Vignesh Rajan : கருத்துக்கள் ( 155 )
Vignesh Rajan
Advertisement
Advertisement
செப்டம்பர்
19
2018
பொது தாமிரபரணியில் புஷ்கர விழாவிற்கு தடை மண்டபம், படித்துறையை பயன்படுத்த அறநிலையத்துறை அனுமதி மறுப்பு
இவனுகளை பற்றி நினைத்தாலே கோபம் பத்திகிட்டு வருது...ஹிந்துக்களோட பண்டிகையை கொண்டாட கோயில்களை உபயோகபடுத்த கூடாது அப்படினு சொல்ல இவனுக யார்???ஆகம விதி பற்றி தெரியாதவன்கள் எல்லாம் ஆகம விதியை பற்றி பேசுதுகள்...இவனுகளே இப்படி கேனத்தனமா பண்ணி ஹிந்துக்களை உசுப்பேத்தி விடுவானுங்க அப்புறமா சண்டை வந்த உடனே மதம் பிடித்து அலையிறானுங்க அப்படினு சொல்ல வேண்டியது...வீனா போனவன்கள்.   18:34:50 IST
Rate this:
5 members
0 members
38 members
Share this Comment

செப்டம்பர்
17
2018
பொது எச்.ராஜாவுக்கு ஐகோர்ட் உத்தரவு
ஓஹோ அப்ப நீ முஸ்லீம் இருக்கும் வழியா போகவே மாட்ட போலிருக்கு...   10:05:08 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
17
2018
அரசியல் மோடிக்கு பிறந்தநாள் தலைவர்கள் வாழ்த்து
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்... வாழ்விக்க வந்த காவியத்தலைவா வாழ்க.. உன்னை வாழ்த்த வயதில்லை ஆகவே வணங்குகின்றேன்...   09:27:39 IST
Rate this:
4 members
0 members
24 members
Share this Comment

செப்டம்பர்
12
2018
பொது லோக்சபா ஒழுங்குமுறை தலைவராக அத்வானி மீண்டும் நியமனம்
செய்தியை முழுமையாக படிக்கவும்.மூத்த தலைவர் அத்வானியை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் மீண்டும் நியமனம் செய்துள்ளார். நீங்க என்னமோ இப்பதான் முதல் தடவையா குடுப்பது போல அலுத்துகிறீங்க.   00:51:42 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
11
2018
பொது கொலையாளிகளை விடுவிக்க கவர்னருக்கு அதிகாரமில்லை
வாவ் சூப்பர்..ராஜிவ் கொலை குற்றவாளிகளை எந்த காரணம் கொண்டும் வெளியே விட கூடாது...   01:15:08 IST
Rate this:
3 members
0 members
9 members
Share this Comment

செப்டம்பர்
11
2018
அரசியல் இந்தியா முழுவதும் என்.ஆர்.சி. அசாம் முதல்வர் சோனோவால்
இப்ப கூடவெளிய போகலாம்.யாரும் கைய பிடிச்சு இழுக்கவில்லை...ஓவரா சீன போடாதே...   06:56:16 IST
Rate this:
4 members
0 members
32 members
Share this Comment

செப்டம்பர்
3
2018
பொது பொது போக்குவரத்து பயன்பாடு சரிகிறது
அப்போ பெட்ரோல் டீசல் விலையேற்றமும் தவிர்க்கமுடியாத ஒன்றாக ஆகிவிடும்... எப்பொழுது பொது போக்குவரத்து உபயோகத்தை மக்கள் குறைகின்றார்களோ அப்பொழுதே பெட்ரோல் டீசல் ஆகியவற்றின் தேவை அதிகமாகிவிடுகின்றது...   11:08:46 IST
Rate this:
2 members
0 members
14 members
Share this Comment

ஆகஸ்ட்
23
2018
பொது வெளிநாட்டு உதவிகளை ஏற்க வேண்டும் பினராயி விஜயன் கோரிக்கை
இத நீ சப்போர்ட் பண்ணுவதற்கு பச்சை என்கின்ற காரணத்தை தவிர வேற என்ன இருக்க முடியும் சொல்லு...700 கோடியோடு 7000 தீவிரவாதிகளையும் அனுப்பிவைத்தாலும் சந்தோசம் அடையும் மிருகம் தானே நீ....   11:08:24 IST
Rate this:
8 members
0 members
50 members
Share this Comment

ஆகஸ்ட்
22
2018
வீடியோ 2000 ரூபாய் சம்பளம் வாங்கினேன் பிரகாஷ்ராஜ்
கடவுள் கண்டிப்பாக இருக்கின்றார்   00:45:36 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
6
2018
அரசியல் அற்புதமான கேள்வி கட்காரியை பாராட்டிய ராகுல்
இப்படி எல்லோரையும் அரசாங்க ஊழியர் ஆக்கிவிட்டால் சம்பளம் எப்படி குடுப்பது...?? வரியை கூட்டினால் போராட மட்டும் முதல் ஆளா வந்து திட்டுவீங்க.... நாட்டின் வரிவருமானத்தில் அதிகபட்ச தொகை இந்த வீணா போன அரசாங்க ஊழியருக்கு போகின்றது என்பது தெரியுமா தெரியாத???   08:40:13 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X