Advertisement
Sankar Kumar : கருத்துக்கள் ( 19 )
Sankar Kumar
Advertisement
Advertisement
மே
24
2016
அரசியல் தி.மு.க., உடன் இணைந்து பணியாற்ற விருப்பம்ஜெ., அறிக்கையால் அரசியல் அரங்கில் பரபரப்பு
பொறுத்திருந்து பார்ப்பது நல்லது...மாற்றமா.. ஏமாற்றமா....???..   05:31:59 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
23
2016
அரசியல் ஸ்டாலினுக்கு பத்தாவது வரிசை பாய்கிறார் கருணாநிதி
பழத்துக்கு இந்த வயதில் பண்பு, பெருந்தன்மை, நாகரிகம் ஒரு எழவும் தெரியமாட்டேன்கின்றது ...இன்னும் எந்த வயதில் புரிந்து நாகரிக அறிக்கை விடும் ???...தூ...   21:27:38 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மே
23
2016
அரசியல் ஸ்டாலினுக்கு பத்தாவது வரிசை பாய்கிறார் கருணாநிதி
93 வயசு பழம் தனி நபர் பண்பாடு, அரசியல் நாகரிகம், தெரியாமல் உள் ஒன்று வைத்து புறம் ஒன்றாக பேசுவது, அறிக்கை விடுவது தனக்கும், கட்சிக்கும் அசிங்க படுத்தி பிழைப்பை நடதுவது... கேவலம்... கேவலம். என்றும்..... திருந்தா ஜென்மம் இருந்தென்ன லாபம்...???.   00:17:51 IST
Rate this:
3 members
0 members
68 members
Share this Comment

மே
22
2016
அரசியல் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகதி.மு.க., செயல்படும் கருணாநிதி
வீட்டில் தள்ளு வண்டியில் உட்கார்ந்து கொண்டு சொல்வதை ஆள் வைத்து எழதுவதை விட்டு, வாங்கின்ற சம்பளத்துக்கு மன சாட்சியுடன் சட்ட சபைக்கு சென்று ஒட்டு போட்ட மக்களை மதித்து ஆக்கப்பூர்வமான வகையில் செயலாற்றவும்...நன்றி...வணக்கம்.   04:27:18 IST
Rate this:
3 members
0 members
115 members
Share this Comment

மே
21
2016
அரசியல் முதல்வராக ஆசைப்பட்டு... இருப்பதையும் இழந்த விஜயகாந்த்
இறைவனின் அருளால் உமக்கு குறி சொல்லும் சக்தி இருக்கு Jeddah,சவுதி அரேபியா விட்டு தாய் மண்ணுக்கு வந்துவிடவும்... பிழைத்துகொள்வீர்...நன்றி...வணக்கம்.   04:14:29 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
21
2016
அரசியல் முதல்வராக ஆசைப்பட்டு... இருப்பதையும் இழந்த விஜயகாந்த்
2016 இலேயே அடையாளமே இல்லாமல் போய்விட்டது....ஆவதும் பெண்ணாலே...அழிவதும் பெண்ணாலே என்று நம் முன்னோர்கள் சும்மாவா சொல்லி சென்றிகின்றார்கள்....இனி ம ந கூ இல்லை.   04:00:51 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மே
20
2016
அரசியல் தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து தலைவர்களின் கருத்துகள்
அதிமுக,. பொதுச்செயலாளர் ஜெ., காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா, ராகுல் பேட்டிக்கும் ஸ்டாலின், முத்தரசன், கிருஷ்ணசாமி கொடுத்த பேட்டிக்கும் வித்தியாசம் பாருங்க. அடுத்தவனை குறை சொலலேன்னா இவர்களுக்கு தூக்கம் வராது. உருபுடாத ஜென்மங்கள், நாகரிகம் தெரியாத மூடர்கள். ஓட்டு போடும் மக்களை மாக்களாக நினைக்கும் மடையர்கள். சமூக வலைத்தளங்களில் பரபரப்பாகவும், ஆர்வத்துடன் பரப்புரை செய்த இளைஞர்கள் வாக்குச் சாவடிக்குப் படையெடுத்தார்களா என்றால் இல்லை...வாய் பேச்சில் மட்டும் வீரர்கள்...ஏதோ ஒரு சக்தியில் அரசாங்க, அரசியல் ஊழல்களிலும் மாநிலங்களும், நாடும் போய் கொண்டிறிக்கின்றது... ஜெய் ஹிந்த்...   03:37:23 IST
Rate this:
2 members
0 members
7 members
Share this Comment

மே
20
2016
அரசியல் 1.1 சதவிகிதம் தானே வித்தியாசம் தோல்வி குறித்து கருணாநிதி விளக்கம்
மீசை இருந்தால்தானே மண் ஒட்டுவதிற்கு.....???...   00:53:32 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

மே
20
2016
அரசியல் தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து தலைவர்களின் கருத்துகள்
பணபலம் இல்லாவிட்டால் மனபலம் குறைவது இயற்கை தானே...??? .   00:32:10 IST
Rate this:
1 members
0 members
43 members
Share this Comment

ஜனவரி
5
2016
சிறப்பு பகுதிகள் அன்பே சிவம்...
அன்பில் இணைந்த குரங்கையும், நாய் குட்டியையும் பிரித்த, பிரிக்க பாடுபட்ட, மற்றும் வளர்க்க எடுத்துக்கொண்டு சென்றவர், எல்லாரும் என்னை பொறுத்தவரை அன்பில்லாத பாவிகள், கொடுமைக்காரர்கள்...இது இந்தியாவில், தமிழ்நாட்டில்தான் நடக்கும்...இந்த இரண்டு ஜீவன்கள் மூலம் படைப்பவன் நமக்கு இனம் விட்டு இனமேல் அன்பு, பாசம், பல போராட்டங்களிலும், எதிர்ப்பிலும் சமாளித்து எப்படி காட்ட வேண்டும் என்பதை புரிய வைத்தார்... .புரிந்துகொள்ளவில்லை சிலரோ, பலரோ,...இந்த நிகழ்வு மற்ற மாநிலத்திலோ...நாட்டிலோ நடந்து இருந்தால்... அந்த இரண்டு ஜீவன்கள் இன்று ஒற்றுமையாக, சந்தோசமாக பராமரிக்க பட்டிருக்கும்....அந்த குரங்கின் நிலைமையில் என் மனம் பதைக்கின்றது...காலம்தான் அந்த பாவப்பட்ட குரங்கை சமாதனபடுதணும்.... இறைவா அருள் புரி......   07:12:16 IST
Rate this:
0 members
0 members
19 members
Share this Comment