yaaro : கருத்துக்கள் ( 1399 )
yaaro
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
15
2018
பொது மத்திய அரசின் 3 தாரக மந்திரம் சுதந்திர தின உரையில் மோடி விளக்கம்
மோடி வெறுப்பாளர்கள் ஏன் இவ்வளவு கதறுகிறீர்கள் இப்பவே. எப்படியும் மறுபடியும் அவர் தான். தமிழ் நாட்டில இருந்து பிஜேபிக்கு முட்டை கிடைத்தாலும் இந்தியாவுக்கு அவர் தான் பிரதமர். கொஞ்சம் பத்தலைன்னா நான் நீன்னு போட்டி போட்டுட்டு ஆதரவு குடுக்க திமுக அதிமுக ரெண்டு பெரும் வருவாங்க. ஆகக்கூடி நீங்க மோடி ஒயிகன்னு போடற ஓட்டும் மோடிக்கே போக போகுது.   20:51:58 IST
Rate this:
41 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
13
2018
அரசியல் விவசாயிகளை ஏமாற்றுவதா? ராகுல்
ஒவ்வொரு அஞ்சு வருசமும், கடனை தள்ளுபடி செய்யணும் அப்படின்னு விவசாயிகளை கீழ்தரமா கெஞ்ச வைக்கிற நிலமயில ஏன் இருக்காங்க ? அதுக்கு எழுபது வருஷம் ஆண்ட காங்கிரஸ் முதல்ல பதில் சொல்லட்டும் ..அப்பாலே மோடி கிட்ட கேக்கலாம் .   19:50:42 IST
Rate this:
1 members
0 members
17 members
Share this Comment

ஆகஸ்ட்
11
2018
அரசியல் ஊடுருவல்காரர்களை பாதுகாக்கும் மம்தா அமித்ஷா
கோயமுத்தூரில் 22 ஆயிரம் வாடகைன்னா, நல்ல வசதிதான் ...ரெண்டு பங்களாதேஷி குடும்பத்தை வாழ வைக்கலாம் , அட்ஜஸ்ட் பண்ணி இருங்க...அஸாம்காரன் மட்டும் அட்ஜஸ்ட் பண்ணி இருக்கணுமோ ?   04:48:43 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஆகஸ்ட்
11
2018
அரசியல் ஊடுருவல்காரர்களை பாதுகாக்கும் மம்தா அமித்ஷா
"30 வருடமாக வசிக்கும் லட்சக்கணக்கான மக்களை வெளியே போ என்கிறார்." - ஹலோ மிஸ்டர் புளுகு , நீங்க வேணா உங்க வீட்டுல கொண்டு போயி வெச்சுக்கோங்க ...நாட்டை தானம் விடற வேலை எல்லாம் வேண்டாம். அதெப்படி, நம்ம வடமாநிலங்களை சேர்ந்தவங்க நம்மூருக்கு வந்தா , அவனை வந்தேறி இந்திக்காரன் பிஹாரி , இவனுங்க அதிகமா வந்ததால தான் கொலை கொள்ளை புள்ள பிடிக்கறது அதிகம் ஆயிருச்சுன்னு சொல்லறது ...ஆனா அசாம் பெங்கால் இங்க எல்லாம் பங்களாதேஷி அதிகமா வந்து இருக்கலாம் .   20:29:21 IST
Rate this:
3 members
0 members
9 members
Share this Comment

ஆகஸ்ட்
10
2018
பொது எண்ணெய் இறக்குமதியில் ரூ.12 ஆயிரம் கோடி மிச்சப்படுத்த பிரதமர் இலக்கு
எத்தனால் சும்மா கிடைக்குமா ? abdul rajak - trichy,இந்தியா. சும்மா கிடைக்காது. ஆனா கரும்பு சக்கரை எடுக்கும் போது உதிரியாக வரும் மொலாசஸ் இல் இருந்து கிடைக்கும். உதிரியும் உபயோகம் ஆகுது. காசும் நம்ம விவசாயிக்கு போகுது, அரபிக்கு போகாமல். அதனால் வயித்தெரிச்சல் உங்களுக்கு வருது. win - win - win   18:32:47 IST
Rate this:
1 members
0 members
23 members
Share this Comment

ஆகஸ்ட்
5
2018
பொது மருத்துவ காப்பீட்டு திட்டம் பிரதமர் மோடி ஆய்வு
நாடு தழுவிய, ஏழைகளுக்கான மருத்துவ காப்பீடு ஒருத்தர் கொண்டு வந்தா ...ஒரு பயலும் இங்க கமெண்ட் பண்ணமாட்டானுவ ...இதே வேற ஏதாவது உருப்படாத விசயத்துல நூத்துக்கணக்குல கெக்கேபிக்கேன்னு   09:28:46 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஆகஸ்ட்
2
2018
அரசியல் மீண்டும் ஒரு பின்னோக்கிய பயணமா ?
தோத்துப்போனா சொல்றதுக்கு ஒரு சாக்கு இப்பவே ரெடி பண்ணிக்கறாங்க எதிர்க்கட்சி ..   20:43:56 IST
Rate this:
3 members
0 members
3 members
Share this Comment

ஆகஸ்ட்
1
2018
பொது ரெப்போ வட்டி 0.25 சதவீதம் விகிதம் உயர்வு
GDP growth rate is increasing. Repo rates will increase accordingly to dampen inflation.   18:45:50 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
31
2018
அரசியல் அசாம் குடிமக்கள் வரைவு பட்டியல் ராஜ்யசபாவில் காரசாரம்
இந்த விவாதத்தை யூடியூபில் பாருங்கள் .கேள்வி கேட்கும் எதிரிக்கட்சியினர், அமித் ஷாவை பதில் சொல்ல விடாமல் அமளி செய்வதை. அப்புறம் "பாராளுமன்றத்துக்கே வருவதில்லை, பாராளுமன்றத்தில் பேசுவதில்லை " அப்படின்னு இவர்களே குற்றம் சொல்வது   19:37:26 IST
Rate this:
4 members
0 members
12 members
Share this Comment

ஜூலை
31
2018
அரசியல் "கருணாநிதி பலமான மனம் கொண்டவர்"- சென்னையில் ராகுல் பேட்டி
ராகுல் அதே அசமஞ்சு சிரிப்பு தான் எங்க போனாலும். ஜெயா சடலம் பார்க்கும் போதும் இதே சிரிப்பு..மற்ற சில துக்க இடங்களிலும் இதே மூஞ்சி தான்   19:35:21 IST
Rate this:
7 members
0 members
24 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X