mohan : கருத்துக்கள் ( 14 )
mohan
Advertisement
Advertisement
டிசம்பர்
6
2017
சினிமா இந்தியனாக போட்டியிட்டேன், என் பின்னால் யாருமில்லை : விஷால்...
நான் எந்த ஒரு கட்சியையும் சார்தவன் அல்ல. இது தேர்தல் அலுவலை மீது நன் நம்பிக்கை இழக்க செய்ய வைக்கிறது. நான் தலை குனிகிறேன் ஒரு தனி மனிதனுக்கு இழைத்த அநீதிக்காக.   20:02:01 IST
Rate this:
18 members
0 members
16 members
Share this Comment

நவம்பர்
28
2017
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
5
2017
சிறப்பு பகுதிகள் விதி, கடவுள் அருள், அதிர்ஷ்டம் வெற்றி கிடைப்பதற்கு இதில் எது தேவை?
தேங்க்ஸ் . நான் மறுக்கின்றேன் உங்கள் வாதத்தை. எனது ஆசை விளையாட்டில் பங்குஏற்பது என்று வைத்து கொள்வோம். அதற்காக உழைத்து டீமில் சேர்த்து எனது முயற்சியால் எங்களது டீமும் வெற்றி பெற்றது என கொள்வோம் . சிறந்த விளையாட்டு வீரர் என என்னை அறிவித்து நான் அதை வாங்கும் முன் கால் தவறி கால் முறித்தது என கொள்வோம். இனி என்னால் விளையாடவே முடியாது என்று ஆகிவிட்டால் 'நான் வெற்றி பெற்றேனா அல்லது தோல்வியா?' வாழ்க்கை என்பது ஒரு பயணம் . நாம் வாழ்க்கை முடிவில் தான் வெற்றி தோல்வி பிறரால் கூறப்படுகின்றது. எதுவும் சரியான கருத்து அல்ல. DESTINATION IS IMPORTANT AND NOT HOW YOU CROSSED THE PASSAGE .   16:59:06 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
7
2017
சிறப்பு கட்டுரைகள் கடலைக் காதலிப்போம்.. ஜூன் 8 - உலகப் பெருங்கடல் தினம்
அருமையான விளக்கம். ஆச்சிரியம் என்னவென்றால் மதுரையில் இருப்பவர் கடலின் அருமை தெரிந்துருகின்றார் ஆனால் கடலின் அருமை கடலின் அருகில் வசிப்பர்களிடம் இல்லை. வேதனை.   15:57:45 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
5
2017
சிறப்பு பகுதிகள் விதி, கடவுள் அருள், அதிர்ஷ்டம் வெற்றி கிடைப்பதற்கு இதில் எது தேவை?
எனக்கு கேள்வியே சரியில்லை என்று தோன்றுகின்றது. மனிதன் வெற்றி தோல்வி அவனது வாஸ்வின் முடிவில் தான் தெரியும். அதுவும் ஒருவனது (இறந்தவனின்) வெற்றி தோல்வி என்பது சக மனிதன் உயிருள்ள போது இறந்தவனின் வெற்றி தோல்வி கணக்கிட அருகதை அற்றவன் . உயிருள்ளவனின்வெற்றி தோல்வியே எவனால் கூற முடியும்?   17:50:41 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

மே
7
2017
Rate this:
2 members
0 members
5 members
Share this Comment

மார்ச்
19
2017
பொது மின்விசிறியிலே ஏற்படுத்தலாம் ஏசி இனி வேண்டாமே கோடை டென்ஷன்
ஐஸ்க்கு செலவு செய்ய வேண்டுமே சுமார் 15 வருடங்களுக்கு முன் சென்னையில் ஐஸ் கட்டிகளை கொண்டு எஸ்ஹிபிஷன் ஸ்டால்லஸை ac செய்தவர் குமாரகிருஷ்ணன் ஆவர்.   12:54:46 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
3
2017
விவாதம் ஜாதி மதத்தின் பெயரால் ஓட்டு கேட்கக்கூடாது என தடை விதிக்கப்பட்டது சரியா?
சரி இல்லை. மனித இனம் ஒரு கூட்டு சமுதாயம். இதையே மொழி வாரியாக, சமயம் வாரியாக, இன்னும் ரசிகர் மன்றமாகவும், பஜனை குழுவாகவும் அல்லது சீர் திருத்துவதியாகவோ மனிதன் தன்னை இனம் படுத்தி கொள்கின்றான். ஆகவே சாதி மட்டும் தனி படுத்துவது சரி இல்லை.   18:29:46 IST
Rate this:
3 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
30
2016
பொது ரியல் எஸ்டேட் சட்டம் தமிழகத்தில் அமலாகுமா?
இச்சட்டத்தை பற்றி விரிவாக பொது மக்கள் அறியும் படி விளக்கி கூறியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.   18:32:12 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
17
2016
ட் விட் செய்திகள் சுந்தர் பிச்சை ட்வீட்ஸ்
உண்மை. வயிற்றுக்காக வெளி ஊர்களுக்கு செல்பர்களுக்கு உள்நாட்டின் நஷ்ட கஷ்டங்கள் தெரியாது. ஆகவே வெளி வுருக்கு சென்று இருப்பவர்களுக்கு வோட்டுரிமை கூடாது. இதை ஆதரித்தால் வோட் வஙகிகளுக்காக உள்ளுர்காரர்கள் இழப்பது வேதனை ஆகும்.   09:47:41 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X