Kannan : கருத்துக்கள் ( 18 )
Kannan
Advertisement
Advertisement
ஜூன்
10
2017
விவாதம் மத்திய பா.ஜ., அரசு மூன்றாண்டுகளில் சாதனை செய்துள்ளதா?
உறுதியான தலைமை வேண்டும் என்று மக்கள் வாக்களித்தனர். ஆனால் அது சர்வாதிகாரமாக மாறியது. மோடியும் கீழ்மட்ட சொம்புகளும் (தமிழிசை மற்றும் பொண்) தங்களுக்கு விளம்பரம் செய்வதற்கே இந்த ஆட்சி. மக்களுக்கு ஒரு நல்லதும் நடக்கவில்லை. மக்கள் கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த பணத்தையும் வங்கியில் போட வைத்து அதை அதானியிடம் கொடுத்ததுதான் சாதனை.   18:49:20 IST
Rate this:
11 members
1 members
25 members
Share this Comment

மே
27
2017
சினிமா நேரம் வரும்போது அரசியலுக்கு வருவது பற்றி சொல்வேன் - ரஜினி...
இவரு சொல்லி முடிக்கிறதுக்குள்ள இன்னும் நாலு முதலமைச்சர்கள் வந்துருவாங்க.   21:07:32 IST
Rate this:
2 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
13
2017
பொது ரூ.1.5 கோடி வரதட்சணை டீக்கடைகாரருக்கு ஐடி நோட்டீஸ்
ஊரே தெரியிற மாதிரி பணத்தை குடுத்தா I .T காரன் சும்மா இருப்பானா? டீ குடிக்க பணம் பாக்கெட்ல இருந்தாலே நோட்டீஸ் வருது.   15:22:34 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
13
2017
பொது ரூ.1.5 கோடி வரதட்சணை டீக்கடைகாரருக்கு ஐடி நோட்டீஸ்
tea kudikka pocketla panam irundale I.T. Notice varuthu. oore theriyira mathiri panatha kudutha summa iruppana?   15:18:37 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
19
2016
அரசியல் சமாளிக்க தெரியவில்லை ஜெட்லிக்கு சுப்ரமணியசாமி ‛அட்வைஸ்
இவர் ஒருத்தர் தான் உள்ளதை சொல்லி இருக்கிறார். எப்ப பி ஜே பி கட்சிலேர்ந்து தூக்க போறாங்களோ?   18:23:57 IST
Rate this:
6 members
1 members
21 members
Share this Comment

நவம்பர்
19
2016
உலகம் சீன பாட்மின்டன் பைனலில் சிந்து
பைனலில் சிந்து வெற்றி பெற வாழ்த்துக்கள்.   18:21:58 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

நவம்பர்
19
2016
பொது முதல்வர் ஜெ., இன்று மாலை 5 மணிக்கு ‛டிஸ்சார்ஜ்
ஒரே செய்தியை எத்தனை மாசமா படிக்கிறது?   18:20:26 IST
Rate this:
4 members
0 members
20 members
Share this Comment

நவம்பர்
12
2016
உலகம் இந்தியா - ஜப்பான் உறவு சீனா வயிற்றெரிச்சல்
சீனாவுடன் வர்த்தகம் செய்வதைவிட ஜப்பானுடன் வர்த்தகம் செய்வது எவ்வளவோ மேல். ஜப்பான் பொருட்கள் ஓரளவு தரமாகவே உள்ளது. இந்தியா சீன வர்த்தகத்தை குறைத்துக்கொண்டு ஜப்பான் உடனான வர்த்தகத்தை உயர்த்த வேண்டும். இந்திய மக்களுக்கு தரமான பொருட்கள் கிடைக்க வழி செய்ய வேண்டும்.   20:15:49 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
16
2016
சிறப்பு பகுதிகள் இப்படியும் சில மனிதர்கள்
காவல் துறையில் இப்படியும் ஒருவர். உண்மையிலேயே ஆச்சரியம் தான். குமார் அவர்களின் பணி போற்றத்தக்கது. தங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் குமார் அவர்களே.   17:20:41 IST
Rate this:
1 members
1 members
40 members
Share this Comment

ஆகஸ்ட்
21
2016
நாயகி சேலை கட்டும் ஒவ்வொரு பெண்ணுக்கும் தேசிய விருதால் பெருமை
சிறந்த கைத்தறி நெசவாளருக்கான தேசிய விருது பெற்ற பத்மா பாலசுப்ரமணியன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். படித்தது எதுவாக இருந்தாலும், கையில் ஒரு தொழிலை தெரிந்து வைத்துக் கொள்வது, எந்நாளிலும் நல்லது - அருமையான கருத்து. அவரது பணி சிறக்க வாழ்த்துக்கள்.   13:35:47 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X