vnatarajan : கருத்துக்கள் ( 773 )
vnatarajan
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
20
2017
சினிமா பிக் பாஸ் - உரையாடலைப் புறக்கணித்த கமல்ஹாசன்...
பிக் பாஸ் வெறும் ஒரு ஸ்மால் பாக்ஸ் தான் அவ்வளவு இன்டெரெஸ்டிங்காக இல்லை வீட்டில் குழந்தைகளுடன் உட்கார்ந்து பார்ப்பதற்கு தகுதியில்லை ஆகையால் நிறுத்திவிடுவது நல்லது   14:24:44 IST
Rate this:
4 members
1 members
23 members
Share this Comment

ஆகஸ்ட்
19
2017
அரசியல் ஓபிஎஸ் புதிய நிபந்தனை நாஞ்சில் சம்பத் தகவல்
சோறு கண்ட இடம் இவருக்கு சொர்கம். சோறு போட்டவனுக்கு தாளம் போடுகிறது இந்த வர்க்கம்   15:03:25 IST
Rate this:
2 members
0 members
5 members
Share this Comment

ஆகஸ்ட்
18
2017
அரசியல் ஜெயலலிதா உயில் எழுதினாரா தினகரன் புது சந்தேகம்
போயஸ் கார்டன் கொடநாடுகளில் ஆட்சிபுரிந்தது போல் இப்போது ஜெயிலிலும் இந்த அம்மையார் ஆட்சி புரிகிறாங்க போலிருக்கு   15:00:08 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஆகஸ்ட்
18
2017
அரசியல் போயஸ் கார்டன் இல்லத்தை கைப்பற்ற அரசுக்கு கூடுதல் அதிகாரம்
என்ன தான் ஜெ யின் பெயர் வில்லங்க சான்றிதழில் இருந்தாலும், ஜெ யின் பெயரில் உயில் எழுதாத பட்சத்தில் தாயின் பணத்தில் சொத்து வாங்கியிருந்தால் அந்த சொத்துக்கு சந்தியாவின் மகன் வழி வாரிசுகள் தீபக் தீபா முழு உரிமை கொண்டாடலாமே   14:55:03 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
19
2017
அரசியல் ஓபிஎஸ் புதிய நிபந்தனை நாஞ்சில் சம்பத் தகவல்
சம்பத் புகுந்த கட்சி இப்பொழுது ஆமை புகுந்த வீடாக மாறியுள்ளது.   14:20:23 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

ஆகஸ்ட்
19
2017
பொது ஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக்கும் பணிகள் துவக்கம்
திரு முருகானந்தம் மூல நச்சத்திரம் , திருநள்ளார் அவர்களுக்கு ஒன்று தெரிவிக்கிறேன்.. ஒரு குற்றவாளியின் கூடாரம் கோவிலாக மாறலாம் அது புனிதத்தன்மையை பெற்றுவிடும் . ஆனால் கோவில்தான் குற்றவாளியின் கூடாரமாக மாறக்கூடாது. ஏனென்றால் புனிதத்தன்மையை இழந்துவிடும்   14:11:52 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஆகஸ்ட்
19
2017
பொது ஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக்கும் பணிகள் துவக்கம்
வேதா இல்லம் யாருக்கு சட்டப்படி உரிமை உள்ளது என்பதை தெரிந்துகொண்டு பின்பு அவர்களிடமிருந்து ஒப்புதல் பெறப்பட்டு பிறகுதானே வருவாய் துறை அதிகாரிகள் அந்த இல்லத்திற்குள் நுழையமுடியும்.. இல்லை அது அரசாங்கத்திற்கு சொந்தமாகிவிட்டதா இதை அரசாங்கம் மக்களுக்கு தெரிவிக்கவேண்டும்   14:05:30 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

ஆகஸ்ட்
18
2017
அரசியல் தமிழக அரசை கவிழ்க்க லண்டனில்... வியூகம்
அப்படி நடந்தால் அதற்கு முழுக்க முழுக்க OPS ன் தற்போதைய இழுபறி தான் காரணமாகும்   11:12:32 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஆகஸ்ட்
18
2017
அரசியல் மூத்த அமைச்சர்களுடன் முதல்வர் அவசர ஆலோசனை
ஓபிஸ் இணைவதை இப்படி நீட்டிகொண்டே போனால் தொண்டர்கள் மத்தியில் அவர் மேல் சலிப்பு ஏற்பட்டு அவருக்குள்ள ஆதரவு குறைந்து கொண்டேபோகும் இருக்கிற பத்து MLA க்களும் ஐஸ் கட்டி கரைவதுபோல் கரைந்து விடுவார்கள் பின்பு முதலில் அம்மா சமாதி முன் எப்படி தனித்து உட்கார்ந்து தியானம் செய்தாரோ அதுபோல் திரும்பவும் உட்காருகிற நிலை ஏற்பட்டுவிடும். ஆகையால் அதிகம் பேரம் பேசாமல் உடனே இணைவதே OPS க்கு நல்லது. அப்படி செய்யாவிட்டால் தினகரனுக்கு சாதகமாகிவிடும்   11:02:04 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
18
2017
உலகம் இந்தியாவை கிண்டல் செய்யும் வீடியோ சீன அரசு செய்தி நிறுவனம் விஷமம்
1962 ல் துரோகியாக மாறிய சீன தன் சுய சொரூபித்தை தற்போது காட்டிவிட்டது. தன் நாட்டை மேலும் விரிவாக்க முயற்சிக்கிறது. நம் எதிரி நாட்டோட கைகோர்த்து வாலை ஆட்டுகிறது. ஜப்பான் போல மற்ற நாடுகளின் ஆதரவும் கிடைத்தால்தான் சைனாவின் கொட்டம் அடங்கும்   15:04:25 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment