Mahmood Jainulabdeen : கருத்துக்கள் ( 47 )
Mahmood Jainulabdeen
Advertisement
Advertisement
நவம்பர்
19
2018
சினிமா ஆபாச படங்கள் லீக் : சந்தேக வளையத்தில் அக்சராவின் மாஜி காதலர்.?...
மாஜி காதலர் ன்னா இப்ப யார் காதலர். சொப்பன சுந்தரியை யார் vachchirukkaa ன்னு செந்தில் கேட்டமாதிரி.   14:02:06 IST
Rate this:
97 members
0 members
38 members
Share this Comment

நவம்பர்
9
2018
சினிமா தமிழக சர்காரிடம் பணிந்தது சர்கார் : சர்ச்சை காட்சிகள் நீக்கம், பிரச்னை தீர்ந்தது...
இப்போது வரும் படங்களெல்லாம் ஒரு வாரம் தான் வசூல் already வசூல் பார்த்துவிட்டார்கள்.   08:19:41 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

நவம்பர்
3
2018
சினிமா அமிதாப்பச்சனுக்கு நோட்டீஸ்...
அந்த முதியவரை ஏன் யா கொடுமை படுத்தறீங்க, இங்க ஒருத்தர் முடியலன்னு சொன்னாலும் வலுக்கட்டாயமா படத்துல நடிக்க வைக்கிறாங்க.   12:05:40 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

நவம்பர்
2
2018
சினிமா ஏ.ஆர்.முருகதாஸ் எடுத்த புதிய முடிவு...
ஒரே மாதிரி உலகத்தில 7 பேரு இருப்பாங்கன்னு சொல்லுவாங்க, அது மாதிரி ஒரே மாதிரி 7 கதை இருக்கலாம் இல்ல ?   09:18:27 IST
Rate this:
12 members
0 members
6 members
Share this Comment

அக்டோபர்
26
2018
சினிமா தனுஸ்ரீ தத்தா ஒரு லெஸ்பியன், என்னை பலாத்காரம் செய்ய முயன்றார் : ராக்கி சாவந்த்...
இது போன்ற வடமாநில நடிகைகளெல்லாம் விபச்சார தொழிலில் இருந்து வருபவர்கள். சினி துறையில் உள்ளவர்களுடன் உறவில் ஈடு படுவது சாதாரண விஷயம். நம் தமிழ் நாட்டில் தான் தெரியாமல் நடக்கிறது. நம் தமிழ் கலாச்சாரம் அப்படி.   09:12:23 IST
Rate this:
6 members
1 members
11 members
Share this Comment

அக்டோபர்
16
2018
சம்பவம் உல்லாசத்துக்கு அழைத்த வங்கி மேனேஜரை புரட்டி எடுத்த பெண்
வங்கி மேலாளர் உல்லாசத்திற்கு அழைத்தார் என்பதற்கு என்ன ஆதாரம். வீண் பழியாக கூட இருக்கலாம். இப்போதுள்ளவர்கள் பணத்துக்காக எதற்கும் துணிந்து விட்டார்கள். இப்படி பழி போட்டால் கடனை கேட்கமாட்டார்கள் என்ற நினைப்பு போல.   08:36:13 IST
Rate this:
4 members
0 members
9 members
Share this Comment

நவம்பர்
8
2017
சினிமா ரஜினிகாந்துக்கு முன் முந்திக் கொண்ட கமல்ஹாசன்...
அரசியலில் இறங்க துணிச்சல், தலைமை பண்பு, சுயமாக சிந்திக்கக்கூடிய திறன், மற்றவர்களுக்கு உதவும் எண்ணம் வேண்டும். இதெல்லாம் திரு. கமல் ஹாசன் அவர்களிடம் இருக்கிறது. மற்றவர் டைரக்டர் சொல்லிக்கொடுத்தால் செய்வார். முதலாமவர் எம்.ஜி.ஆர் போல இரண்டாமவர் சிவாஜி.   19:03:15 IST
Rate this:
30 members
1 members
41 members
Share this Comment

அக்டோபர்
31
2017
சினிமா இதெல்லாம் ஓவர் : பள்ளி குழந்தைகளின் பாடத்தில் நுழைந்த ஜூனியர் என்.டி.ஆர்.....
நயன்தாரா, சன்னி லியோன் இவங்கள பத்தியும் ப்ராஜெக்ட் பண்ண ஜொள்ளுங்க.   08:11:33 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

அக்டோபர்
29
2017
சினிமா நயன்தாரா, விக்னேஷ் சிவன் பற்றி பரவுவது வதந்தியா ?...
அதுதான் எல்லாம் முடிஞ்சுபோச்சுங்களே, அப்புறம் கல்யாணம் எதுக்குங்கண்ணா ?   08:24:18 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
27
2017
சினிமா சிவா இயக்கத்தில் அஜித், பிப்ரவரியில் ஆரம்பம் ?...
நரை தலையுடன் இளமையான ஹீரோயின் கூட ரொமான்ஸ் செய்வது ஒட்டவில்லை. ஓவர் பஞ்ச் டயலாக்கும் வசூலுக்கு ஆகாது.   08:42:10 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X