லையா இந்தியா வரட்டும், இவரது வண்டவாளங்கள் எல்லாம் தண்டவாளத்தில் ஏறும்.   19:56:19 IST
Rate this:
3 members
0 members
6 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X