பேசாம தனியார் மயமாக்கினால், ஒட்டு மொத்தமாக தீர்வு காணலாம். அப்புடியே எல்லா E B அலுவலர்களுக்கும் "பூஸ்" புடிங்கி விட்டுடலாம். அம்மா வல்லவர், நல்லவர் அப்பிடி என்றால் செய்வார் என்று நம்புவோமாக.....
05-டிச-2012 00:01:15 IST
இது அநியாயம் அக்கிரமம் 1 86 ௦௦௦ லட்சம் கோடிக்கு அமுக்கிட்டு கேவலமா 2 கோடிக்கு நம்ம MP களுக்கு வீடா?? இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
02-செப்-2012 21:49:30 IST
இது போன்று அறிவிப்புகள் விடுத்தால் தானே 53 கோடி ஊழல் செய்ய முடியும். இது போன்று அறிக்கை இல்லாமல் எப்புடி கொள்ளை அடிக்க முடியும். இப்பிடி கேள்வி கேட்பதெல்லாம் சிறு பிள்ளை தனமா இல்லை ....
25-ஆக-2012 00:32:41 IST
யாரு சொன்னது பிரதமர் ஆபீஸ் க்கு தெரியாது என்று... எல்லாம் வல்ல மௌன குரு சாமியார் கமிஷன் அடிக்காமல் இதனை செய்திருக்க முடியாது. இந்த ஊழலில் நம்ம PM தொடர்பு வுண்டு.
08-பிப்-2012 00:24:02 IST