Krishnan : கருத்துக்கள் ( 72 )
Krishnan
Advertisement
Advertisement
செப்டம்பர்
21
2017
சினிமா 104 நிமிடங்களில் 5 லட்சம் லைக்குகள் மெர்சல் டீசர் உலக சாதனை...
paid லைக்ஸ் என்று ஊரே காறி துப்புது . மேய்க்குறது எருமை இதில் என்ன பெருமைகுற மாதிரி வெக்கமே இல்லாம உலக சாதனை விளம்பரம் வேற   15:16:25 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

நவம்பர்
12
2016
அரசியல் மக்கள் மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் கெஜ்ரிவால் புதிய கண்டுபிடிப்பு
சார் income disclousre scheme (IDS ) செப்டம்பர் 30 வரை நடைமுறையில் இருந்தது தெரியாதா? அதில் கணக்கில் வராத பணத்தை சரி செய்து கொள்ள அனைவருக்கும் அரசு வாய்ப்பளித்தது,இப்போது தவித்து கொண்டு இருப்பது அப்போது தவறவிட்டவர்கள் தான்   11:03:25 IST
Rate this:
0 members
0 members
35 members
Share this Comment

அக்டோபர்
7
2016
Rate this:
22 members
0 members
20 members
Share this Comment

ஆகஸ்ட்
19
2016
உலகம் சிந்து வெற்றி பெற வாழ்த்தியவர்கள்
இந்தியாவின் பெருமையை நிலை நாட்ட வாழ்த்துக்கள். உமது வெற்றிக்கு இறைவனை பிரார்த்திக்கிறோம்.    16:27:27 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
3
2016
பொது பொய் வாக்குறுதிகளின் போஸ்டர் பாய் மோடி கிண்டல் அடிக்கிறது காங்., இணையதளம்
இந்த மாதிரி கீழ்த்தரமான அரசியல் செய்ய தான் காங்கிரஸ் லாயக்கு   10:12:37 IST
Rate this:
19 members
0 members
9 members
Share this Comment

ஜூன்
15
2016
அரசியல் அரைத்த மாவை அரைக்கும் ஜெ., கருணாநிதி
ஹலோ சார் ,அவங்க அரைகரது இருக்கட்டும் , கோரிக்கைகளை கொஞ்ச நல்லா படிச்சு பாத்திங்கன்ன, எல்லா கோரிக்கைகளும் நீங்க 10 வருசமா மத்தியில் ஆட்சியில் மந்திரி பதவிகளை அனுபவிச்ச போதும் இருந்ததுதான். அப்ப நீங்க என்ன செஞ்சிங்கன்னு விளக்கமா சொன்ன நல்லா இருக்கும்   21:27:19 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

ஜூன்
13
2016
அரசியல் சமஸ்கிருதத்தை எதிர்த்து கிளர்ச்சி கருணாநிதி எச்சரிக்கை
இவரின் பேச்சு வெளிமாநிலங்களில் இருக்கும் மற்றும் பணியாற்றும் தமிழர்களுக்கு பிரச்சனையை கிளப்புவது போல் உள்ளது. தயவுசெய்து இவரின் இத்தகைய பேச்சுகளை பெரிதுபடுத்தி செய்தி வெளியிட வேண்டாம்   21:55:12 IST
Rate this:
2 members
0 members
25 members
Share this Comment

ஜூன்
10
2016
அரசியல் சமஸ்கிருதத்தை திணிக்க முயற்சிகருணாநிதி கண்டனம்
யாருப்பா அது இந்த வயசுல அவர சம்ஸ்கிருத புக்க குடுத்து படி படின்னு தொல்ல பண்றது   18:29:49 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

ஜூன்
4
2016
அரசியல் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து கூறியது மகா மோசடி மோடி மீது கருணாநிதி பாய்ச்சல்
தோல்வி இவரை மிகவும் பாதித்தது போல் உள்ளது இவரின் தினசரி பேச்சுக்கள்   12:43:26 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

ஜூன்
2
2016
அரசியல் கசாப்பு கடைக்காரனை தான் ஆடு நம்புகிறது தோல்வி குறித்து கருணாநிதி வருத்தம்
கசாப்பு கடைகாரனை கூட நம்பி உயிரை விட தயார், ஆனா உங்கள நம்ப தயாரா இல்ல என்பதை மக்கள் முடிவு செஞ்சுடாங்களோ   10:42:22 IST
Rate this:
1 members
0 members
18 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X