Murugesan : கருத்துக்கள் ( 11 )
Murugesan
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
13
2018
பொது இனி வினாத்தாள், அவுட் ஆகாது சி.பி.எஸ்.இ.,க்கு மைக்ரோசாப்ட் உதவி
ஆமா இனி மேல் இந்தியா இல் அவுட் ஆகாது..... மாறாக வெளிநாடுகளில் அவுட் ஆகும் .... நல்ல தொழில் நடக்கும். ஏன் இதை எல்லாம் நாமே செய்ய கூடாது..... மேக் இன் இந்தியா என்ன ஆச்சி???????   09:29:37 IST
Rate this:
3 members
0 members
6 members
Share this Comment

ஆகஸ்ட்
7
2018
பொது திமுக தலைவர் கருணாநிதி காலமானார்
ஆழ்ந்த அனுதாபங்கள்   18:57:18 IST
Rate this:
4 members
0 members
8 members
Share this Comment

ஆகஸ்ட்
7
2018
சம்பவம் காஷ்மீரில் 4 ராணுவ வீரர்கள் வீரமரணம்
ஒரு நாள் கொண்டாட்டம் ஒருவரின் உயிருக்கு சமம் அல்ல நண்பர..... நான் ஒரு ராணுவ குடும்பத்திலிருந்து பேசுகிறேன். காங்கிரஸ் ஆட்சியை விட பிஜேபி ஆட்சியில் அணைத்து சலுகைகளும் குறைக்கபட்டுள்ளது. சந்தேகம் இருந்தால் ஏதாவது ராணுவ குடும்பத்தை கேட்டு பாருங்கள். உண்மை உங்களுக்கு தெரிந்து விடும்.   18:19:48 IST
Rate this:
2 members
0 members
2 members
Share this Comment

ஆகஸ்ட்
18
2017
பொது வி.ஐ.பி.,க்கள் வரும் போது ஆம்புலன்சை தடுக்க தடை
Superb Brother... nallave nadikiranuga. ippadi than nammala eamathuranugga.   07:31:24 IST
Rate this:
12 members
0 members
10 members
Share this Comment

டிசம்பர்
15
2016
பொது கிறிஸ்துமஸ் சிந்தனை-- - 1
மிக சிறந்த பதிவு... மனிதன் அறிவியல் தொழில் நுட்பம் என அலைந்து நிம்மதி இழந்து திரிகிறான். இறையியல் மட்டும் மனநிம்மதி தருகிறது.   09:04:18 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
22
2016
பொது சிந்துவை வரவேற்க பிரம்மாண்ட ஏற்பாடுகள்
வெண்கல பதக்கம் வென்ற பெண்ணை சச்சின் மறந்து போனது ஏன்? கருத்து போடவேண்டாம் என்று நினைத்தாலும் போட வச்சிடுறாங்களே   13:47:56 IST
Rate this:
1 members
0 members
8 members
Share this Comment

ஆகஸ்ட்
8
2016
பொது பிரதமர் அலுவலக அதிகாரிகள் சம்பளம் தெரியுமா?
வெளி நாட்டிற்கு வந்து பாருங்கள் அல்லது வந்தவர்களிடம் கேட்டு பாருங்கள் வெளி நாட்டு வாழ்க்கையின் உள்காயங்களை......   07:56:07 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
1
2016
சம்பவம் மாயமான விமானத்தின் கருப்பு பெட்டியில் சிக்னல் அனுப்பும் கருவியே இல்லையாம்!
இன்னும் ஏன் இப்படி பட்ட பழைய மற்றும் பாதுகாப்பில்லாத விமானம் பாதுகாப்பு படை வீரர்களுக்கு பயன் பாட்டில் உள்ளது ?   11:20:10 IST
Rate this:
0 members
1 members
3 members
Share this Comment

ஜூலை
25
2016
பொது மாயமான விமானம் குறித்து தடயம் கிடைக்கவில்லை ஐ.ஜி.,
காணாமல் போன இந்திய ராணுவ விமானத்தை கண்டு பிடியுங்கள். நமது சாதனை( இஸ்ரோ எனும் இமாலயம் செய்தி படிக்கவும் ) நமக்கு உதவாமல் என்ன பயன்.   17:13:31 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

ஜூலை
24
2016
சிறப்பு கட்டுரைகள் இஸ்ரோ எனும் இமாலயம்!
ஏழாவது செயற்கைக்கோளாக 'ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்., 1 ஜி', 'பி.எஸ்எல்.வி., சி-33' ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. இது மிகப் பெரிய வெற்றியாகும். இதன் மூலம் 1500 கி.மீ., சுற்றளவில் கடல் வழிகளையும், எல்லைகளையும் துல்லியமாக கண்காணிக்கலாம். தரையிலும் வானிலும் செல்லும் வாகனங்களையும் கண்காணிக்கலாம். இதன் ஆயுட்காலம் 12 ஆண்டுகள். காணாமல் போன இந்திய ராணுவ விமானத்தை கண்டு பிடியுங்கள். நமது சாதனை நமக்கு உதவாமல் என்ன பயன்.   09:17:26 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X