Advertisement
K.சிவகுமார் : கருத்துக்கள் ( 109 )
K.சிவகுமார்
Advertisement
Advertisement
ஜூலை
5
2015
எக்ஸ்குளுசிவ் அம்மா ஹெல்மெட் விற்பனைக்கு வருமா? கட்டாய திட்டத்தால் மக்கள் பரிதவிப்பு
"அம்மா ஹெல்மெட்" ( ஒருவேளை அதில் அம்மா படம் இருக்குமோ? )   07:55:24 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

ஜூன்
29
2015
பொது தமிழக காய்கறி, பழங்களுக்கு வந்த சோதனை கேரளாவில் மொபைல் லேப் அறிமுகம்
மத்திய அரசால் தடை செய்யப்பட்ட பூச்சி கொல்லிகளை விற்பதை தடை செய்தாலே போதும் இப்பிரச்சனை உடனே முடியும். இது அம்மாவின் கையில் தான் உள்ளது. ஒரு வேளை தடை செய்தால், அது பூச்சி கொல்லிகளின் வியாபாரத்திற்கு தொந்தரவாக இருக்கும்,எனவே அதை யாரும் செய்ய மாட்டார்கள், மஞ்ச துண்டு உட்பட.   22:00:30 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜூன்
26
2015
சம்பவம் அலேக்காய் தூக்கி, அடித்து நொறுக்கி துவம்சம்!சாராயக் கடையை சூறையாடிய புதுச்சேரி பெண்கள்
அம்மா தாய்களே, அப்படியே உங்க சேவையை தமிழ்நாடு TASMAC கும் ஒரு காட்டு காட்ட வேண்டும் என்று ஆவலாய் எதிர்பார்க்கும் சாதாரண பொது மகன்   06:35:54 IST
Rate this:
1 members
0 members
19 members
Share this Comment

ஜூன்
26
2015
அரசியல் தமிழக நகரங்கள் புது பொலிவு பெற வாய்ப்புதிட்டத்தை துவக்கினார் பிரதமர் மோடி
நண்பா, நல்லா விசாரியுங்கள், Express Highway போட்டு, காசு கொடுத்தால் தான் ரோடு, இல்லை என்றல் ஓடு, ( Bild Operate and Transfer- BOT ) என்ற திட்டத்தின் கீழ் Scientific ஆக ஆட்டையை போட ஏதாவது தனியார் நிறுவனத்தோடு கூட்டணி உள்ளதா என்று?   06:23:05 IST
Rate this:
25 members
0 members
19 members
Share this Comment

ஜூன்
25
2015
விவாதம் பார்லி., கேன்டீனில் எம்.பி.,க்களுக்கு மானியம்
வாங்க gas மானியத்தை கைவிடுங்க, ஒரு ஏழைக்கு இதனால் உதவலாம் எனும் மோடிக்கு, ஏன் MPய பார்த்து சொல்ல கூடாதா? ஓஓ அடுத்தவன் பாக்கெட்டில் கை விடமட்டும் தான் அவருக்கு தெரியும் போல.   06:17:13 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

ஜூன்
19
2015
உலகம் அடுத்த 2 - 3 ஆண்டுகள் சிரமமான ஆண்டுகளே!
காங்கிரஸ் 60 ஆண்டுகள் ( நாட்டை விற்றதில் ) கெடுத்ததை, BJP 5 வருடங்களில் செய்துவிடும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.   06:44:25 IST
Rate this:
15 members
0 members
33 members
Share this Comment

ஜூன்
15
2015
அரசியல் அதிகாரிகள் டிரான்ஸ்பர் அதிகாரம் பெற்றவர்கள் இனி "அம்போ
நடக்கறத பேசுங்க Boss.....லலித் மோடி விசயத்துல நம்ம அமித் ஷா சொன்னமாதிரி அவங்க பண்ணுனாங்க நாங்களும் பண்ணுறோம். அதே மாதிரி அவங்க பன்னல நாங்களும் பண்ண மாட்டோம்.... ஒரு வேளை லலித்தும் "மோடி", பிரதமரும் "மோடி" அதனால Madam, கொஞ்சம் confuse ஆகிட்டாங்களோ?   17:40:00 IST
Rate this:
6 members
0 members
9 members
Share this Comment

ஜூன்
13
2015
கோர்ட் மேகி நூடுல்ஸ் கிடைக்குமா? ஐகோர்ட் அதிரடி உத்தரவு
நண்பர்களே ஒரு சில நாட்களுக்கு முன் நடந்த Lab Asst Exam கேட்ட ஒரு கேள்வி, உடம்பின் PH value, எந்த அளவுக்கு குறையும்போது Cancer வியாதி வரும்?. இந்த கேள்வி என்னை ஆராய தூண்டியது, பின் Internet செக் செய்யும் போது இந்த மாதிரியான junk food, Alcohol, Packed food, Soft drinks Body Ph valueவை மிக வேகமாக குறைத்து அதனை வியாதிகளுக்கும் welcome சொல்லுகிறது என்கிறார்கள். இது ஒரு மறைக்கபட்ட உண்மை. மேற்கண்ட பொருட்களை தடை செய்தாலே போதும் பலருக்கு உடல் நலம் சரியாக இருக்கும்.   07:57:53 IST
Rate this:
0 members
1 members
32 members
Share this Comment

ஜூன்
8
2015
பொது தர்மம் தலை காக்கும் என்பதை விட ஹெல்மெட் தலை காக்கும் நீதிபதி
நீங்க சொல்லுறபடி நாங்க ஹெல்மெட் போடரெடி, அது போல Signal Jump செய்பவர்களையும் தண்டிக்கவேண்டும், அதே சமயம் இரவு நேரத்தில பளார் பளாருன்னு அடிக்கிற Light, ஓவர் சவுண்டான Horn, ஓரளவுக்கு மேடு பள்ளம் இல்லாத Road, சரியான முறையில் / அளவில் போடப்பட்ட Speed Breaker, Proper Road Singnsகள் போன்றவைகளையும் நீதிபதி அய்யா அவர்கள் அல்லது சம்பத்தப்பட்ட அமைச்சகம் அல்லது அதிகாரிகள் பரிசிலித்து ஒரு Order போட்டா, இந்த சாவு மற்றும் Accident மிகவும் குறையும்.   18:36:02 IST
Rate this:
0 members
0 members
16 members
Share this Comment

ஜூன்
5
2015
பொது டில்லி மெட்ரோ முதன் முதலாக டிரைவர் இல்லாத ரயிலை அறிமுகப்படுத்துகிறது
"யந்திரத்திற்கு தீனி போட்டு பட்டினி கிடக்கும் மனிதன்" எங்கோ படித்தது............. நம்மை போல் மக்கள் தொகை உள்ள நாட்டிற்கு Super technology விட Optimum technology தான் தேவை.   08:51:30 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment