Kalyan Sudharsanam : கருத்துக்கள் ( 3 )
Kalyan Sudharsanam
Advertisement
Advertisement
ஜூலை
28
2016
அரசியல் " உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவோம் " - ஜெ.,
மதுரை ரோடு இருக்கும் நிலைமையை பார்த்தால் admk எப்படி முழுமையாக வெற்றி பெரும் என்று சந்தேகம் தான் admk க்கு வோட்டு போட்டவர்கள் திரும்ப எப்படி போடுவார்கள் என்று அம்மா நினைக்கிறார்கள் அவருக்கு சரியான தகவல்கள் செல்வதில்லை என்று தான் சொல்லவேண்டும்.   23:11:16 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜூன்
13
2016
அரசியல் சமஸ்கிருதத்தை எதிர்த்து கிளர்ச்சி கருணாநிதி எச்சரிக்கை
முதலில் மஞ்சள் துண்டை நீக்கட்டும் பெயரை அருள் செல்வம் என்று மாற்றட்டும் ஸ்டாலின் பெயருக்கு தமிழ் பெயர் வைக்கட்டும் தயாளு பெயரை அருளாழி என்றும் ராஜாத்தி பெயரை அரசனி அரசி என்று மாற்றட்டும். இதே போல் அழகு மலை விடியல் செல்வம் மற்றும் அனைத்து குடும்ப உறுப்பினர்கள் பெயரை தமிழ் படுத்தட்டும் பின்னல் சமஸ்க்ரிதம் ஓட ஓட விரட்டுவோம். எங்கள் பிள்ளைகள் பேரன்கள் அங்கிலம் ஹிந்தி படிப்பார்கள் யாரும் கேட்ககூடாது. ஆனால் தமிழர்கள் தமிழ் மட்டும் படித்து அடிமை சந்தையில் வீழட்டும். தமிழ் மாணவர்களே நமது தமிழ் ஈழ மக்கள் மடிவதை வேடிக்கை பார்த்த உண்ணா விரத டிராமா செய்த தலைவர் சொல்வதை கேட்டு இன்னும் கேவலப்படதீர்கள். இவர்கள் திராவிடர்களை முன்னேற்ற பாடுபட்டார்கள் முல்லை பெரியார் (கேரளாவுக்க) காவிரி (கர்நாடகவுக்கு) விட்டுக்கொடுத்தார்கள். ஆனால் தமிழ் நாட்டில் தண்ணீர் கிடைப்பதை தடுப்பார்கள். ஏனென்றால் இது திராவிட முன்னேற்ற கழகம் ஆனால் தமிழ் முன்னேற்ற கழகம் இல்லை இன்னுமா தமிழர்கள் இவர்களை நம்புகிறீர்கள்   23:55:21 IST
Rate this:
1 members
0 members
26 members
Share this Comment

மே
24
2016
அரசியல் தி.மு.க., என்றைக்கும் தோற்காது செயற்குழுவில் கருணாநிதி பேச்சு
தி மு க வு க் கு துரோகம் செய்தது கருணாநிதி தானே வேற யார் ? 2009 உண்ணா விரத நாடகம் 2ஜீ வூழல் டி வீ பண பரிமாற்றம் விடாத தலைவர் பதவி தமிழனை திட்டுவது அல்லது கொல்லுவது யார் செய்த செயல் / நீங்கள் மறக்கலாம் நாங்கள் மறக்க மாட்டோம் / கூட்டணி கட்சி போட்ட வோட்டுகளை கணக்கில் சேர்க்காமல் எல்லாம் தி மு க வோட்டு என்று கணக்கிட்டு % கணக்கா நீங்கள் சொல்வதை இனி மானமுள்ள தமிழன் நம்பமாட்டான் / வாரிசு அரசியல் எங்கு சேர்க்கும் / இன்னுமா பதவி ஆசை போகல்லை / இனி நீங்கள் போடும் கூக்குரல் தமிழர்கள் காதில் கேட்காது சுதர்சனம் மதுரை   13:13:43 IST
Rate this:
4 members
0 members
10 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X