siva india : கருத்துக்கள் ( 84 )
siva india
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
10
2018
பொது கருணாநிதிக்கு, பாரத ரத்னா பார்லிமென்டில் கோரிக்கை
விருதுகளும் மரியாதைகளும் தேடி வர வேண்டும்.இறதந்தவருக்கு ஏதேனும் பாரத ரத்னா' விருதுவினால் பயன் உண்டா.உயர்நிலை அடைந்த எவருக்கும் அவர் மரணத்திற்கு பிறகு கேட்டு பெறுவதும் , கொடுப்பதும் கௌரவமானது இல்லை. பத்மஸ்ரீ விருது வேண்டாம்: ஆன்மிக குரு ://www.dinamalar.com/news_detail.asp?id=1947732 அந்த கடிதத்தில் சித்தேஸ்வர் சுவாமி கூறியுள்ளதாவது: பெருமை வாய்ந்த பத்மஸ்ரீ விருதுக்கு என்னைதேர்வு செய்ததற்கு இந்திய அரசிற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். உங்கள் மீதும், அரசு மீதும் மரியாதை உள்ளது. ஆனால், இந்த விருதை ஏற்று கொள்ள விருப்பமில்லை என்பதை உங்களுக்கு தெரியபடுத்த விரும்புகிறேன். சந்நியாசியாக இருக்கும் எனக்கு, விருது பெறுவதில் ஆர்வம் இல்லை. பெருமைக்குரிய இந்த விருதை ஏற்க மறுக்கும் முடிவை , நீங்கள் ஏற்று கொள்வீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.   12:16:32 IST
Rate this:
0 members
0 members
22 members
Share this Comment

ஆகஸ்ட்
4
2018
அரசியல் தேர்தலுக்கு பின்பு தான் பிரதமர் தேர்வு எதிர்க்கட்சிகள் முடிவு
பிரதமர் , ராணுவம், உள்துறை, நிதிதுறை, அமைச்சர்கள் யார் என அறிவிக்கா கட்சி ஓட்டு போட கூடாது. எந்த கட்சி அறிவிக்கவில்லை எனில் நோட்டாவுக்கே ஓட்டு.   17:41:32 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

ஆகஸ்ட்
4
2018
அரசியல் தேர்தலுக்கு பின்பு தான் பிரதமர் தேர்வு எதிர்க்கட்சிகள் முடிவு
கர்நாடகாவில் யார் 5 ஆண்டுகளுக்கு முதல்வர் என்ற குழப்பத்திலும் சலிப்பிலும் மக்கள் உள்ளனர். முதல்வர் ஆக்கிய கட்சிக்கு தான் விசுவாசம் என்பது இன்றைய முதல்வர் நிலை. இதே நிலை மத்தியில் எந்த காலத்திலும் நீடித்தல் கூடாது. தன்கட்சியிலோ மற்ற கட்சியில் உள்ளவரை 5 ஆண்டு பிரதமராக ஏற்று கொள்வதாக சொல்லும் கட்சிக்கு மக்கள் முன்னுரிமை கொடுக்க வேண்டும். மற்ற கட்சிகளை நிராகரிக்க வேண்டும். மத்தியில் வலுவான கட்சி எப்போதும் நம் நாட்டுக்கு வேண்டும்.   17:28:32 IST
Rate this:
2 members
0 members
9 members
Share this Comment

ஆகஸ்ட்
2
2018
கோர்ட் செய்தி சேனல்களுக்கு சுப்ரீம் கோர்ட் கட்டுப்பாடு
ஏன் மக்கள் TV பார்க்கனும். TV பார்க்க விரும்புவர்களுக்கு மக்கள் ஒவ்வொரு சேனலுகும் நாள் ஒன்றுக்கு ரூ 100 கொடுத்தால் பார்க்கலாமே. TRP ரேட்டுக்காக அவுங்க செய்யும் போது விளமபர பணம் வருகிறது. TV பார்க்க விரும்புவர்களுக்கு கொடுக்கலாமே. இதில் கிரிக்கெட் ஆக இருந்தால் நாளுக்கு நமக்கு 500 ரூபாய் கேட்க வேண்டும் .அப்படி விளம்பரமே இல்லாமல் வரும் TV சேனலுக்கு அவர்கள் விருப்ப பட்ட சேனலுக்கு பணம் கட்டிTV பார்க்களாமே.TV பார்க்க விட்டால் ஓன்றும் குடி மூழ்காது.அவர்கள் வேலையை விட்டுட்டு பார்க்கிறதாலே அவர்களுக்கு காசு வேணும் ஏன்னா , நாளைக்கு அவர்கள் கணக்கும் மனசுக்கும் வைத்தியம் பார்க்க பணம் வேணமா?   12:29:46 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஆகஸ்ட்
2
2018
கோர்ட் செய்தி சேனல்களுக்கு சுப்ரீம் கோர்ட் கட்டுப்பாடு
கொள்ளை, கொலை,கற்பழிப்புகாரர்களுக்கு முகம் வெளியே தெரியாமல் முகமூடி பாதுகாப்பு. இந்த குற்றவாளிகள் முகம் தெரிந்தால் மற்ற மக்கள் கவனமா இருபபார்கள். ஆனால் இந்த குற்றவாளிகளால் பாதிக்க பட்டவர்களை அரை மணிக்கு ஒரு முறை குறைந்தது இரண்டு நாட்களுக்கு காட்டி மன காயத்தை உண்டாக்குவார்கள்.   12:08:04 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜூலை
9
2018
கோர்ட் சிகரெட் புகைப்பது போன்ற போஸ்டர் நடிகர் விஜய் பதிலளிக்க, நோட்டீஸ்
டிவி தொடர்களில் அடிக்கடி 20% திற்கு குறையாமல் 15 நொடிகளுக்கு விளம்பரங்கள் வருகின்றன.அதை போல திரை படங்களில் புகை பிடிப்பது , மது அருந்துவது தவறு என அந்த நடிகர்களின் படத்துடன் 20% திற்கு குறையாமல் 15 நொடிகளுக்கு திரையில் காட்டபடவேண்டும். சட்டத்திற்கு புறம்பாக காட்சி வந்தால் திரையில் அந்த காட்சி முடியும் வரை வாட்டர் மார்க் முறையில் பெரிய எழுத்துகளில் இந்திய சட்டத்தின் படி தண்டணை விபரத்தை காட்டபடுவது கட்டாயமாக்க படவேண்டும்   12:13:33 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜூலை
6
2018
கோர்ட் 8 வழிச்சாலை நிலம் கையகபடுத்த தடையில்லை
எட்டு வழி சாலை பயன் பற்றி மக்களுக்கு தெரியவில்லை என்பது உண்மையே. நிலம் அரசு எந்த வகையிலும் கையக படுத்துவதும் மிகவும் சரி. சாலைகள் விரிவாக்கம் கட்டாயம் தேவை. அதை போல சாலை தேவையை விட தண்ணீர் கட்டாயம் நம் எல்லோருக்கும் தேவை. இந்திய மண்ணில் தண்ணீர் பஞ்சம் அதிவேகமாக உண்டாகி வருகிறதே. தேசிய நதிகளை உடனடியாக இணைக்க எல்லா அரசியல் கட்சிகளும் ஒண்றிணைந்து செயல்படலாமே. 8 வழி சாலைக்கு எடுக்கும் தீவிர நடவடிக்கையை விட இந்திய நதிகள் இணைப்புக்கு மிக கடும் நடவடிக்கை வேண்டும். இதற்கு மக்களும் முன் வந்து உதவ வேண்டும். எதிர்ப்பவர் எவரானாலும் தேசிய நலன் கருதி கடும் நடவடிக்கை எடுக்க பட வேண்டும்.கங்கை காவிரி இணைப்புக்கு ஒவ்வொரு ச.அடிக்கு ஒவ்வொருவர் பொறுப்பேற்றால் 10 மாதத்தில் நம் நாட்டில் தண்ணீர் பஞ்சம் இல்லாமல் போகும். நதியின் இருபுறமும் இரண்டு 4 வழி சாலையும், நதியின் போக்கில் 8 வழி சாலை [ எரி பொருள் செலவு இல்லாமல்] பயனும் கிட்டும். நம் வாரிசுகள் நம்மை சபிக்காமல் பெருமை பேசும்   14:46:05 IST
Rate this:
3 members
0 members
6 members
Share this Comment

ஜூலை
5
2018
கோர்ட் எட்டு வழி சாலையால் பயன்கள் அதிகம் எதிர்ப்பை தவிர்க்க ஐகோர்ட் அறிவுரை
எட்டு வழி சாலை பயன் பற்றி மக்களுக்கு தெரியவில்லை என்பது உண்மையே. நிலம் அரசு எந்த வகையிலும் கையக படுத்துவதும் மிகவும் சரி. சாலைகள் விரிவாக்கம் கட்டாயம் தேவை.அதை போல சாலை தேவையை விட தண்ணீர் கட்டாயம் நம் எல்லோருக்கும் தேவை. இந்திய மண்ணில் தண்ணீர் பஞ்சம் அதிவேகமாக உண்டாகி வருகிறதே. தேசிய நதிகளை உடனடியாக இணைக்க எல்லா அரசியல் கட்சிகளும் ஒண்றினைந்து செயல்படலாமே. 8 வழி சாலைக்கு எடுக்கும் தீவிர நடவடிக்கையை விட இந்திய நதிகள் இணைப்புக்கு மிக கடும் நடவடிக்கை வேண்டும். இதற்கு மக்களும் முன் வந்து உதவ வேண்டும். எதிர்ப்வர் எவரானலும் தேசிய நலன் கருதி கடும் நடவடிக்கை எடுக்க பட வேண்டும்.கங்கை காவிரி இணைப்புக்கு ஒவ்வொரு ச.அடிக்கு ஒவ்வொரவர் பொறுப்பேற்றால் 10 மாதத்தில் நம் நாட்டில் தண்ணீர் பஞ்சம் இல்லாமல் போகும். நதியின் இருபுரமும் இரண்டு 4 வழி சாலையும்,நதியின் போக்கில் 8 வழி சாலை [ எரி பொருள் செலவு இல்லாமல்] பயனும் கிட்டும். நம் வாரிசுகள் நம்மை சபிக்காமல் பெருமை பேசும்.   12:28:22 IST
Rate this:
2 members
0 members
7 members
Share this Comment

ஜூன்
8
2018
சம்பவம் போர்வையாளர்கள் சதி அடுத்த பகீர் அம்பலம்
10 த் ல் ,+2 வில், BEயில், MBBS ல் என பல வருடங்களாக பெயில் ஆன மாணவர்கள், பல வருடங்களாக குறைந்து 10 பேராவது கோழைத்தனமாக தற்கொலை செய்து வருகிறாகள்.இந்த ஆர்பாடடகாரர்கள் அவர்கள் குடும்பத்திற்கும் லட்க்ஷ கணக்கில் பணம் கொடுத்து உதவலாம். மேற்படி மாணவர்கள் தற்கொலையை காரணம் காட்டி சாலைகளை மறிக்கலாம் ,எல்லா பள்ளிகள் முதல் கல்லூரிகள் வேண்டாம் என்றும் தமிழ் தான் உயிர் என பேசி தமழ் நாட்டை நாசமாக்கி விடுவார்கள்.1967 இந்தி எதிப்பு போராட்டதில் வாழ்க்கையை தொலைத்த என் கிழ(வன்) நணபர்கள் பல பேர் மனம் கணக்கிறது   22:28:38 IST
Rate this:
1 members
0 members
15 members
Share this Comment

மே
27
2018
அரசியல் தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூண்டோடு ராஜினாமாவா?
அந்த நிதியில் இருந்து, பலியாகி உள்ள, 13 பேர் குடும்பத்திற்கு, தலா, ஒரு கோடி ரூபாயும், ஆலையால் நோய் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ள குடும்பங் களுக்கு, தேவையான நிதியுத வியும் அளிக்க, கலெக்டர் நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார். முதல் கோணல் முற்றும் கோணல். அந்த ஆலை அங்கு வர காரணமான அந்த கட்சி சொத்துகளையும் அதற்கு காரணமான கட்சி தலைமையில் உள்ளவர்களின் சொத்துகளையும் அவர் சொல்லும் விகிதாசர படி கொடுக்க வேண்டும்   15:28:34 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X